உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 8:29

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 8:26

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by சக்தி18 Yesterday at 21:56

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 21:32

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 21:31

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 21:29

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 21:26

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 19:59

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 18:06

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 18:04

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 17:59

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 17:55

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 16:43

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 16:38

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 16:34

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 16:34

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 16:33

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 16:32

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 16:31

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by மாணிக்கம் நடேசன் Yesterday at 13:18

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:06

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 10:16

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:09

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed 8 Apr 2020 - 23:36

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed 8 Apr 2020 - 23:27

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed 8 Apr 2020 - 23:11

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed 8 Apr 2020 - 23:05

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 22:15

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 22:11

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 20:36

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 20:28

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 19:42

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed 8 Apr 2020 - 17:49

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed 8 Apr 2020 - 17:49

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed 8 Apr 2020 - 17:47

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed 8 Apr 2020 - 17:37

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 17:03

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 16:46

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed 8 Apr 2020 - 12:55

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 12:52

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed 8 Apr 2020 - 10:40

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed 8 Apr 2020 - 10:38

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 10:27

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 10:05

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 10:03

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Wed 8 Apr 2020 - 9:36

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue 7 Apr 2020 - 22:51

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue 7 Apr 2020 - 22:50

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue 7 Apr 2020 - 22:46

Admins Online

டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு

டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு Empty டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு

Post by ayyasamy ram on Sat 15 Feb 2020 - 21:57

ஆமதாபாத்:
பிப்ரவரி 24ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு, ஆமதாபாத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை, அழகுப்படுத்தும் பணிகளுக்காக மாநில அரசு செலவிட திட்டமிட்டிருக்கும் தொகை ரூ.100 கோடியாம்.

இதில், டிரம்ப் பயணிக்க இருக்கும் சாலைகளை சீரமைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களைத் தங்க வைக்க, நகரை அழகாக்க, தூய்மைப்படுத்த, சாலையெங்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த என ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த செலவினத் தொகையில் ஒரு சிறு பகுதியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், பெரும்பான்மை தொகையை மாநில அரசே செலவிட வேண்டியதிருக்கும்.

பணிகளை மேற்கொள்ளவும், செலவினத் தொகையை வெளியிடவும், குஜராத் மாநில அரசு அனைத்துத் துறைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54614
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு Empty Re: டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு

Post by சக்தி18 on Sun 16 Feb 2020 - 15:50

குடிசைகளை மறைக்க தடுப்புச் சுவர் -தீண்டாமை சுவர்- கட்டுகிறார்களாமே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1557
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 505

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை