புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 3:39 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 3:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:59 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 1:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:45 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:32 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 1:31 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:21 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 1:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 7:46 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 10:46 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 10:45 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 10:37 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 10:35 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 10:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:48 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:44 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 11:41 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 11:39 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:00 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 7:44 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 3:25 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 2:40 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:41 pm

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_c10'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_m10'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_c10 
31 Posts - 56%
heezulia

22 Posts - 40%
rajuselvam

1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 44%
mohamed nizamudeen
'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_c10'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_m10'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2022 1:33 pm

'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' - இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து 811698
புதுடெல்லி:
ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் நேற்று
(புதன்கிழமை) இந்தியா வந்தார். பாஜக முன்னாள் செய்தித்
தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு
இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில்
அமீர் அப்தோலியானின் இந்திய வருகை முக்கியத்துவம்
பெற்றுள்ளது.

முன்னதாக அவருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த
அமீர் அப்தோலியான், இருநாட்டு வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தார்.

வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது, தீவிரவாத தடுப்பு ஆகியன குறித்து
இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர்
ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும்
ஈரான் அமைச்சர் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவலுடனான சந்திப்பின் போது முகமது நபி அவமதிப்பு குறித்து
வருத்தம் தெரிவித்துள்ளார்.

முகமது நபி அவமதிப்பால் இருநாட்டு உறவில் எதிர்மறையான சூழல்
நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகவல் ஈரான் வெளியுறவு
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை பாரசீக மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

அமீருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
"ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் அப்தோலியானை
சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா, ஈரான் இடையேயான நீண்ட கால கலாச்சார
தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.

இரு நாடுகளும் பரஸ்பரம் பயனடைந்துள்ளன. பிராந்திய பாதுகாப்பும்
வளமும் மேம்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"அமீர் அப்தோலியானுடன் இருநாட்டு ஒத்துழைப்பு, வர்த்தகம், தொடர்பு,
சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்து விரிவான ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான், உக்ரைன் விவகாரம் குறித்தும்
ஆலோசித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நூபுர் சர்மா சர்ச்சைக் கருத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள்,
ஜிசிசி நாடுகள் என பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த பின்னர்
மேற்கு ஆசிய நாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள முதல் முக்கியப் பிரமுகர்
அமீர் அப்தோலியான். அவர் மூன்று நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறார்.

மேலும், ஈரான் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர்
மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 09, 2022 2:01 pm

” பாஜக முன்னாள் செய்தித்
தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு
இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில்
அமீர் அப்தோலியானின் இந்திய வருகை முக்கியத்துவம்
பெற்றுள்ளது.”
............ பொதுவாக வெறுப்பு அரசியல் நல்லவர்களால் வரவேற்கப்படாது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2022 6:10 pm

நுணலும் தன் வாயால் கெடும் 
என்பதே போல், அகில இந்தியாவும் 
தலை குனிய வேண்டிய ஒன்று .

பிற மத வெறுப்பு நாட்டில் பெருகி உள்ளது.
தமிழகத்திலும் இது தலை தூக்குகிறது.

வருந்தவேண்டிய விஷயம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக