புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
56 Posts - 50%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
12 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
9 Posts - 2%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
4 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 29 of 60 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 44 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 05, 2022 6:44 pm

05.05.2022

நடிகை ஷெரின் பிறந்த நாள் [1984]

கர்நாடகக்காரர். நடிகை & மாடல். படிப்பை நிறுத்திட்டு மாடலிங் செய்ய போய்ட்டார். 16 வயசில கன்னட படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் துள்ளுவதோ இளமை. முதல் படமே ஹிட்டு. விசில் தமிழ் படத்ல நடிச்சு மேலும் ப்ரபலமானார். போக போக நடிக்க சான்ஸ் கிடைக்காம ஐட்டம் டான்ஸுக்கு வந்து போனார். 

என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று - ஸ்டுடண்ட் நம்பர் 1


அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா - விசில்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 07, 2022 1:01 pm

07.05.2022

நடிகர் அதர்வா பிறந்த நாள் [1989]

நடிகர் முரளியின் மகன். 2010ல பாணா காத்தாடி படத்ல  அறிமுகமானார். படம் ஹிட்டு. இந்த படத்ல பட்டம் பறக்க விட்ற சேரி பையனா  நடிச்சார். இதுக்காக சென்னை ராயபுரம் பகுதியில 45 நாள்  தங்கியிருந்து, சேரி மக்கள் வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்கிட்டார். இங்கதான் பட்டம் விடவும் கத்துக்கிட்டார். குஜராத்ல நடந்த பட்டம் விடும் விழாக்கு போயி, பட்டம் விட்ற சீன்லாம் எடுத்தாங்க. 2013ல ரிலீஸ் ஆன பரதேசி படம் இவருக்கு நல்ல பேர் வாங்கி குடுத்துச்சு. 

செம போத ஆகாதே படத்த 2018ல தயாரிச்சார். ஒரு தெலுங்கு படத்துலயும்  நடிச்சிருக்கார். இப்போ  படங்கள்ல நடிச்சிட்ருக்கார். ம்யூஸிக் வீடியோ, Web சீரீஸ்ல நடிச்சார். 

விருதுகள்
எடிசன் விருது - பாணா காத்தாடி - சிறந்த அறிமுக நடிகர். 
பரதேசி படத்துக்கு சிறந்த நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது, எடிசன் விருது,  ஃபிலிம்ஃபேர் விருது, நார்வே தமிழ் சினிமா விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி - இரும்பு குதிரை


நாம்புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே - ஈட்டி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 07, 2022 1:06 pm

07.05.2022

டைரக்ட்டர் SP ஜனநாதன் அவர்கள் பிறந்த நாள் [1959 - 2021]

டைரக்ட்டர், கதை, வசன எழுத்தாளர் & தயாரிப்பாளர். சமூக அக்கறை உள்ள படங்களை எடுத்தார். டைரக்ட்டின முதல் படம் இயற்கை. முதல் படத்துக்கே தேசிய விருது கிடைக்கும், டெல்லில போய் விருது வாங்குவார்ன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கலேன்னு ஜனநாதன் சொன்னார்.  புறம்போக்கு என்ற பொதுவுடைமை என்ற படத்தை தயாரிச்சார். சொந்தமா தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார். 

சின்ன வயசில MGR படங்களை விரும்பி பாத்தார். MGRஇன் படங்களும், அந்த படங்களின்  கதைகளும் ஜனநாதனை ரொம்ப கவர்ந்தன. MGR படங்கள் தான் ஜனநாதன் படங்களை டைரக்ட்ட ஒரு குறிப்பாக அமஞ்சுது. ஆரம்பத்தில  படத்தொகுப்பாளர் லெனின்கிட்ட குறும்படங்கள் எடுக்க உதவியாளராக இருந்தார். அஞ்சே படம் டைரக்ட்டினார். 

விருதுகள் :
தேசிய விருது - இயற்கை - சிறந்த படம் 

சீட்டுக்கட்டு சீட்டுக்கட்டு நம்ம வாழ்க்கடா - இயற்கை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 09, 2022 5:02 pm

09.05.2022

டைரக்ட்டர் விஜய T ராஜேந்தர் அவர்கள் பிறந்த நாள் [1955]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், ம்யூஸிக் டைரக்ட்டர். சினிமால  இவ்ளோ...................... வேல செஞ்சார். நடிகை உஷாகுமாரி இவரோட மனைவி. மகன் சிலம்பரசன் என்ற சிம்பு ப்ரபல ஹீரோ. இன்னொரு பையன் குறளரசன் சில படங்கள்ல  நடிச்சார். பொண்ணு இலக்கியா. இவரும் அப்பப்ப நடிக்கிறார்.  

ரஜினி, கமலுக்கு TR பரம ரசிகர். இயக்குனர் சிகரம் பாலசந்தர், SP முத்துராமன், பாரதிராஜா போன்றவங்க கலக்கிட்டு இருந்த நேரத்ல ராஜேந்தர் வந்து தனி இடத்தை பிடிச்சார். பாட்டுகளுக்கு இவர் போட்ட செட் ப்ரமாண்டமா இருக்கும். 

அடுக்குமொழி பேசுறது TR இன் ஸ்பெஷாலிட்டி. காதல், தங்கச்சி செண்டிமெண்ட், சண்டைக்கு முன்னால இப்டி சிட்டுவேஷன்லல்லாம் ரைமிங் டச் வேற லெவல். வாய்லயே ம்யூஸிக் போட்ற திறமை இவருக்கு உண்டு. ஹீரோக்குரிய லுக்கு கொஞ்சங்கூட இல்லாட்டியும், மூஞ்சி, தலைல நிறைய முடிய வச்சுக்கிட்டு நம்பிக்கையோடு ஹீரோவாவும் நடிச்சார். ஜெய்ச்சார். தனக்குனு ஒரு பாணி வச்சுக்கிட்டு, விமர்சனங்களை கேர் பண்ணாம தனக்கு தோணின கதையை சூப்பர் ஹிட் படமா எடுத்து ஜனங்கள்ட்ட வெற்றிகரமாக சேத்தார். 

ஒரு தலை ராகம் இவரோட முதல் படம். ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி ஹிட்டடிச்சுது. TR இந்த படத்துக்கு கதை, பாட்டு எழுதி, டைரக்ட்டி, ம்யூஸிக் போட்டார். ஒரு விசேஷம் என்னான்னா, இந்த படத்தில பெண்குரல் பாட்டு இல்ல. 

1980ல நடிக்க ஆரம்பிச்சு, 2017ல நடிச்சப்போகூட 1980ல பாத்தா மாதிரியேதான் இருக்கார்.  டான்ஸ் ஆடும்போது இவருக்கெனவே தனி ஸ்டெப் போடுவார். நடிக்கும்போது இவருக்குன்னு ஒரு தனி பாலிசி இருந்துச்சு. பெண்களை தொட்டு நடிக்கக்கூடாதுன்னு. அதே மாதிரியும் செஞ்சார். 

இதே மாதிரி உயிருள்ள வரை உஷா படமும் ஒரு வருஷத்துக்கு மேல் ஓடுச்சு. இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரால ரெண்டு வருஷம் ஓடுச்சு. 

TR எடிட்டிங் வேல மட்டும் செஞ்சதில்ல. ஏன்னா அதுக்கு ரூம்ல அடஞ்சு இருந்து வேல செய்யணும். அது அவருக்கு பிடிக்காத ஒண்ணு. ம்யூஸிக் போடும்போதுகூட நடந்துட்டே இருப்பாராம். சுதந்திர பறவையா இருக்கிறது பிடிக்கும்.

என் தங்கை கல்யாணி பட பாட்டு ரெக்கார்ட் அதிகமா வித்து சாதனை படைச்சார். அதனால ராஜேந்திரனுக்கு தங்க இசைத்தட்டு பரிசு கெடச்சுது. 

நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுதே - நெஞ்சில் ஒரு ராகம்

ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

கூடையிலே கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம்

கதை, டைரக் ஷன், ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா - கிளிஞ்சல்கள்

ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

ஹாப்பி ஹாப்பி ந்யூயரு ப்ரச்னயெல்லா ஓவரு ஓயாம வேல செஞ்சா - கவண்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 09, 2022 5:11 pm

09.05.2022

நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் [1992]

நடிகை, டான்ஸ் கலைஞர். டாக்டருக்கு படிச்சிருக்கார். டாக்ட்டர் படிச்சிட்ருக்கும்போதே மலையாள படத்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. லீவ் நாள்ல மட்டும் நடிச்சிட்டு காலேஜ் போனார். ஸ்கூல் படிக்கும்போது, மேடை டான்ஸ் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு பாராட்டு பெற்றார். அம்மா உற்சாகப்படுத்தினார். 

டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனா அதுக்குன்னு டான்ஸலாம் கத்துக்கல. டான்ஸ் சம்பந்தமா எதையாவது செய்யணும்னு ஆசப்பட்டார். தமிழ், தெலுங்கு TV ல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள்ல கலந்துக்கிட்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல கஸ்தூரி மான் படத்ல  சின்ன பொண்ணா 2005ல நடிக்க ஆரம்பிச்சார். மலையாளத்துல 2015ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். அப்பறமா தமிழ்ல கரு படத்தில ஹீரோயினா நடிச்சார். 

30 வயதுக்கும் குறைவான 30 ப்ரபலங்களின் பேர் பட்டியலை 2020ல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுச்சு. கலை & பொழுதுபோக்கு துறைல, அந்த பட்டியல்ல சாய் பல்லவி பேர் இடம்பெற்றிருந்துச்சு. 

வானம் பொழியாம பூமி வெளையுமா கூறு - NGK [Nandha Gopalan Kumaran]


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 09, 2022 5:34 pm

09.05.2022

பின்னணி பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பிறந்த நாள் [1981]

ஒரு சில தெலுங்கு, மலையாள படங்கள்லயும் பாடியிருக்கார். சினிமால பின்னணி பாட்றது மட்டுமில்லாம, TV நிகழ்ச்சிகள்ல  கலந்துக்கிட்டார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். நிறைய தனிப்பாடல்கள் பாடி ரெக்கார்ட் செஞ்சிருக்கார். 

வெண்முரசுனு ஒரு நாவல். இதுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்தாங்க. இது கூட 'A Musical Tribute to Venmurasu' என்ற இசைக்கோவை உருவாக்கப்பட்டுச்சு. இதுல கமல்ஹாசன், சைந்தவி கூட ஸ்ரீராமும் பாடியிருக்கார். 

விருதுகள்
பிரபலமான பாட்டு தங்க மீன்கள் படத்ல "ஆனந்த யாழை மீட்டுகிறாய்". 2014ல ஸ்ரீராம் இந்த பாட்டுக்கு சிறந்த பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது வாங்கினார். 
ம்யூஸிக் அகாடமில இருந்து சிந்த பாடகருக்கான, சிறந்த கச்சேரிக்கான விருதுகள் 
தமிழ்நாடு மாநில விருது - கஜினி படத்ல சுற்றும் விழி சுடரே பாட்டுக்காக. 
சர்வதேச ஜூரி விருது - கோலாலம்பூர், மலேசியா 
யுவகலாஜோதி விருது - நாத வேத மகோத்சவம் அறக்கட்டளை, சென்னை 
சரஸ்வதி சங்கீத சேவா ரத்னா விருது - சரஸ்வதி சபா, கும்பகோணம் 
இன்னும் சில விருதுகள் 

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே என்னுலகம் உன்னை சுற்றுதே - கஜினி 


எளங்காத்து வீசுதே இச போல பேசுதே வளையாத மூங்கிலில் - பிதாமகன் 


சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே தாயே உந்தன் நிழல் என் சொர்க்கமே - பாலக்காட்டு மாதவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 10, 2022 1:14 pm

10.05.2022

நடிகை நமிதா பிறந்த நாள் [1981]

குஜராத்ல பிறந்தார். கவர்ச்சி நடிகை. இளைஞர்களின் கனவுக்கன்னி. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும், ஒரு சில ஹிந்தி, இங்கிலீஷ் படங்கள்ல நடிச்சிருக்கார். TV டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். 

1998ல 17 வயசுல நடந்த அழகி போட்டீல மிஸ் சூரத். 2001 மிஸ் இந்தியா அழகி போட்டீல மூணாவது இடம் பெற்றார். அதனால மும்பைக்கு போனார். அங்க TV விளம்பரங்கள்ல நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. அதுக்கப்புறம் தெலுங்கு படத்தில முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். எங்கள் அண்ணா தமிழ்ல நடிச்ச முதல் படம். ஏய் படத்தின் மூலம் ப்ரபலமானார். அப்புறமா சான்ஸ் கெடக்கல. அதனாலதான் TV பக்கம் போனார். இந்தியால மிக அழகான பொண்ணுன்னு டோக்கியோ TV 2012ல நமிதாவை செலெக்ட் செஞ்சுச்சு. 

எல்லாரையும் மச்சான்னு கூப்ட்டு பெரிய அளவுல ப்ரபலமானார்னுகூட சொல்லலாம். அப்புறமா கெஸ்ட் ரோல்ல, திகில் படங்கள்லயும் நடிச்சார்.  

2008ல சென்னை கோயம்புத்தூர்ல நமிதாவின் ரசிகரோ, பக்தரோ, யாரோ கோயில் கட்டினாங்க. நடிகைக்காக கட்டப்பட்ட ரெண்டாவது கோயில். அதான் முதல்ல குஷ்பூக்காக கட்டினாங்கல்ல. 

2012ல பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர் பரத்கூட  கூட்டு சேந்தார்.

2017ல  கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

ஒலகத்துல நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாதா - கோவை பிரதர்ஸ் 


வா வா காதல் துஷ்யந்தா எந்தன் கண்கள் கற்கண்டா - எங்கள் அண்ணா 


மிய்யா மிய்யா மிய்யா மீச வச்ச மிய்யா என்ன திருட வந்தாயா - ஏய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2022 2:02 pm


2012ல பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர் பரத்கூட  
கூட்டு சேந்தார். 2017ல  கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.


-
நமீதா நடிகர் பரத்தை கல்யாணம் செஞ்சுகிட்டார் என்று கருதும்படி
பதிவு உள்ளது!

-
நமீதா தனது நண்பரான வீரேந்தரை 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 29 Kamadenu%2F2022-05%2F19637742-80df-436a-9a8c-c14c3eda6b72%2F24112017namita2.jpg?rect=0%2C0%2C1200%2C675&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக
அறிவித்தார் நமீதா....

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 10, 2022 4:28 pm

10.05.2022

அய்யா சார், பரத் கூட கூட்டு சேந்தது கூடவே நமிதா கல்யாணம் செஞ்சுக்கிட்டதை சேத்தே போட்டதால அர்த்தம் மாறிட்டுது. அடுத்த பாரால போட்டுட்டேன். இப்ப சரியா வருதான்னு பாருங்க.

சாரி அய்யா சார். நன்றி.


பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 11, 2022 12:48 pm

11.05.2022

அமெரிக்கன் டைரக்ட்டர் எல்லிஸ் R டங்கன் அவர்கள் பிறந்த நாள் [1909 - 2001]

அமெரிக்காவை சேந்தவர். ஆனா தமிழ் சினிமா  டைரக்ட்டரும். 

படிக்கும்போதே கால் பந்தாட்டம் ஆடுறது பிடிக்கும். ஆனா டங்கனின் பிறந்த நாள் பரிசாக அவர் அப்பா வாங்கி கொடுத்த பாக்ஸ் கேமிரா அவர் ரூட்டையே  மாத்திருச்சு. அந்த கேமிரால அவர் எடுத்த போட்டாக்களை பார்த்த அவர் ஸ்கூல் ஹெட்மாஸ்ட்டர், டங்கனை பாராட்டி அந்த போட்டோக்களை ஸ்கூல் ஆண்டுவிழா மலர்ல வெளியிட்டார். போட்டோ எடுக்கிறதுல இருந்த ஆர்வத்தை பார்த்த அவர் அப்பா, அவர் ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும், அவரை கலிபோர்னியால யூனிவர்ஸிட்டீல புதுசா ஆரம்பிச்ச சினிமா துறைல  சேத்து விட்டுட்டார். டங்கன் பட்டம் வாங்கினார். 

காலேஜ் படிக்கும்போது டாண்டன் என்ற இந்திய மாணவரின் நட்பு கெடச்சுது. டாண்டனின் பெற்றோர்கள் இந்தியால படம் தயாரிக்க திட்டம் போட்டாங்க. டாண்டன் அந்த படங்களுக்கு மேல்நாட்டு டெக்னீஷியன்களை யூஸ் செய்ய ஆசைப்பட்டார். அப்டித்தான் டாண்டன் டங்கனை இந்தியாவுக்கு கூட்டியாந்தார். 

டாண்டன் 1935ல கொல்கத்தால நந்தனார் படத்தை டைரக்ட்டிட்டு இருந்த சமயம். அவருக்கு உதவியாளராக இருந்து டங்கன் அந்த படத்தில சில ஸீன் மட்டும் டைரக்ட்டினார். அதுக்கப்புறம் டங்கன் 1936ல சதிலீலாவதி படத்த முதல் முதலா டைரக்ட் செஞ்சு MGR ஐ சின்ன ரோல்ல முதல் முதலாக நடிக்க வச்சார். இந்த படம் எப்படி எடுக்கப்பட்டுச்சுனு ஒரு குறும்படம் 1936லியே வந்துச்சு. 13 தமிழ் படங்களை  டைரக்ட்டினார். TS பாலையா, TA மதுரம், NS கிருஷ்ணன் இவங்களையும் டங்கன்தான் சினிமால இன்ட்ரோ செஞ்சார். ம்யூஸிக் டைரக்ட்டரின் பேர் முதல் முதலா டைட்டில்ல போடப்பட்ட படம் அம்பிகாபதி. 

1937ல தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய அம்பிகாபதி படம் ஒரு வருஷம் ஓடு ஓடுன்னு ஓடினதால டங்கன் ப்ரபலமானார். டங்கனுக்கு தமிழ் தெரியாது. இருந்தாலும் அசந்து போகாம, ஸ்டூடியோல இருந்த இங்கிலிஷ் தெரிஞ்ச இந்திய உதவியாளர்கள் மூலம் நடிக்கிறவங்க, வேற டெக்னீஷியன்களை சமாளிக்க முடிஞ்சுது. 

MS சுப்புலட்சுமி நடிச்ச மீரா படத்தை ஹிந்திலயும் எடுத்து, அதுவும்  ஓஹோதான். ஒளிப்பதிவுல, மேக்கப்ல புதிய முறைகள், நெருக்கமான லவ் ஸீன் எல்லாத்தையும் டங்கன் ஆரம்பிச்சு வச்சதுதான். இவர் எடுத்த லவ் ஸீன்லாம் பாத்த ஜனங்கள், சினிமால அமெரிக்கா கலாச்சாரத்தை  புகுத்துறார்னு குறை சொல்லவும் செஞ்சாங்க. 1950ல MGRக்கு திருப்புமுனையான படம் மந்திரிகுமாரி படத்த டைரக்ட் செஞ்சுட்டு அமேரிக்கா  போய்ட்டார். 

1958ல வெர்ஜீனியால குடியேறினார். அங்க எல்லிஸ் டங்கன் ப்ரொடக் ஷன்ஸ்  என்ற பேர்ல பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, நிறைய ஆங்கில டாக்குமெண்டரி படங்களை எடுத்தார்.  இந்தியால ஷூட்டிங் எடுத்த அமெரிக்க படங்களுக்கு அட்வைஸரா இருந்தார். ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு செய்தி படங்களை தயாரிச்சார். 1990கள்ல தமிழ்நாடு வந்தப்போ, நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டுச்சு. டங்கன் தன்னோட சினிமா அனுபவங்களை A Guide To Adventure ங்கிற பேர்ல சுயசரிதை எழுதினார். 

காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட பொங்கும் கீதம் - மீரா


வெகு தூரம் கடல் தாண்டி போவோமே மீன் பிடிப்போமே - மீரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 29 of 60 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 44 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக