புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
102 Posts - 53%
heezulia
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_m10ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 3:28 pm

ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு 202005241137547563_1_hitlar1._L_styvpf
-
மாஸ்கோ:

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான
ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின்
தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன.

போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது
மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை
உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி
செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன்
கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து
கொண்டார்.

சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஹிட்லர் பெர்லினில்
உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு அங்குள்ள விலங்குகள் மற்றும்
உயிரினங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த பூங்காவுக்கு அமெரிக்காவில் 1936 ஆண்டு பிறந்த முதலை
ஒன்று பரிசாக வழங்கப்பட்டிருந்தது. சடோன் என்ற பெயர்
சூட்டப்பட்டிருந்த அந்த முதலையையும் ஹிட்லர் அடிக்கடி
பார்வையிட்டு வந்தார். இதனால், அந்த முதலை ஹிட்லரின்
விரும்பமான உயிரினமாகவும் கருதப்பட்டது.

இதற்கிடையில், 1943 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருக்கும்
போது செம்படைகள் பெர்லின் நகரில் வான்வெளி தாக்குதல்
நடத்தின.

ஹிட்லர் மற்றும் சடோன் முதலை

இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி சுற்றிப்பார்த்த அந்த உயிரியல்
பூங்காவும் அழிவை சந்தித்தது. அந்த பூங்காவில் இருந்த பல்வேறு
உயிரினங்கள் பலியாகின. அந்த பூங்காவில் வளர்க்கப்பட்ட
24-க்கும் அதிகமான முதலைகளும் உயிரிழந்தன.

இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்ட சடோன் முதலையும்
உயிரிழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், நாசி படைகள்
சரணடைந்த பின்னர் 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பாதுகாப்பு
பணியில் இங்கிலாந்து வீரர்கள் சிலர் சடோன் முதலையை கண்டு
பிடித்தனர்.

ஆனால் அந்த மூன்று ஆண்டுகள் 1943-46 முதலை எங்கு இருந்தது
என்ற தகவல் வெளியாகவில்லை. வான்வெளி தாக்குதலில் இருந்து
முதலை எவ்வாறு தப்பியது என்றும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து, பிடிபட்ட அந்த முதலை ரஷியாவில் உள்ள மாஸ்கோ
நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள உயிரியல் பூங்காவில்
முதலை சடோன் வளர்க்கப்பட்டது.

ரஷியாவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த முதலை ஹிட்லரால்
வளர்க்கப்பட்டது என்றும் இதை பார்ப்பதற்காவவே அவர் பூங்காவுக்கு
அடிக்கடி வருவதாகவும் மேலும் இது அவரது செல்லப்பிராணி என்றும்
மக்களிடையே பரவலாக கருத்துக்கள் வெளியாகின.

இந்த தகவலை உறுதிபடுத்த எந்த ஆதாரங்களும் தற்போதுவரை
கிடைக்கவில்லை. ஆனால் சடோன் முதலை ஹிட்லரால்
வளர்க்கப்பட்டது என்ற கருத்து தற்போது வரை நிலவி வந்தது.

சடோன் முதலை

இந்நிலையில், 84 வயது நிரம்பிய சடோன் முதலை நேற்று முன்தினம்
வயது முதிர்வுகாரணமாக உயிரிழந்துவிட்டதாக மாஸ்கோ உயிரியல்
பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசிப்படைகளின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரால் வளர்க்கப்பட்டது
என்று கருதப்பட்ட சடோன் முதலை உயிரிழந்த சம்பவம் உலகம்
முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
---------------------
மாலைமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக