புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
68 Posts - 53%
heezulia
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
15 Posts - 3%
prajai
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
9 Posts - 2%
jairam
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_m10வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 04, 2022 11:00 pm

வைணவர்களுக்கு மிக_முக்கியமான பாசுரம்_எது?

அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி.

அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் திருமங்கையாழ்வாரின் இந்தப் பாசுரத்தை பரிந்துரைப்பேன்.

#இந்தப்_பாசுரம்
#ஒன்றே_போதும்.

திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார்.

இறக்கும் தருவாயில் இந்த ஒரு
பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.

திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.

அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர்.

வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார்.

அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்''

#நாராயணன்_என்பதற்கு
#பலஅர்த்தங்கள்உண்டு.

எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.

நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும்.

நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும்.

நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும்.

#இதெல்லாம்_உத்தரவாதம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 06, 2022 3:47 pm

அருமை .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக