உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by velang Today at 7:55 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by சக்தி18 Yesterday at 8:26 pm

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:36 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை

வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை Empty வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை

Post by ayyasamy ram on Wed Feb 19, 2020 1:26 pm

வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை 202002190916184174_Tamil_News_Surya-Mudra_SECVPF

சூரிய முத்திரை
செய்முறை

முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது
மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம்
அல்லது சுகாசனத்தில் அமரவும். கீழே உட்கார முடியாதவர்கள்
மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.

முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி
மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை
வெளியிடவும். பின்பு உங்கள் மனதில் இப்பொழுது செய்யப்
போகும் சூரிய முத்திரையின் மூலம் எனது சிறுகுடல்
பெருங்குடல் வயிற்றுப்பகுதி சுத்தடையப் போகின்றது.

அங்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சிறப்பாக
இயங்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மோதிர விரலை மடக்கி அதன்மேல்
கட்டைவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்க
வேண்டும். இரு கைகளையும் இதே போல் வைத்து செய்ய
வேண்டும். இந்நிலையில் பத்து நிமிடங்கள் முதல்
பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.

முதலில் பயிற்சி செய்கின்றவர்கள் ஐந்து நிமிடங்கள்
செய்யவும். படிப்படியாக பயிற்சி செய்யும் நேரத்தை
பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்களாக உயர்த்தவும்.
செய்து முடித்தவுடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து
விட்டு பின் எழவும்.

உடலில் குடல் சூடு ஏற்பட்டால், குடலில் புண் ஏற்படும்.
பின்பு வாய் துர்நாற்றம் ஏற்படும். பிறரிடம் பேசினால் எதிரில்
நிற்பவர் முகம் சுழிப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம்
உடலில் சூடு அதிகமானதுதான். அதனை கட்டைவிரல்
நெருப்பு தத்துவம் கட்டுப்படுத்துகின்றது.
மோதிர விரல் நில தத்துவம். நமது வயிற்றுக்கு கீழ்ப்பகுதி -
நிலம்.

கட்டைவிரலினால் மோதிர விரலில் அழுத்தம் கொடுக்கும்
பொழுது நம் உடலில் குறிப்பாக குடலில் உள்ள அதிக
சூட்டை சமப்படுத்துகின்றது. மேலும் சிறு,பெருங்குடல்
சுத்தமாவதால் பசி இல்லாமல் அவதிப்படுவோரும்
இம்முத்திரையைச் செய்தால் நல்ல பலன் உண்டு.

சூரிய முத்திரையின் இதர பலன்கள்

- தொப்பை குறையும்
- உடலில் கொழுப்பு குறையும்
- மன அமைதி உண்டாகும்
- உடல் அதிக எடை குறையும்
- உடல் களைப்பு நீங்கும்
- உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்

யோகக் கலைமாமணி
P.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
நன்றி- மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை Empty Re: வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை

Post by T.N.Balasubramanian on Wed Feb 19, 2020 6:42 pm

நன்றி ராம்
இது போன்ற முத்திரை பதிவுகளை தொடருங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26220
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை