புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
3 Posts - 2%
jairam
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
16 Posts - 4%
prajai
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
7 Posts - 2%
jairam
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_m10மேட் இன் இந்தியா - வாழ்த்துகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட் இன் இந்தியா - வாழ்த்துகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 19, 2021 7:26 pm


கணினி விளையாட்டில் ,சமூகவலைத்தளங்கள் என மெல்ல மேட் இன் இந்தியா செயலிகள் (TikTok, PUBG, SheIn ..மாற்றாக ) வரத் தொடங்கிய நிலையில்,டுவிட்டருக்கு மாற்றாக 'கூ' (koo) செயலி சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது.பாதுகாப்பு குறைபாடுகள் சில இருப்பினும்,கருத்துரிமைக்கு முதலிடம் கொடுத்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.கருத்துரிமைக்கு முதலிடம் கொடுப்பதால்தான் வெளிநாட்டு செயலிகள் முன்னுரிமை பெறுகின்றன.அதைவைத்து வியாபாரம் அமோகமாக செல்கிறது.

நவீன தொழில்நுட்பம் காரணமாக, இணைய வரைபடமாக்கல் எவ்வளவோ முன்னேறி வந்துள்ள நிலையில், இன்னும் இந்திய நிறுவனங்கள் வரைபடமாக்கல் விவரங்களுக்காக கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. தெரியாத இடங்களுக்கு வழி தேட வேண்டும் என்றால் கூகுள் வரைபடத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இந்திய நிறுவனங்கள்,தொழில்நுட்பத் துறையினர் திறமையுள்ளவர்களாக இருந்தும் கூட, இந்திய நிறுவனங்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. வரைபடமாக்கல் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனில், அவை பல அடுக்குகளில் அனுமதி பெற வேண்டியிருந்தது.

இப்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இந்திய நிறுவனங்கள் அனுமதி பெறும் தேவையில்லாமலே புவியிடம்சார் தகவல்களை சேகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஸ்டாட்டப் நிறுவனங்களுக்கு சட்டங்கள் தளர்த்தப்படுமாயின் மேட் இன் இந்தியா பொருட்கள்,செயலிகள் உலக சந்தையுடன் போட்டி போட முடியும்.

அமேசன்,மைக்ரொசொப்ட்,கூகிள் இந்தியாவில் முதலீடு செய்வதைவிட சீனாவைப் போல் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும்.

 பூமியின் நிலப்பரபின் மீதுள்ள குறிப்பிட்ட இடம் சார்ந்த தகவல்களை எளிதாக அணுகும்  புவியிடம்சார் தரவுகளை (GEOSPATIAL) கூகிளுக்கு மாற்றாக இந்தியா செயல்படுத்தும்..
விரைவில் கூகிள் வரைபடத்தில் இருந்து இந்திய வரைபடத்துக்கு நாம் செல்லலாம். கைபேசியில்,இடத்தை தேட,மற்றும் நிறுவனங்கள்..என பலவும் இந்திய வரைபடத் தேடலை பாவிக்க முடியும்.

(உதவி-இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2021 9:12 pm

சக்தி 18 wrote:விரைவில் கூகிள் வரைபடத்தில் இருந்து இந்திய வரைபடத்துக்கு நாம் செல்லலாம். கைபேசியில்,இடத்தை தேட,மற்றும் நிறுவனங்கள்..என பலவும் இந்திய வரைபடத் தேடலை பாவிக்க முடியும்.

மாலையிட்டு வரவேற்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 9:48 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக