உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

06012010

Post 

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் Empty கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்
1. தமிழ் சமுதாயம்


2. தமிழ் மொழி


3. சினிமா அல்லது அரசியல்


4. காதல்


5. ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லது குழந்தைகள்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் :: Comments

bnjee

Post on Wed Jan 13, 2010 11:09 pm by bnjee

காதல்
---------
முதல் சந்திப்பின்
முகநக பரிமாறல்!

பிறிதொரு நாளின்
அறிமுக நழுவல்!

அவ்வப்போது நேரும்
மௌன புன்முறுவல்!

அடிக்கடி நிகழும்
பார்வைகளின் தழுவல்!

இவற்றின் பாதிப்போடு
மனதுள் மறியல்!

இரவெனும் வீதியில்
கனவுகளின் ஊர்வலம்!

விடியலுக்கு ஆயத்தப்படும்
விதியதன் விளையாடல்!

-bnjee@bnagaraji-chennai
mail id-bnjee@yahoo.com

Back to top Go down

சிவா

Post on Thu Jan 14, 2010 8:04 am by சிவா

http://eegarai.darkbb.com/-2--f64/ இங்கு "புதிய பதிவிட" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா!!!

Back to top Go down

BPL

Post on Tue Jan 19, 2010 2:35 pm by BPL

பதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே?

Back to top Go down

Baby

Post on Wed Jan 20, 2010 2:48 pm by Baby

மலைத் தேனும்
இனிக்கவில்லையடி
தமிழ் எனும்
செந்தேன் அருந்துகையில்
..!

Back to top Go down

சிவா

Post on Wed Jan 20, 2010 2:54 pm by சிவா

@BPL wrote:பதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே?

இது ஈகரையின் இரண்டாவது கவிதைப் போட்டி! இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட உள்ளது! நீங்கள் கூறிய தலைப்பும் நிச்சயம் அடுத்த போட்டிகளில் வரும்!!!


கவிதைப் போட்டி அறிவித்து விட்டு போட்டிக்கான பரிசு என்ன என்பதை நமீதா மோகத்தில் அறிவிக்க மறந்துவிட்ட தமிழனை கண்டிக்கிறேன்!

Back to top Go down

Tamilzhan

Post on Wed Jan 20, 2010 3:00 pm by Tamilzhan

கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் Friends

நட்புக்கு ஈகரை பற்றி எழுதும் போதே வந்துவிடுகிறது அதற்க்காக தனி தலைப்பு அமைக்கவில்லை...!

நமீதா மோகம் அட்ங்கியாலும் தமன்னா விடுவதில்லையே தல..?!

Back to top Go down

சிவா

Post on Wed Jan 20, 2010 3:02 pm by சிவா

பரிசு என்ன என்பதை உடனே அறிவித்துவிடுங்கள்!!!

Back to top Go down

avatar

Post on Fri Jan 22, 2010 1:29 pm by jayakumari

காதல்


நீ கேட்கும் இசையாக
நான்...
உன் உயிரோடு உறவாடுகிறேன்.

............................

நம் கோபம்
காதலாகி போனது
இங்கு யாருக்கும் தெரியாது
ஆனால்
நம் இருவரின் இதயத்திற்கு தெரியும் .

Last edited by jayakumari on Fri Jan 22, 2010 4:24 pm; edited 5 times in total (Reason for editing : language)

Back to top Go down

avatar

Post on Fri Jan 22, 2010 1:54 pm by jayakumari

காதல்


வானத்து நிலவோடு உன்னை ஒப்பிட
பயம் எனக்கு.
என்னோடு சேர்ந்து வானமும் உன்னை காதலித்துவிட்டால் !
........................................

நீ பார்க்கும் இடத்தில் எல்லாம்
என்னை உணர்ந்திருப்பாய் என்று நினைத்திருந்தேன்
ஆனால்......
நீ வேறொரு பெண்ணை நினைத்திருக்கிறாய் என்பதை
இப்பொழுதுதான் உணர்ந்துகொண்டேன் .
.........................................

என் காதலை நிராகரித்ததால்
பரிதாபப்படுகிறேன்
உனக்காக.
..........................................

காதலாம் !
கவிதையாம்!
போட்டியாம் !
பரிசாம் !
நம் காதலுக்கு ஏது போட்டி .
நம் காதலுக்கு பரிசு கொடுக்க
நினைத்தால்,
நம் இருவரில் யாருக்கு கொடுப்பார்கள் ?
............................................

ஆணுக்கும் பெண்ணுக்கும்
உரியதல்ல காதல்.
என் தாய் மொழி
தமிழுக்கு மட்டுமே
உரியதாகும் .

Back to top Go down

kalaimoon70

Post on Thu Jan 28, 2010 4:08 am by kalaimoon70

காதல்....

விடலை பருவத்தின்
கட்டாய கல்வி......

Back to top Go down

kalaimoon70

Post on Thu Jan 28, 2010 4:15 am by kalaimoon70

காதல்....

கண்ணும் கண்ணும் நோக்கி
கருவுட்றதோ காதல் கவி....

Back to top Go down

kalaimoon70

Post on Thu Jan 28, 2010 4:25 am by kalaimoon70

சினிமா


என் ஆசைகளின் ஆணிவேர்,
என் வாழ்கையின் ஒரு அங்கம்,
என் வயதின் பகுதி,
நான் என்னை
தொலைத்த இடம் தான்
இந்த சினிமா.

Back to top Go down

யுவா

Post on Thu Jan 28, 2010 9:28 am by யுவா

http://eegarai.darkbb.com/-2--f64/ இங்கு "புதிய பதிவிட" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா!!![/quote]

Back to top Go down

kalaimoon70

Post on Thu Jan 28, 2010 3:57 pm by kalaimoon70

அரசியல்

மனிதன்
பொது நலத்துடன்
செய்தால் தொண்டு
சுயநலத்துடன்
செய்தால் அது ஒட்டு ...

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum