புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
31 Posts - 56%
heezulia
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 44%
mohamed nizamudeen
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_m10ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 29, 2021 2:57 pm

ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை – செரீனா வில்லயம்ஸ் Main-qimg-a66c2ec9bd3d337c5a4c8af7675b1042
-
ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய டென்னிஸ் பிரபலங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஃப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் 4வது சுற்றில் தோல்வியடைந்தார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ், 24வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 24வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால், மகளிர் டென்னிஸில் அதிக க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன்செய்வார்.

ஆனால் அதை அவ்வளவு எளிதாக வெல்ல முடியாமல் போராடுகிறார். கடைசி 4 க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுகளில் தோற்று, 24வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுவருகிறார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக ஏற்கனவே ரஃபேல் நடால் அறிவித்த நிலையில், அவரைத்தொடர்ந்து செரீனா வில்லியம்ஸும் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார். தனக்கு 39 வயது ஆகிவிட்டதை சுட்டிக்காட்டியதுடன், தனக்கு ஒலிம்பிக்கில் ஆட வேண்டும் என்று தோன்றவில்லை என்றும் செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்

ஏசியா நெட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக