புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_m10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_m10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_m10ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:27 am

பீஜிங்,

சீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிற கோவிட்-19 தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.

ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது குறித்த ஆய்வுக்கட்டுரை, ‘கரண்ட் பயாலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் சமீபத்தில் அடையாளப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02), சார்ஸ் கோவ்-2 வைரசின் நெருங்கிய உறவு வைரஸ், அதில் இதற்கான மரபணு வரிசை காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில், சார்ஸ் கோவ்-2-வைப் போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன, கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இந்த வகையான அசாதாரண செருகும் நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:29 am

இதுபற்றி ஆராய்ச்சி நடத்தியவர்களில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி கூறியதாவது:-

எஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகலானது மிகவும் அசாதாரணமானது.
இது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால்
எங்கள் ஆராய்ச்சியில், இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில்
இயற்கையாகவே நடக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.

இது சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பியது என்பதற்கு
எதிரானது.

புதிய வைரசான ஆர்எம்ஒய்என்-02, யுனான் மாகாணத்தில் 227 வவ்வால்களின்
மாதிரிகளின் பகுப்பாய்வில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. க
டந்த 2019-ம் ஆண்டு மே-அக்டோபர் மாதங்கள் இடையே இது கண்டுபிடிக்கப்பட்டது.

சார்ஸ் கொரோனா வைரசின் உறைவிடம் வவ்வால்கள் என 2005-ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, வவ்வால்கள்தான் தொற்றுநோய்க்கான
பிறப்பிடம் என்பதை அறிந்து அதுகுறித்த ஆய்வில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

இறுதியாக, வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரசில் இது போன்ற
செருகும் நிகழ்வு, இந்த வகையான செருகல்கள் இயற்கையான தோற்றம்
கொண்டவை என்று உறுதியாக கூறுகின்றன.
உண்மையில் விலங்கு பீட்டா கொரோனா வைரஸ், இயற்கையாகவே ஏற்படலாம்.

எங்கள் ஆய்வு, சார்ஸ் கோவ்-2-ன் பரிணாமா வம்சாவளியை பற்றி மேலும்
வெளிச்சம் தந்துள்ளது. அதிகமான வன விலங்குகளின் மாதிரியானது
வைரஸ்களை வெளிப்படுத்தும் என்று ஆய்வு வலுவாக தெரிவிக்கிறது. இவ்வாறு
அவர் கூறினார்.

ஆர்எம்ஒய்என்-02 வைரஸ், வவ்வால்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள
நிலையில், உலகை இப்போது படாத பாடுபடுத்தும் நாவல் கொரோனா வைரஸ் எ
ன்னும் கோவ்-19 வைரசும் இயற்கையாககத்தான் தோன்றி இருக்க வேண்டும்,
பரிசோதனைக்கூடத்தில் அல்ல என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக