உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 9:24 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 8:46 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 8:43 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 8:33 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 8:29 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 8:26 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by சக்தி18 Yesterday at 9:56 pm

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 9:32 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 9:29 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 9:26 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 7:59 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 1:06 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 11:36 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 11:27 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 11:11 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 11:05 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 10:15 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 10:11 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:36 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:28 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:42 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 5:49 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 5:49 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 5:47 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 5:37 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 5:03 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 4:46 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 12:55 pm

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 12:52 pm

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 10:40 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 10:38 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 10:27 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 10:05 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 10:03 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 9:36 am

Admins Online

எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்

எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல் Empty எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Feb 22, 2020 4:34 pm

எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல் 540805
-
ஜீ தமிழ் சேனலில் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சி நிறைவுக்
கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுயுகம் சேனலின்
‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சிக்குள் அடி எடுத்து
வைக்கிறார் தொகுப்பாளினி ஆர்த்தி.

இல்லற வாழ்க்கை, மகன் தியோடனின் வளர்ப்பு என
குடும்ப பொறுப்பாளினியாக சுற்றித் திரிந்த ஆர்த்தி
சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது சேனலில்
வட்டமடிக்க திரும்பியிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

மீண்டும் குக்கரி நிகழ்ச்சியைக் கையில் எடுத்துள்ளீர்களே?


ஆமாம். குக்கரி நிகழ்ச்சிக்கு வயதே ஆகாது. எல்லா கால
கட்டத்துலயும் கலக்கலாம். மக்கள் தொலைக்காட்சியில்
‘பாரம் பரிய சமையல்’, ‘அடுக்குமாடி சமையல்’ என
குக்கரி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன்.

இப்போ நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் ஒரு ச
மையல் நிகழ்ச்சி. நினைக்கவும், நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கவும் ஆனந்தமாக உள்ளது.

இதில் என்ன மாதிரியான புதுமை இருக்கும்?


புதுயுகம் சேனலில் 800 அத்தியாயங்களுக்கு மேல்
ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி. இப்போ புது அவதாரத்துடன்
என் கைக்கு வருகிறது. நான் எப்படி சேனலுக்கு ‘சீசன் - 2’
அவதாரம் எடுத்து தொகுப்பாளினியாக உள்ளே
வந்திருக்கிறேனோ, அதேபோல கிட்டத்தட்ட இந்த சமையல்
நிகழ்ச்சியும் ‘சீசன் - 2’ மாதிரிதான்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல் Empty Re: எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Feb 22, 2020 4:35 pm


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செஃப் ஸ்பெஷலிஸ்ட்.
பாரம்பரியம் முதல் மாடர்ன் வரைக்கும் எல்லா வகையான
சமையலும் அத்துப்படி. கல்லூரிப் பெண்கள்கூட சமையல்
கலைஞர்களாக வந்து அசத்தப் போறாங்க. என் மகன்
தியோடனுக்கு இனி நிறைய வெரைட்டியில் சமைத்துத்
தந்து அசத்த லாம்.
எனக்கும் இது சரியான நேரத்தில் அமைந்த நிகழ்ச்சியாக
உள்ளது.

மகனுடன் கலந்துகொண்ட ஜீ தமிழ் ‘சூப்பர் மாம்’
நிகழ்ச்சியின் அனுபவம் எப்படி?


சரியான நேரத்தில் அவனுக்கு சேனலில் ஒரு அடையாளம்
ஏற்படுத்த இருந்தேன். அது ஸ்கூல் லைஃப் ஆரம்பிக்கிறதுக்கு
முன்னாடியே அமைந்தது. ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில்
உள்ளவர்களிடம் அறிமுகம் செய்தது மட்டும்தான் என்
வேலை. அவன் ஒரு ரவுண்ட் ஆடிப்பாடி கலக்கிட்டு
வந்துட்டான். எல்லோரும் அவங்க வீட்டுப் பிள்ளையாகவே
அவனைப் பார்த்தாங்க.
4 வயது பையனுக்கு கிடைத்த அன்பையும், நட்பையும்
பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.

நீங்கள் சின்னத்திரைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல்
ஆகியிருக்குமே? நடிப்பின் மீது காதலே மலராமல் போனது
ஏன்?


15 வருஷமாச்சு. தொகுப்பாளினி யாகவே இங்கு சாதிக்க
நிறைய வழிகள் உள்ளன. சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு
இடையே இப்போ குடும்ப விழாக்கள், புத்தக வெளியீட்டு
விழாக்கள் என கலந்துகொண்டு தொகுப்புரை
நிகழ்த்துகிறேன்.

அதே போல இந்த துறையில் சாதிக்கவே நிறைய
வாய்ப்புகள் இருப்பதால், மற்ற எதிலும் கவனம் செலுத்தும்
எண்ணம் வந்ததே இல்லை.

விரைவில் வானொலி வர்ணனையாள ராகவும் பங்களிக்கப்
போகிறீர்கள் என கேள்விப்பட்டோமே?


‘ரெயின்போ எஃப்.எம்’ சேனலில் பயிற்சி வர்ணனையாளராக
உள்ளேன். மத்திய அரசின் தூர்தர்ஷன் துறையைச் சேர்ந்த
எஃப்.எம் அது. நிறைய தேர்வு எல்லாம் உண்டு. எல்லாவற்றையும்
எழுதி தேர்ச்சி பெற்று, இப்போது பயிற்சி வகுப்பில் உள்ளேன்.

விரைவில் வானொலியில் வர்ணனையாள ராகவும் என் குரலை
கேட்கலாம். இனி குரல் உள்ளவரைக்கும் அந்த பணியும்
தொடரும்.

கணவர் விவேக்கின் திரைப்பட இயக்கப் பணிகள் எப்படி
நகர்கின்றன?


அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்பட
பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே
மற்றொரு படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது.

நடிகை மீனா நடிப்பில் ‘ஜீ பைவ்’ சேனலுக்கு இயக்கிய
‘கரோலின் காமாட்சி’ வெப் சீரீஸ் நல்ல பெயரை வாங்கிக்
கொடுத்துள்ளது. சினிமாதான் அவரது கனவு. அதை நோக்கிய
பயணம் அற்புதமாக அமைந்து உள்ளது!
-
---------------------------
-மஹா
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை