புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி Poll_c10''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி Poll_m10''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 2:32 pm

''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி TIzqzveVSXuwdg5H19uJ+jency
-
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி,
ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர்.

தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை
கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக்
டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர்.

"பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே
கேரளாவுலதான். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான்.
பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர்,
ஹையர் கோர்ஸ் முடிச்சேன்.

என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு
இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய
கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான்
, 'நீ நல்லா பாடுறே'ன்னு சொல்லி, 16 வயசுல என்னை
ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு.

அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட்
கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் போகும்போது
கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு.

நான் போனது காலையில. ராஜா சார் என்கிட்ட இயல்பா
பேசினார். மூணு பாட்டு பாட சொன்னார். பாடி காட்டினதும்
'வாய்ஸ் ஓகே'னு மதியமே ரிக்கார்டிங்ல பாட வைச்சார்.
அப்படி 1978-ம் வருஷம் திரிபுரசுந்தரி படத்துல பாடின
'வானத்துப் பூக்கள்'தான் என்னோட முதல் பாடல்.

அடுத்தடுத்து 'அடிப் பெண்ணே, என்னுயிர் நீதானே,
ஆயிரம் மலர்களே'னு நிறைய பாடல்களை பாட வாய்ப்புக்
கொடுத்தார் ராஜா சார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 2:34 pm

அவர் பீக்ல இருந்தப்ப சுசிலா அம்மா, ஜானகி அம்மாவும்
அவரோட இசையில அதிகமான பாடல்களை பாடிட்டு
இருந்தாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறப்ப எனக்கும்
வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

ஒவ்வொரு முறையும் ரெக்கார்டிங்ல எப்படி பாடணும்னு சொல்லிக்
கொடுத்திடுவார். பாடி முடிச்சதும், பெருசா பாராட்டமாட்டார்.
'டேக் ஓகே'ன்னு மட்டும்தான் சொல்லுவார். ஏதாச்சும் தப்பு
பண்ணியிருந்தா மட்டும் சரிசெய்துக்க சொல்லுவார்.

பாலசுப்ரமணியம் அண்ணா, ஜேசுதாஸ் அண்ணா, ஜானகி அம்மானு
எல்லாரும் எப்படி பாடல்களை பாடணும்னு எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க.
ரெண்டு வருஷம் பாடகியா என் கிராஃப் உயர்ந்துச்சு" என்றவர் தான்
டீச்சர் வேலைக்குச் சென்ற சூழலையும் விவரித்தார்.

"சினிமாவுல என்னைத் தேடி வந்த வாய்ப்புகளை பயன்
படுத்திக்க தெரிஞ்ச எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற
நுணுக்கம் தெரியல. எனக்கு உதவவும் யாரும் இல்லை.

நானும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போகல. அதே சமயம்
கொச்சியில இருக்கும் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில டீச்சரா
வேலை கிடைச்சது. 'ஒரு பாடகி டீச்சர் வேலைக்குப்
போறாங்களே'ன்னு அப்போ பரபரப்பா பேசினாங்க.

டீச்சரா வொர்க் பண்ணிகிட்டு இருந்தாலும், தொடர்ந்து ராஜா
சார் பாடுற வாய்ப்புகளும் கொடுத்தார். அந்த சமயங்கள்ல
மட்டும் சென்னைக்கு அப்பாவோட வந்து பாடிட்டுப் போவேன்.

அப்படித்தான் ஜானி படத்துல 'என் வானிலே', 'தெய்வீக ராகம்',
'காதல் ஓவியம்' மாதிரியான பெரிய ஹிட் பாடல்களைப்
பாடினேன். தமிழ் அளவுக்கு இல்லாட்டியும், மலையாளத்துலயும்
கொஞ்சம் பாடல்கள்ல பாடியிருந்த சமயத்துல கச்சேரிகள்ல
பாடுறதையும் நிறுத்திட்டேன்.

1982-ம் வருஷத்தோடு சினிமாவுல பாடும் வாய்ப்புகளும்
நின்னுடுச்சு.

நானும் டீச்சர் வேலையில என் முழு கவனத்தையும் செலுத்த
ஆரம்பிச்சுட்டேன். சினிமாத்துறைக்கு வந்த அஞ்சு வருஷத்துல
50 பாடல்கள் மட்டுமே பாடியிருக்கேன்.

ஆனா, 39 வருஷமா ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்க.
இதுதான் என்னோட வாழ்நாள் சாதனையா நினைக்கிறேன்.
எனக்கான அடையாளம் இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில
தொடருது. ஒரு மியூசிக் டீச்சரா ஆயிரக்கணக்கான
குழந்தைகளுக்கு இசையை கற்றுக்கொடுத்தேன்ங்கிற மன
திருப்திதான் என் வாழ்நாள் திருப்தியா நினைக்கிறேன்" என்றவர்
தன் குடும்பத்தைப் பற்றிக் கூறுகிறார்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 2:36 pm

"கணவர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். பொண்ணு
ஆஸ்திரேலியாவுல குடும்பத்தோடு வசிக்கிறாங்க.
பையன் அமெரிக்காவுல எம்.எஸ் படிச்சுகிட்டு இருக்காரு.

இப்பவும் 5 - 7-ம் வகுப்பு வரைக்கும் படிக்கிற
குழந்தைகளுக்கான மியூசிக் டீச்சரா தொடர்ந்து வொர்க்
பண்ணிட்டு இருக்கேன்.

குறிப்பா நல்ல நல்ல பாட்டெல்லாம் கொடுத்து எனக்கு தனி
அடையாளம் தந்தது இளையராஜா சார்தான்.

அதனால என்னோட வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக்கடன்
பட்டிருக்கேன்" என்கிறார் நெகிழ்ச்சியாக.
-
-------------------------------
-கு.ஆனந்தராஜ்
நன்றி-விகடன்-:16 May 2017

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 7:19 pm

ayyasamy ram wrote:"கணவர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். பொண்ணு
ஆஸ்திரேலியாவுல குடும்பத்தோடு வசிக்கிறாங்க.
பையன் அமெரிக்காவுல எம்.எஸ் படிச்சுகிட்டு இருக்காரு.

இப்பவும் 5 - 7-ம் வகுப்பு வரைக்கும் படிக்கிற
குழந்தைகளுக்கான மியூசிக் டீச்சரா தொடர்ந்து வொர்க்
பண்ணிட்டு இருக்கேன்.

குறிப்பா நல்ல நல்ல பாட்டெல்லாம் கொடுத்து எனக்கு தனி
அடையாளம் தந்தது இளையராஜா சார்தான்.

அதனால என்னோட வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக்கடன்
பட்டிருக்கேன்" என்கிறார் நெகிழ்ச்சியாக.
-
-------------------------------
-கு.ஆனந்தராஜ்
நன்றி-விகடன்-:16 May 2017
மேற்கோள் செய்த பதிவு: 1327583
நன்றி மறவாமை என்றும் நல்ல முன்னேற்றம் தரும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக