புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் கலங்கிய ஒரு விசயம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Tue Jan 05, 2010 4:27 pm

First topic message reminder :

//இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்//

வளைகுடா மாப்பிள்ளை

துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.

அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..

என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.

அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 06, 2010 2:34 pm

மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.
மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து
விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
அருமையான வரிகள் எல்லாருக்கும் பொருந்தும்

தண்டாயுதபாணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தண்டாயுதபாணி

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Wed Jan 06, 2010 4:15 pm

வணக்கம் அன்பு தமிழ் உறவுகளே நான் இங்கு புதியவன் யார் மனதையும் புண் படுத்ணும் என்பதற்க்காக இந்த ஆக்கத்தை போட வில்லை நமது உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சிவா அண்ணண் செரின் தண்டாயுதபாணி றிபாஸ் தமிழ் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி அன்புடன் முஸ்றிஸ்

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Wed Jan 06, 2010 4:31 pm

நன்றி கிருபராஜ் உங்கள் அன்பு எனக்கு வேண்டும் என்றும் மீண்டும் நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 4:43 pm

musris wrote:வணக்கம் அன்பு தமிழ் உறவுகளே நான் இங்கு புதியவன் யார் மனதையும் புண் படுத்ணும் என்பதற்க்காக இந்த ஆக்கத்தை போட வில்லை நமது உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சிவா அண்ணண் செரின் தண்டாயுதபாணி றிபாஸ் தமிழ் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி அன்புடன் முஸ்றிஸ்

நேற்றுமுதல் ஈகரையின் ஹிட் லிஸ்டில் உள்ள தலைப்பு உங்களின் இக்கட்டுரைதான் முஸ்ரிஸ்!!! பாருங்கள் எத்தனை பேர் பார் படித்துள்ளர்கள் என்று!!! புதியவராக இருந்தாலும் சிறப்பான படைப்புக்களுக்கு நாங்கள் மதிப்பளிக்க தவறியதில்லை!!! தொடருங்கள் முஸ்ரிஸ்!!! படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 102564 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 154550 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 154550 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 154550

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 06, 2010 5:12 pm

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 325286 படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 325286

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Thu Jan 07, 2010 1:26 am

வணக்கம் சிவா அண்ணா உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள் தெரிவிப்பதி்ல் நான் உழமகிழ்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:29 am

musris wrote:வணக்கம் சிவா அண்ணா உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள் தெரிவிப்பதி்ல் நான் உழமகிழ்கிறேன்.

எப்பொழுதும் தொடர்ந்து இணைந்திருப்போம் முஸ்ரிஸ்!!! இதில் நமக்குள் நன்றிகள் எதற்கு? அன்பு மலர்

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 07, 2010 1:48 am

பேராசை... காரணமே...

விடியும பேஈது உயிருடன இருப்போமோ
இதில ஏகப்பட்ட ஆசைகள. போட்டி ஈகோ. பொறாமை.. படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 56667

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 07, 2010 7:34 pm

உங்க கதை சூப்பர் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 7:35 pm

SAFEER wrote:உங்க கதை சூப்பர் தல

இது முஸ்ரிஸின் கதை அல்ல!!! அவர் படித்து நெகிழ்ந்த கதை!!!

படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக