புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_c10சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_m10சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_c10 
71 Posts - 60%
heezulia

41 Posts - 35%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_c10சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_m10சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2021 9:29 pm

வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் ராஜாவாக புகழப்படுபவர் சூரியன். இத்தகைய சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரியன் இடம் பெயரும். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆவணி பிறக்கிறது.

இப்படி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆவணி மாத ராசிபலனை இப்போது காண்போம்.

மேஷம் மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் பணிகளை முடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். மொத்தத்தில் தொழிலாளர்கள் இக்காலம் திருப்திகரமாக இருக்கும். உங்களில் சிலர் உயர் அதிகாரிகரிடம் இருந்து சற்று அதிக பொறுப்புக்களைப் பெறலாம். வணிகத் துறையில் இருப்பவர்கள் நிலையான வளர்ச்சியைப் பெற இக்காலத்தில் உதவி கிட்டும். முக்கியமாக உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும்.
ரிஷபம் ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். ஆகவே இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் உங்களை அதிக பிடிவாதம் பிடிப்பவராக ஆக்குகிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடனும், அன்புக்குரியவருடனும் நல்ல தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை எடுத்து செய்ய சோம்பலாக இருப்பீர்கள். இக்காலத்தில் சிறு பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் செலவு சற்று அதிகரிக்கலாம். எனவே உங்கள் நிதியை நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. 
 மிதுனம் மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேசும் திறன் சிறப்பாக இருப்பதோடு, அறிவும் மேம்படும். மேலும் புத்திசாலித்தனமாக தங்களின் பணத்தை செலவிடுவீர்கள். ஊடகம், சந்தைப்படுத்தல் அல்லது பத்திரிகை துறையில் பணிபுரியும் நபர்கள் அலுவலகத்தில் நேரம் சாதகமாக இருக்கும். பேராசிரியர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருப்பவர்கள் தங்கள் தொழில்முறையில் நிலையான வளர்ச்சியைக் காணலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய இது ஒரு நல்ல கட்டமாக இருக்கும்.

தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2021 9:33 pm

-------2--

கடகம் கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். நண்பரின் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க பயப்படுவீர்கள். ஆனால், எப்படியாவது நீங்கள் உங்கள் பணியிடத்தைச் சுற்றி புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறான செயலால் நீங்கள் உறவில் இருப்பது கடினமாக இருக்கலாம். மருத்துவமனையில் பணிபுரியும் அல்லது ஹோட்டல் அல்லது உணவகங்களை நடத்துபவர்கள் இக்காலத்தில் விரும்பிய லாபத்தைப் பெறலாம். இக்காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ஞாபக சக்தியை சிறப்பாக இருப்பதால், நீங்கள் அவசரமாக முடிவெடுப்பது எளிதாக இருக்கும். 
சிம்மம் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் இலக்குகளை அடைய, ஒரு பெரிய மலையையும் நகர்த்த தயாராக இருப்பீர்கள். தொழில் செய்யும் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வணிகத்தை ஆராய்வதற்கு ஒரு நல்ல காலமாக இருக்கும். தைரியமான முடிவுகளை எடுக்க தயங்கமாட்டீர்கள். உங்களின் புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிம்ம ராசிக்கார மாணவர்கள் அரசுத் துறையில் விரும்பிய வேலையைப் பெறலாம். 

கன்னி கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சுய முன்னேற்ற பாதையில் தொடர்ந்து முன்னேறுவார்கள். இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள். கற்பித்தல், எழுத்து அல்லது கல்வித் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இக்காலகட்டத்தில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். மன அமைதிக்காக யோகா வகுப்புகளில் சேர்வீர்கள். தொழில்முறை தொழிலாளர்கள் நீண்ட நேரம் தங்கள் வேலையில் கவனம் செலுத்தக்கூடும். இக்காலத்தில் உங்கள் பணியில் மேலும் முன்னேறுவதற்கு உங்கள் சகாக்கள் அல்லது முதலாளியிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம். 
துலாம் துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதற்காக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் சமூக வலைப்பின்னலை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் உறவுகளுடன் நீண்ட கால உறவுகளை நீங்கள் உருவாக்கலாம். கார்பரேட் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களின் வெற்றியைப் பார்த்து தங்கள் கவனத்தை இழக்க நேரிடும். சூரியன் துலாம் ராசியில் பலவீனமான நிலையில் இருப்பதால், இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும். 
விருச்சிகம் விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் தைரியமாக இருப்பீர்கள். இது உங்களின் ஆளுமையை பிரதிபலிக்கும். மேலும் இது உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவரும். எனினும், இக்காலத்தில் உங்களால் எந்தவிதமான விமர்சனத்தையும் நேர்மறையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் அதிக சுயமரியாதையைக் கொண்டிருப்பீர்கள். இது சில சமயங்களில் அகங்காரமாகவும் ஆணவமாகவும் மாறும். மேலும் உங்கள் வேலையில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் நிறுவனத்தில் நல்ல பெயரைப் பெற முடியும். நீங்கள் ஏதாவது நிர்வாகப் பதவியில் அல்லது அரசு வேலையில் இருந்தால் மிகவும் வெற்றிகரமாக இருப்பீர்கள். உங்கள் தலைமைத்துவ திறமைகள் நன்கு பாராட்டப்படும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இக்காலத்தில் அறியப்படாத ஆதாரங்கள் அல்லது மூதாதையர் சொத்திலிருந்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2021 9:37 pm

-----3--

தனுசு தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொறுப்பான நபர்களாக இருப்பார்கள். இக்காலத்தில் தங்களின் அறிவு மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்த ஆர்வமாக இருப்பார்கள். சிறு பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்களை முடிக்க நீங்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பீர்கள். ஆனால், யாராவது உங்களுக்கு எதிராகச் செல்லும் போது, நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் தந்தைக்கு அதிகபட்ச மரியாதையைக் கொடுங்கள். இது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தலாம். 
மகரம் மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்ததாக இருக்காது. ஏனெனில் மகர ராசியின் அதிபதியான சனியுடன் சூரியனுக்கு நட்பற்ற உறவு உள்ளது. எனவே நீங்கள் கடின உழைப்பின்றி விரும்பிய வெற்றியைப் பெற முடியாது. முக்கியமாக உங்கள் இலக்கை அடைய கடினமாக இருக்கும். எனினும், நீங்கள் உங்கள் சக பணியாளர்களிடமிருந்தோ அல்லது முதலாளியிடமிருந்தோ பாராட்டுக்களைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில், நீங்கள் உங்கள் துணையுடன் விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருப்பீர்கள். சிம்மத்தின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லும் இக்காலத்தில், சனி சிறிது கருணை காட்டாவிட்டால், மகர ராசிக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இது உங்களுக்கு ஒரு சவாலான நேரம் இருக்கலாம். 

கும்பம் கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் மிகவும் சோம்பேறியாக, மோசமான நடத்தையுடன் இருப்பார்கள். சூரியன் அதன் எதிரியின் ராசிக்கு செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் தடைகள் ஏற்படக்கூடும். தொழில்முறை முன்னணியில், உங்கள் திட்டப் பணிகளை நிறைவேற்ற நீங்கள் முன்னணி நபராக இருப்பீர்கள். உங்கள் நண்பர் வட்டத்தை சமூக ஊடக தளங்கள் வழியாக விரிவாக்கலாம். ஆனால் முன்னேறும் போது, சற்று சுதந்திரத்தை தேடுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, பண சேமிப்பு காரணமாக உங்கள் நிதி இலக்குகளை அடைவீர்கள். 
மீனம் மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சில அதிசயங்கள் நிகழலாம். இக்காலத்தில் அவர்களின் கேட்கும் மற்றும் கற்றல் திறன் மேம்படும். மேலும் இக்காலத்தில் சிறந்த புரிதல் மற்றும் மேலாண்மை திறன்களைக் கொண்டிருப்பீர்கள். மறுபுறம் வணிகர்கள் தங்களின் இலக்கை இழக்க நேரிடும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இக்காலம் உங்களின் தனிப்பட்ட திறன்களை அதிகரிக்க ஒரு நல்ல காலம். 

====================

நன்றி இந்து தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2021 9:42 pm

ஹும்ம்ம்... மகரம்

கடின உழைப்பின்றி விரும்பிய வெற்றியைப் பெற முடியாது.

இது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ராசிபலன் அருமையிருக்கு

சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 20, 2021 10:15 pm

ஞாபகம் இருக்குமென எண்ணுகிறேன்.
நீங்கள் உங்கள் தகப்பனாரை " அய்யா "என்றே கூப்பிட்டதாகவும் 
என்னையும் , "அய்யா " என்று கூப்பிடலாமா என்று கேட்டு இருந்தீர்கள்.நான் ஈகரையில் சேர்ந்து   "சிறப்பு கவிஞர் " ஆன சமயம்.

நீங்களும் மகர ராசி 
எந்தன் மகனும் மகரராசி.

நல்ல ஒற்றுமை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 7:05 am

T.N.Balasubramanian wrote:ஞாபகம் இருக்குமென எண்ணுகிறேன்.
நீங்கள் உங்கள் தகப்பனாரை " அய்யா "என்றே கூப்பிட்டதாகவும் 
என்னையும் , "அய்யா " என்று கூப்பிடலாமா என்று கேட்டு இருந்தீர்கள்.நான் ஈகரையில் சேர்ந்து   "சிறப்பு கவிஞர் " ஆன சமயம்.

நீங்களும் மகர ராசி 
எந்தன் மகனும் மகரராசி.

நல்ல ஒற்றுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1350393
நன்றாக நினைவில் உள்ளது. ஐ லவ் யூ

சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 7:07 am

என் தலைமுறை வரை பெற்றோரை அய்யா, ஆத்தா என்று அழைத்தோம். இப்பொழுது அந்த வார்த்தைகள் வழக்கொழிந்து விட்டது.

சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 21, 2021 5:04 pm

தந்தை டெடி ஆனார் 
தாயார் மம்மி ஆனார்.
மொழிகளின்  கலப்பு மணம்,

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக