புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_m104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_m104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_m104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_m104 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 10, 2021 9:14 am

4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்! Samayam-tamil
-
ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அருகே அமைந்துள்ளது
பாலமலை. சேலம், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 30 கிலோ
மீட்டர் தூரத்துக்கு பரவியுள்ள இந்த மலையானது,
குறுங்காடுகளாகவும் சில பகுதிகளில் அடர்ந்த காடுகளாகவும்
அமைந்துள்ளது.

மேலும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரானது மேற்கு தொடர்ச்சி
மலையுடன்‌ இணையும் பகுதியாகவும் இது உள்ளது.

இந்த மலையில் 5க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில்
3 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த
மலையின் மேல் பழங்குடிகளால் நிர்வகிக்கப்படும் அருள்மிகு
சித்தேஸ்வரன் ஆலயமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார்
3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்துக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக புரட்டாசி
மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஈரோடு, சேலம், நாமக்கல்,
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்கள் மலைப்பகுதி வழியாக
நடந்தே வந்து சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள்
வருவர்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் வருகை குறைந்து
காணப்பட்டாலும், ஏராளமான இளைஞர்கள் மலைப் பயணம்
செய்யவும் அதே நேரத்தில் சித்தேஸ்வரனை வருடத்தில் ஒருமுறை
தரிசிக்க சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள், குடும்பத்துடன்
குழுவாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த மலையில் ஏழு மலைகளை கடந்து ஏழாவது மலையின்
செங்குத்தான உச்சியில் இக்கோவிலானது அமைந்துள்ளது.
திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலவராக சித்தேஸ்வரரும் உடன்
விஷ்ணுவும், மாதேஷ்வரரும் வீற்றிருந்து, வரும் பக்தர்கள் துயர்
தீர்க்கின்றனர்.

திருக்கோவில் பிரசாதமாக திருநீரும், மலையில் பூக்கும் பூக்களும்
தரப்படுகிறது. ஏழாவது மலையின் உச்சியில் தரிசனம் செய்ய
வசதியாக பாதுகாப்பாக திருக்கோவில் அமைந்துள்ளது.

இன்று புரட்டாசி மாத 4வது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள்
குறைந்தளவில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இந்த மலையானது
ட்ரெக்கிங் விரும்பிகளுக்கும் ஏற்ற மலையாக அமைந்துள்ளதால் மற்ற
நாட்களில் வனத்துறை அனுமதியுடன் இந்த மலைக்கு அமைக்கப்பட்டு
உள்ள சாலை வழியாக வாகனங்களில் வந்து, அதன் பிறகு பழங்குடிகள்
உதவியுடன் மற்ற பகுதிக்கு செல்லலாம்

நன்றி-தமிழ்-சமயம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 10, 2021 4:07 pm

நல்லதோர் தகவல். கேள்விபடாத ஒரு கோயில். :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக