புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
bala_t
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
prajai
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
292 Posts - 42%
heezulia
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
prajai
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 25 Nov 2020 - 8:44

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு மிரட்டுகிறது ‘நிவர்’ புயல் இன்று அரசு விடுமுறை
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு 202011250442344873_144-restraining-order-threatens-Pondicherry-Nivar-storm_SECVPF
-
புதுச்சேரி,

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது.

இந்த புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.

சீறிப்பாய்ந்த கடல் அலைகள்

தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) மதியம் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 145 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலையொட்டி கடந்த 2 நாட்களாக புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் கடலுக்கு செல்லும் சாலை அனைத்தும் தடுப்புகள் வைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை மீறி செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வெளியே அனுப்பினர்.

பேரிடர் மீட்புக்குழு

வம்பக்கீரப்பாளையம், சோலைநகர், வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், நல்லவாடு, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட கடலோர பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். கடற்கரையோரத்தில் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். 2-வது நாளாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அரசு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி உள்ளனர். ஐ.ஆர்.பி.என். தீயணைப்பு துறை, காவல்துறையில் பேரிடர் கால பயிற்சி பெற்றவர் களும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

144 தடை உத்தரவு

நேற்று காலை துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தை நெருங்குகின்ற அல்லது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிப்பதற்கான அடையாளம் ஆகும். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்கிழமை) அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை அதாவது 33 மணி நேரம் இது நடைமுறையில் இருக்கும்.

பஸ்கள் ஓடாது

அதன்படி தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், மதுக்கடைகள், மால், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். பொதுமக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்று புதுச்சேரி மாவட்ட நீதிபதி பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு மையங்கள்

நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மோட்டார் என்ஜின்களும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 196, காரைக்காலில் 50 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

110 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். புயலை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் கடற்கரைக்கும் வரக்கூடாது. விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அச்சம் தேவையில்லை

புயலை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புதுவையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டனர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் கரை திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். 30 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 30 பேரை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 25 Nov 2020 - 8:47

நவம்பர் 25, 2020 06:36 AM

இன்று இரவு கரையை கடக்கும் “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம்
-
சென்னை,

நிவர் புயல், தீவிர புயலாக உருவெடுத்தது.
இதனையடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக
மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில்
இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே
300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ.
தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ.
தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர்
வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர்
வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து
வருகிறது.

புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர்,
விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை,
புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்
என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 25 Nov 2020 - 8:49

நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் தயார் நிலையில் உள்ளது
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு 202011250629381456_Kalpakkam-Nuclear-Power-Station-ready-to-face-the-Nivar_SECVPF
-
சென்னை,

சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் முழு கொள்ளளவான 200 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. அனைத்து மின்சார உற்பத்தி அலகுகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று புயல் கரையை கடக்கும்போது சிறப்பாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கடற்கரை ஓரம் மணல் மூட்டைகள் உள்பட புயலை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் மற்றும் மழைநீர் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

மேற்கண்ட தகவலை அணுமின் நிலைய இயக்குனர் எம்.சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 25 Nov 2020 - 8:58

'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Tamil_News_large_2659100
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Gallerye_040623330_2659100
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Gallerye_040628761_2659100
-
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு Gallerye_040634928_2659100

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 25 Nov 2020 - 9:09

நிவர் புயல்
---------------------
மக்கள் தங்கள் பயணங்களை தள்ளி வையுங்கள்.

உணவு தேவைகளை பத்திரபடுத்துங்கள்.

செல்போனில் சார்ஜ் எந்நேரமும் இருக்குமாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் ஆபத்தென்றால் மற்றவர்களை
தொடர்புகொள்ள முடியும்.

உங்கள் பகுதி உறவுகள்.காவல்துறை.தீயணைப்புதுறை .
நகராட்சிகளின் எண்களை சரிபார்த்து கொள்ளுங்கள்.

பாதிப்பெனில் பதட்டத்தில் விசயங்களை திரித்துகூறாமல்
நிதர்சனமான விபரங்களை கூறுங்கள்.

அரசுத்துறைகள் தேவையான நபர்களை அனுப்ப அது
ஏதுவாகும்.

நீங்களே உங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து
வையுங்கள்.

குறிப்பிடப்படும் 24மணிநேரங்களில் வெளியே வராதீர்கள்.

தற்போது வெளியே இருந்தாலும் வீட்டிற்கு விரைந்து
செல்லுங்கள்.

உறவுகளுக்கு பாதுகாப்பாய் இருங்கள்.

விநாடி பொழுதில் விழிப்புடன் நீங்கள் செய்துவிடும்
சிறு காரியமும் உயிர்களை காப்பாற்றும் ..
அதற்கு நீங்கள் வீட்டில் இருக்கனும்.

வீட்டு வாட்டர் டேங்கில் தண்ணீரை நிரப்பி வையுங்கள்.
முடிந்தால் முடிகயிறால் கட்டிவையுங்கள்.

புயலால் பொருள்கள் இழந்தால் கவலையில்லை.
போகட்டுமென விட்டுவிடுங்கள்

பொருளை காப்பத்தறேன்னு புயல் நேரத்தில்
வெளியேறாதீர்கள்.

உங்கள் உயிர்களை பாதுகாப்பதில் மட்டுமே கவனம்
செலுத்துங்கள்.

தலைக்கு வந்தது தலப்பாகையோடு போகட்டுமென
இறைவனை வேண்டுவோம்.

உயிரிழப்பே இல்லாத புயலாக இருக்க வேண்டும்
-
நன்றி-வாட்சப்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Nov 2020 - 21:41

ம்ம்.. பங்களூருக்கும் வரும் போல் இருக்கிறதே அண்ணா....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக