புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்... டாக்டர்!
Page 1 of 1 •
டாக்டருக்கே அஜீரணக் கோளாறு. மனைவியின் கை வைத்தியத்தில் வாரக் கணக்கில் மருந்து சாப்பிட்டும் வியாதி குணமாகவில்லை. அதனால் டாக்டர் வேறு ஒரு டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
""உனக்கு வயிற்றில் புற்றுநோய். ஆறுமாதம் ஓய்வில் இரு. பால்தான் உனக்கு உணவு,'' என்று அந்த டாக்டர் கூறிவிட்டார். மருத்துவர் தன் மனைவியுடன் சிறிய கிராமத்திற்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அங்கு அவருக்கு பொழுது போகவில்லை. சிறு வயதில் அவருக்கு நாவல் எழுத வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இப்பொழுது எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே பேப்பர்களை வாங்கி நாவலை எழுதத் தொடங்கிவிட்டார். இரவு என்றும் பகல் என்றும் பாராமல் எழுத்து. "ஓய்வு இல்லாமல் அப்படி என்னதான் எழுதுகிறீர்கள்' என்று மனைவியே கேலி கிண்டல் செய்தார்.
எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்த் தார். அவருக்கே திருப்திப்படவில்லை. கிழித்தார். மறுபடியும் புதிதாக எழுத ஆரம்பித்து முக்கால்வாசி எழுதி முடித்து விட்டார். ஏனோ திடீரென்று ஒரு வெறுப்பு. எழுதி என்ன செய்வது? இதை யார் வெளியிடுவர்? அப்படியே வெளியானால் கூட பிரமாதமாக என்ன கிடைத்து விடும்? எதற்கு இந்த வெட்டி வேலை என்று சலிப்பு ஏற்பட்டு எழுதியவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு காடு மரங்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார். எதிரில் அவருக்கு தெரிந்த விவசாயி வந்தார். அவர் நாவல் எழுதிக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியும்.
""ஐயா, நாவலை எழுதி முடித்து விட்டீர்களா?''
""எழுதினேன். சரியாக வந்த மாதிரி தெரியவில்லை. வெறுப்பில் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டேன்.''
""ஐயா! தாங்கள் எறிந்தது பெருந்தவறு. எந்த முயற்சியிலும் பாதியில் ஒரு சலிப்பு ஏற்படத்தான் செய்யும். அதற்காக சோர்ந்து போய்விடக் கூடாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தந்தை கல்வி அறிவு இல்லாதவர். அவர் சதுப்பு நிலத்தை விளை நிலம் ஆக்கி அவரது வாழ்நாள் முழுவதும் வெட்டிப் பாடுபட்டு ஓய்ந்தார். நானும் இப்போது அதே பணியில் ஈடுபட்டுள்ளேன்.
""என் முயற்சியும் வெற்றி பெறவில்லை. ஆனால், என்றோ ஒருநாள் சேற்றுமண் நிலம் விளை நிலம் ஆகாமல் போகாது. அதனால், நீங்களும் மனந்தளராமல் நாவலை தொடர்ந்து எழுதி முடியுங்கள். வெற்றி நிச்சயம். எழுத்து என்பது வரம். எல்லாருக்கும் வந்துவிடாது. ஒரு சிலருக்கே கை வந்த கலை. அது உங்களுக்கு வந்திருக்கிறது. அதை பாழ்படுத்தி விடாதீர்கள்,'' என்று விவசாயி கெஞ்சி கேட்டுக் கொள்ளவும் உடனே டாக்டர் வீடு திரும்பி குப்பையில் போட்ட நாவலை எடுத்து தொடர்ந்து எழுதி, அதை ஒரு பதிப்பாளருக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.
"அப்பாடா. ஒரு வேலை முடிந்துவிட்டது. அதன் முடிவு என்ன ஆனாலும் சரி. நம் ஆசைப்படி ஒரு நாவலை எழுதி முடித்துவிட்டோம்' என்று மன நிறைவு. அவரது நோயைப்பற்றி யார் கவலைப்பட்டனர்? உடல்நிலையும் ஆச்சரியமாக தேறிவிட்டது. விடுப்பு முடிந்து பழையபடி நகருக்கே சென்று பணியாற்றத் திரும்பிவிட்டார்.
பதிப்பாளரிடமிருந்து ஒரு தந்தி. அவர் நாவல் பதிப்புக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு, பத்திரிகைகளில் தொடராக பிரசுரிக்கப்பட்டு, பத்தொன்பது மொழிகளில் மொழிபெயர்ப்பாகி பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. அந்த டாக்டர்தான் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஏ.ஜே.க்ரானின். விடாமுயற்சியும், தளராத உள்ளமும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும். வெற்றி நிச்சயம். அத்துடன் நோயைப் பற்றி அதிகம் யோசிக்காததால் அதுவும் சரியாகிவிட்டது பார்த்தீர்களா குட்டீஸ்.
***

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|