புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

11 Posts - 2%
சண்முகம்.ப
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

Page 2 of 2 Previous  1, 2

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 07, 2010 5:11 pm

First topic message reminder :

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 07-smoking200

வாஷிங்டன்:
புகை பழக்கத்தை நிறுத்தும்போது 'டைப்-2 டயபடீஸ்' நோய் பாதிக்கும்
வாய்ப்புள்ளது. குறிப்பாக, குண்டான 'செயின் ஸ்மோக்கர்'கள் புகை பழக்கத்தை
கைவிடும் போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது நலம் என ஆய்வாளர்கள்
கூறியுள்ளனர்.

புகை பழக்கத்தால் புற்றுநோய், இருதய கோளாறு,
நுரையீரல் பிரச்னை என பலவிதமான நோய்கள் தாக்குவதைப் போல நீரிழிவு
நோய்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அதேநேரத்தில் சிகரெட்
பழக்கத்தை விட்ட பின்னர் ஆறு ஆண்டுகள் வரை உடல் பருமன், நீரிழிவு போன்ற
பிரச்னைகள் ஏற்பட 70 சதவீத வாய்ப்பிருப்பதாகவும், 10 ஆண்டுகள் கழிந்த
பின்பு தான் உடல்நலம் இயல்புநிலைக்கு திரும்புவதாக மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக
ஆய்வுக் குழு இதுபற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்காக 10,892 பேரை
தேர்வு செய்து 17 ஆண்டுகளாக நுணுக்கமாக கண்காணித்தும், பரிசோதித்தும் சில
முடிவுகளுக்கு இக்குழுவினர் வந்துள்ளனர்.

இதுகுறித்து
ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற ஜெசிக்கா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில்,
'புகைப் பழக்கத்தை கைவிடுவது நல்லது. அதுவும் முடிவெடுத்த உடனேயே
கைவிடுவது மிகவும் நல்லது. ஆனால் அப்படி செய்பவர்கள் உடம்பு எடை போடுவது
பற்றியும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளவேண்டும்.

நாங்கள் ஆய்வுக்காக
தேர்ந்தெடுத்த 10,892 பேரில் புகை பழக்கத்தை கைவிட்டவர்களில் 1.8 சதவீதம்
பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் டைப்-2 டயபடீஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது.
புகை பழக்கத்தை விட்டவர்களுக்கு முதல் மூன்றாண்டுகளில் 3.8 கிலோ வரை எடை
கூடுகிறது.

எடை கூடுவதால் அபாயகரமான பிரச்னைகள் ஏற்படவும்
வாய்ப்புள்ளது. ஆனால், 10 ஆண்டுகளில் இப்பிரச்னையை எதிர்கொள்ளாதவர்கள்
பின்னர் இயல்பான உடல்நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

அதிகமான எடை
கொண்ட, அதே நேரத்தில் அதிகமாக சிகெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள்
நிறுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். புகை பழக்கத்தை கைவிட ஆலோசனை
வழங்குபவர்கள் எடை பிரச்னை குறித்தும் அறிவுரைகள் வழங்கவேண்டும்' என்றார்.

குண்டாக
இருக்கும் செயின் ஸ்மோக்கர்கள், புகை பழக்கத்தை நிறுத்துவதற்கு முன்பும்,
நிறுத்திய பின்பும் உடல்பயிற்சிகளை சற்று கூடுதலாக செய்வது நல்லது.
எனினும் இப்படிப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை நிச்சயம்
கேட்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 07, 2010 5:30 pm

Tamilzhan wrote:புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Vadivel%20ok

நன்றி தண்டாயுதபாணி உமது அறிவுறையில் சுதா திருந்திவிட்டாள்..ஹா..ஹா..ஹா..! புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Affraid புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Affraid புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 102564

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 07, 2010 5:34 pm

கட்டையை தூக்காதிங்க சுதா..... புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol

பாவம் தமிழன்... புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 838572

நமிதாவை தவிர வேறு எதையும் அறியாதவர்....... புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 755837

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Eegaraitkmkhan
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Logo12
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 07, 2010 5:34 pm

Tamilzhan wrote:புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Vadivel%20ok

நன்றி தண்டாயுதபாணி உமது அறிவுறையில் சுதா திருந்திவிட்டாள்..ஹா..ஹா..ஹா..!

அதுக்குள்ள சுதா திருந்திடாங்கள தமிழண்ணா புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 07, 2010 5:36 pm

Tamilzhan wrote:புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Vadivel%20ok

நன்றி தண்டாயுதபாணி உமது அறிவுறையில் சுதா திருந்திவிட்டாள்..ஹா..ஹா..ஹா..!

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 705463 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 705463 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 705463 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 705463

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 5:38 pm

அதுக்குள்ள சுதா திருந்திடாங்கள தமிழண்ணா புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Icon_lol

அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 5:40 pm

ய்ய்ய்ய்ய்ய்.நான் பல்லை கடிக்கும் சப்தம் கேட்குதா தமிழன்.என் வீட்டுக்காரருக்கு கூட தெரியாம வச்சிருந்த இந்த விசயத்தை இப்படி பப்ளிக்கா சொல்லிட்டிங்களே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 5:42 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Vadivelu

நாங்க யாரு எப்புடி கண்டுபுடுச்சோம்ல...!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 5:43 pm

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 211781 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 211781 புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 211781

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 07, 2010 5:46 pm

அறிவுறைக்கு நன்றி ....................புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 677196

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 07, 2010 7:09 pm

shamsudeen wrote:அறிவுறைக்கு நன்றி ....................புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 677196

புகைப்பிடிப்பா்களுக்கு விட சொன்னால் விடமாட்டாா்கள் இதை வாசித்ததும் ஷம்ஸ்சுதீனுக்கு ஏற்பட்ட சந்தோஷத பாருங்க ஜாலி

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்! - Page 2 Riki
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக