புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
3 Posts - 6%
prajai
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
2 Posts - 4%
Baarushree
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
2 Posts - 4%
viyasan
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
1 Post - 2%
Rutu
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
1 Post - 2%
சிவா
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
2 Posts - 15%
Rutu
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_m1061 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது;


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 16, 2021 10:07 am

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; 202104151630138615_A-61day-fishing-ban-has-begun-in-Karaikal_SECVPF

தடைக்காலம்

கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி ஏப்ரல், மே மாதம்
மீன்களின் இனப் பெருக்க காலமாகும். இந்த காலத்தில்
மீன்களை பிடித்தால், அவற்றின் வயிற்றில் உள்ள சினை
(முட்டை) அழிக்கப்பட்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.

இந்தநிலையில் மீன் வளத்தை பாதுகாக்கவும், மீன்
இனப்பெருக்கத்திற்காகவும் ஏப்ரல் 15-ந்தேதி
முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க
தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தடைகாலம் இன்று (வியாழக் கிழமை)
தொடங்குகிறது.காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு
வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து 420 விசைப்படகில் இருந்து
சுமார் 11 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க
செல்வார்கள். மீன் பிடி தடை காலத்தையொட்டி இன்று
(வியாழக்கிழமை) காலை முதல் அவர்கள் கடலுக்குள்
மீன்பிடிக்க செல்லவில்லை.

படகு பழுதுபார்ப்பு

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும், நேற்று மாலை
கரைக்கு திரும்பினர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால்
மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங் கரையில்
விசைப்படகுகள் வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர்
படகுகளில் குறைந்த தூரம் மட்டுமே சென்று மீன்
பிடிக்கின்றனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான
மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை
பழுதுபார்ப் பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நிவாரணம்

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசு
ஆண்டுதோறும் குறைந்த அளவிலான தொகையை வழங்கி
வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு,
இந்த தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும்.

படகு பழுதுபார்ப்பு தொகை, டீசல் மானியத்தொகை
போன்றவற்றை தடைக் காலம் அமலில் இருக்கும் போதே
வழங்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக