புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
3 Posts - 75%
Manimegala
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
11 Posts - 4%
prajai
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 1%
jairam
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 24, 2021 7:27 am

இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம் N10
-
இந்து தமிழ் திசை

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 24, 2021 4:15 pm

முதலில் அது மென்மையான தீர்மானம்.
2012 இல் காங்கிரஸ் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இன்று பாஜக இந்தியா வெளிநடப்பு செய்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.

மேலும் 2012ம் ஆண்டு, “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது மட்டும் போதாது அவர்களுக்கான மறுவாழ்வுக்கான செயல்திட்டங்களை காங்கிரஸ் அரசு எடுக்க வேண்டும்” என்று கூறி கடுமையாக சாட்டியது பாஜக. ஆனால் ஒன்பது வருடங்களுக்குப் பின் நேற்று நடந்த தீர்மானத்தில் பாஜக வாக்களிக்கவே தயங்கி வெளியேறியிருப்பது மிகப்பெரும் முரண்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த மோதி இலங்கைக்கு வீடுகள்..போன்ற உதவிகளை சுட்டிக் காட்டிப் பேசினார். ஆனால் அவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. மோதி இலங்கை தமிழர்கள் பற்றி கூறிய அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை ஆதாரங்களுடன் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 6:15 pm

<
Code:
சமீபத்தில் சென்னைக்கு வந்த மோதி இலங்கைக்கு வீடுகள்..போன்ற உதவிகளை சுட்டிக் காட்டிப் பேசினார்.
இலங்கை வீடுகள் --யாருக்கு ? யாழ்ப்பாண தமிழர்களுக்காகத்தான்.சீட்டு கட்டுகளில்தான் வீடுகள் குறைவான நேரத்தில் கட்டப்படும். மற்றபடி வருட கணக்கில்தான் கட்டி முடிக்கப்படும்.ஒரு கட்சி அடிக்கல் நாட்டும். மற்றொரு கட்சி அதை திறந்து வைக்கும்.
தமிழர்கள் படுகொலைக்கு யார் காரணம் ?
கண்டும் காணாதது மாதிரி இருந்தது யார் ? .

--சரித்திரம் சொல்லுகிறது.--யார் யார் என்று.
சீனா எதிராக வாக்களித்தது.? பல முதலீடுகளை லங்காவில் சீனா பண்ணி இருக்கிறது ,
சிங்கள தமிழர்களுக்கு இழைத்த அநீதி எதற்கு ஒப்பிடப்பட்டது -சீனாவில் டின்னமென் சதுக்கத்தில் மாணவர்களுக்கு/தொழிலாளர்களுக்கு இழைத்த அநீதிக்கு ஈடாக ஒப்பிடப்பட்டது. சர்வதேச கவுன்சில் கூறுகிறது.
இந்தியா ஆதரித்து இருந்தாலும் எதிர்த்து இருந்தாலும் குறை சொல்ல கட்சிகள் இருக்கின்றன.
இந்தியா ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.-- ராஜதந்திரம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 25, 2021 12:16 am

சிரிப்புத்தான் வருகிறது. இப்போது இணைய/டிஜிட்டல் காலத்தில் எதையும் மறைக்க முடியாது.டிஜிட்டல் ஆவணங்களாக ஆதாரங்கள் சேமிக்கப்படுகின்றன.ஊடகங்கள் பொய் சொல்லலாம்,மாற்றி சொல்லலாம்.ஆனால் உண்மையான ஆதாரங்கள் பொய் சொல்லாது.

யாழ்ப்பாணத் தமிழருக்கா? பாதிக்கப்பட்டவர்களுக்கா? யாருக்கு?
இணையத்தில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன.

கொரோனாவுக்கு முன் , ராமேஸ்வரத்தில்
அர்ஜுண்சம்பத் தலைமையில் நடந்த  அனைத்து இந்து இயக்க தலைவர்கள் மகாநாட்டில் அனைத்து ஆதாரங்களும் வைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டன.ஒரு பகுதி..........….....

’இந்திய அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். மீள் குடியேற்றத்திற்கென தனி அமைச்சகம் செயல்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாகாணத்தில் கடந்த ஓராண்டில் ஒரு வீடு கூட கட்டிதரப்படவில்லை. இந்திய அரசு கட்டிதரும் 50 ஆயிரம் வீடுகளில் 36 ஆயிரம் வீடுகளே திருத்தப்பட்டு அல்லது முடிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. சிங்களர், இஸ்லாமியர், ராணுவத்தினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் விகிதாசாரத்தினை குறைக்கும் வகையில் சிங்களர்களை இப்பகுதியில் வலுக்கட்டாயமாக குடியேற்றி வருகிறார் ராஜபக்ஷே. முல்லைத்தீவு வெலியோயா பகுதியில் கட்டப்பட்ட ஆயிரம் வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்னர். ’

உண்மைகள் சுடும்,ஆனால் அவற்றை மறைக்க முடியாது.
நாட்டுப்பற்று அவசியம் அதேசமயம் உண்மைகளை மறப்பதும்/மறைப்பதும் ராஜதந்திரமாகாது. இனத்தை அழிப்பதும் அதற்குத் துணை போவதும் ராஜதந்திரமாகாது.

எல்லாவற்றிலும் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்துவது ...இது அரசியல் சூதாட்டம்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி இனத்தை அழிக்க துணை போனது,தற்போதய அரசு ராஜதந்திரம் எனச் சொல்லி தமிழர்களை முட்டாளாக்குகிறது.

எதுவும் மாறப்போவதில்லை.எங்கும் ஏமாற்றப்படும் தமிழர்கள்.இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது.
(விஜே டயஸ் சிங்கள ஊடகவியலாளர் சிறீலங்கா-’தமிழருக்கான இனவாதப் போர்’ இல் இருந்து தகவல்களை அறியலாம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 25, 2021 8:35 am

Code:
எதுவும் மாறப்போவதில்லை.எங்கும் ஏமாற்றப்படும் தமிழர்கள்.இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது.

ஆமோதித்தல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக