புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
19 Posts - 50%
heezulia
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
1 Post - 3%
Guna.D
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
10 Posts - 2%
prajai
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
9 Posts - 2%
jairam
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_m10சிக்கனமாக இருக்காதீர்கள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கனமாக இருக்காதீர்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 4:23 pm

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?
அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு
இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்
போவதில்லை

ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக
இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல்
செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால்
எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள்.
அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது
விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள்
வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான்
அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள்.
பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத்
தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும்.
ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக
இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும்
பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக்
காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக்
கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட
ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி
செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும்.
அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள்
அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு,
தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது
30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை
நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!! 🙏🙏
---
நன்றி-வாட்சப்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 5:21 pm

60 க்கு மேல் என்று வந்த அறிவுரை இப்போது 
40 வயதிற்கே வந்து விட்டது போலிருக்கு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக