புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
16 Posts - 59%
heezulia
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
58 Posts - 62%
heezulia
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜனநாயகப் படுகொலை.


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed 10 Feb 2021 - 2:21


குழந்தை ஆபாசப் படம், பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், தீவிரவாதம், மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களை, கருத்துகளை பொருளடக்கங்களை கண்டுப்பிடிக்கவும் சட்ட விரோத, சட்டத்தை மீறும் பிரச்சாரங்கள், செய்திகள், உள்ளடக்கங்கள், கருத்துக்கள் கொண்ட நடவடிக்கைகளைக் கண்டுப்பிடிக்க புதிய திட்டத்தின் கீழ் சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு (cyber volunteers) மட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டு எந்த ஒரு எழுத்தையும் வெளியீட்டையும் அவர்கள் நினைத்தால் தேச விரோத கருத்துகள் என்று குறியிட முடியும். எந்த வித பொறுப்பும் இன்றியும் ஒரு நபரை தேசதுரோகி என்று முத்திரை குத்த முடியும் என்ற நிலை ஏற்படும் .

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஒரு இணைப்புப் புள்ளியாகச் செயல்படும். பொதுமக்களில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பதிவு செய்து சைபர் கண்காணிப்பு தன்னார்வலர்களாகலாம்.

மக்களை மக்களின் ஒரு பகுதியினரே கண்காணிக்கும் இந்தத் திட்டம் அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். (indianexpress)

அடுத்த ஜனநாயகப் படுகொலை.    UnFollow_Me_Social_Media_Map

ஒபாமா ஆட்சியின் போது இப்படியான ஒரு உளவு பார்க்கும் சட்டத்தை கொண்டு வந்தது.பயங்கரவாதச் செயல்களை கண்காணிக்க எனச் சொல்லப்பட்டது. அதன் இன்னொரு வடிவமாக இந்தியாவின் சட்டம் இருக்கலாம். அதேசமயம் ஒருவருக்குப் பிடிக்காதவரை தேசத்துரோகி என முத்திரை குத்தலாம்.பக்கத்தில் உள்ளவரை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கலாம் என்கின்றனர்.

ஹிட்லர் ஆட்சியிலும் ஸ்டாலின் ஆட்சியிலும் ஏன் இப்போதும் ரஷ்யா,சீனாவிலும் உள்ள நடைமுறை எனலாம்.மக்களை உளவு பார்க்க வைத்தார் ஹிட்லர்.

மக்களை உளவு பார்க்காமல் வேறு வழிகளை கையாளலாம்.ஆபாச பக்கங்கள்,செயலிகளை தடை செய்தார்கள் என்ன நடந்தது.சட்டவிரோத செயல்களை செய்பவர் இப்படி நேரடியாக மாட்டிக் கொள்வாரா?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 10 Feb 2021 - 21:59

அடுத்த ஜனநாயகப் படுகொலை.    103459460 அடுத்த ஜனநாயகப் படுகொலை.    1571444738

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 10 Feb 2021 - 22:48

இதன் மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு (cyber volunteers) மட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டு எந்த ஒரு எழுத்தையும் வெளியீட்டையும் அவர்கள் நினைத்தால் தேச விரோத கருத்துகள் என்று குறியிட முடியும். எந்த வித பொறுப்பும் இன்றியும் ஒரு நபரை தேசதுரோகி என்று முத்திரை குத்த முடியும் என்ற நிலை ஏற்படும் .
இது எப்பிடி சாத்தியமாகும்?
எதற்குமே ஆதாரம் தேவைப்படுகிறது.
சைபர் தன்னார்வலர்கள் இஷ்டத்திற்கு எந்த எழுத்தையும் வெளியீட்டையும் ஆதாரமின்றி
தேசத்துரோக முத்திரை குத்தமுடியாது.
நீதிமன்றங்கள் /உயர் நீதி மன்றம் /உச்ச நீதிமன்றம் இவைகளில் முறையீடு செய்யின்
சரியான தீர்ப்பு வரும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 11 Feb 2021 - 1:03

சக்தி18 சூப்பர்!
'Friends of police'  நமக்குக் கொடுத்த பாடத்தை இங்கு நினைத்துக்கொள்ளலாம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக