புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_c10கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_m10கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_c10 
81 Posts - 44%
ayyasamy ram

80 Posts - 44%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_c10கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_m10கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் Poll_c10 
124 Posts - 52%

80 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:56 pm

கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார் 569159
-

கரோனா பாதிப்புக்குச் சிகிச்சை எடுத்து வந்த தயாரிப்பாளர்
சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில்
ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன்
மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு
நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

1994-ம் ஆண்டு வெளியான 'அரண்மனை காவலன்' படத்தின்
மூலம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில்
இறங்கியது. 'கோகுலத்தில் சீதை', 'ப்ரியமுடன்',
'உனக்காக எல்லாம் உனக்காக', 'உன்னைத் தேடி', 'பகவதி',
'அன்பே சிவம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களைத்
தயாரித்துள்ளது.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்'
படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில்
ஒருவரான சுவாமிநாதனுக்குக் கரோனா வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 10) காலமானார்.
தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கரோனா மரணம் இதுவாகும்.

தயாரிப்பாளர் மட்டுமன்றி, சில படங்களில் சிறு சிறு
கதாபாத்திரங்களிலும் சுவாமிநாதன் நடித்துள்ளார். இவருடைய
மகன் அஸ்வின், 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் மூலம் நடிகராக
அறிமுகமானார்.

பல்வேறு படங்களில் நடித்து வந்த அவருக்கு, இந்தக் கரோனா
ஊரடங்கு சமயத்தில்தான் திருமணம் செய்து வைத்தார் என்பது
நினைவு கூரத்தக்கது.

சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும்
தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 11, 2020 1:46 pm

சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக