புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
25 Posts - 42%
M. Priya
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
75 Posts - 64%
ayyasamy ram
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
2 Posts - 2%
prajai
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_m10படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 12:19 pm

படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம் Soorarai-Pottru-Movie-4
-
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’
படம் இன்று ‘அமேசான் ப்ரைம்’ வீடியோ தளத்தில்
வெளியாகிறது.

குறைந்த விலை விமானச் சேவை 'ஏர் டெக்கா'னின்
நிறுவனரும் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான
ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக
வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.

இந்தப் படத்தை மக்கள் பார்க்க நான்கு காரணங்கள்
இருக்கின்றன என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.

- உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது
இந்தப் படம். இயக்குநர் சுதாவும் அவரது அணியும்
தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம்
செலவிட்டுள்ளனர்.

தேவையற்ற எந்த விஷயங்களும் இல்லாமல்
உண்மையான வாழ்க்கையில் நடந்த முக்கியமான
சம்பவங்களை ரசிகர்களின் கண்களுக்காக அழகாக
படம் பிடிக்கப்பட்டுள்ளன.

- அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின்
வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது
பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல்
ஆகியவற்றைப் பேசுகிறது.

அது இன்றைய சூழலில் வெளியாவது பலரையும்
சிந்திக்க வைக்கும்.

- இந்தப் படம் 200 நாடுகளில் வெளியாகிறது.
உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து
உணர்ச்சிகள் நிறைந்த இந்த அட்டகாசமான ‘ஆக்‌ஷன்’
கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள்
என்பதற்கு இது மற்றொரு காரணம்.

- சுதா மற்றும் சூர்யா சொல்லி அடிக்கும் கூட்டணி.
சுதாவின் நுட்பமும் சூர்யாவின் திறமையும் சேர்ந்து
கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக
ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும்
ஓர் இயக்குநராக சுதா அறியப்படுகிறார்.

இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல
இரண்டு ஆண்டுகளாக பேரார்வத்துடன் கடுமையாக
உழைத்திருக்கிறார். சூர்யாவோ இயக்குநரின்
பார்வையைத் திரையில் கொண்டு வர 100 விழுக்காடு
உழைப்பவர்.

அவருடைய உழைப்பைப் பார்ப்பதற்காகவே இந்தப்
படத்தைக் கட்டாயம் உலக மக்கள் அனைவரும்
பார்க்கவேண்டும் என்கிறது படக்குழு.

தமிழ்முரசு-sg



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக