புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
12 Posts - 2%
prajai
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
9 Posts - 2%
jairam
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_m10சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 28, 2022 7:05 am

சந்திரலேகா - ஹிந்தி திரைப்படம் E_1645789630
டிச., 1948ல், சென்னையிலிருந்து வட மாநிலத்தை நோக்கி
அடித்த ஒரு பெரும் சூறாவளி, ஹிந்தி பட மார்க்கெட்டின்
கதவுகளை துாள் துாளாக்கி விட்டது.

தம், 35 லட்சம் ரூபாய் தயாரிப்பான, சந்திரலேகா ஹிந்தி படத்தை
வெளியிடுவதற்கு முன்னரே, பம்பாயில் ஒரு புரட்சியை உண்டு
பண்ணி விட்டார், எஸ்.எஸ்.வாசன்.

சின்ன சின்ன விளம்பர பேனர்களையே நிர்மாணிப்பது வழக்கமாக
இருந்த பம்பாய் நகரில், முதல் தடவையாக, 15க்கு 60 அடி அளவுள்ள
மாபெரும் பேனரை, சந்திரலேகா படத்திற்காக நிறுவச் செய்தார்,
வாசன்.

சென்னை ஓவியர்களான பாலு பிரதர்ஸ், பம்பாய் சென்று, அந்த
பேனரை நிர்மாணித்தது. பம்பாய் நகரவாசிகள் ஆச்சரியத்துடன்
அந்த பேனரை பார்த்தனர்.

வாய் பிரசாரத்தின் மூலமே அப்படம் பற்றிய செய்தி நகரெங்கும்
காட்டுத்தீ போல் பரவி, படம் பார்க்கும் ஆவலை துாண்டி விட்டது.

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹிந்தி, சந்திரலேகா படத்திற்கு
பம்பாய் தியேட்டர்காரர்கள் முதலில் இடம் கொடுக்காமல், சாக்கு
போக்கு சொல்லி வந்தனர். அசந்துவிடாமல், படத்தை டில்லி நகரில்
முதலில் வெளியிட்டு, புயலை கிளப்பினார், வாசன்.

இப்படத்திற்கு கிடைக்க துவங்கிய பேராதரவை கண்டதும், பம்பாய்
உட்பட எல்லா ஊர் தியேட்டர்களும், நான் முந்தி, நீ முந்தி என்று,
வாசனை அணுகினர்.

முதல் ஓராண்டு காலத்திலேயே அப்படம், 1.55 கோடி ரூபாய்க்கு மேல்
வசூல் பெற்று, உலகத்திலேயே அதிக வசூல் பெற்ற படங்களில்
இரண்டாம் இடத்தை பெற்றது. தயாரிப்பாளரின் பங்கிற்கு மட்டும் சுமார்,
74 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதன்பின், அப்படம் இரண்டாம், மூன்றாம்
முறையாக எல்லா ஊர்களிலும் ஓடி, மேலும் லாபத்தை குவித்தது
குறிப்பிடத்தக்கது.

நடுத்தெரு நாராயணன்
திண்ணை,வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக