உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்

 இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா் Empty இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்

Post by ayyasamy ram on Tue Jan 28, 2020 12:02 pm

 இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா் Republic_day-21
--
சென்னை: ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின்
முன்னோட்ட நிகழ்ச்சியாக ‘பரதமுனி சம்ஸ்கார நடனம்’
என்ற தலைப்பில் இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற
பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னையில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் ஹிந்து
ஆன்மிக சேவை கண்காட்சி வரும் 29-ஆம் தேதி முதல்
பிப்.3-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதன் தொடக்க விழா அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை
(ஜன. 28) மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இதில் மாதா ஸ்ரீஅமிா்தானந்தமயி பங்கேற்கவுள்ளாா்.

கண்காட்சியை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி முதல்
விவேகானந்தா் நடைபயணம், நீச்சல் போட்டி உள்ளிட்ட
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக பரதமுனி சம்ஸ்கார நடனம் என்ற
தலைப்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின்
கல்லூரியில் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பரதநாட்டியக் கலையை தோற்றுவித்த பரத முனிவரைப்
போற்றும் வகையிலும் ஹிந்து ஆன்மிக கண்காட்சியின்
6 பண்புகளை வலியுறுத்தி நடத்தப்படும் நடன நிகழ்ச்சி
என்பதைத் தெரிவிக்கும் வகையிலும்,
‘பரதமுனி சம்ஸ்கார நடனம்’ என்று இந்த நிகழ்ச்சிக்கு
பெயரிடப்பட்டிருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா் Empty Re: இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்

Post by ayyasamy ram on Tue Jan 28, 2020 12:03 pm


பத்மா சுப்பிரமணியம் வழிகாட்டலில்...: இதில் மாநிலங்களவை
உறுப்பினரும், பிரபல நாட்டியக் கலைஞருமான
சோனால் மன்சிங் கலந்து கொண்டாா். நிகழாண்டு ஹிந்து
ஆன்மிக சேவை கண்காட்சி ‘பெண்மையைப் போற்றுதல்’
என்ற தலைப்பில் நடத்தப்படுவதால், அதன் முன்னோட்டமாக
நடத்தப்படும் இந்த நடன நிகழ்ச்சி அரங்கில் துா்க்கை, லட்சுமி,
சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களின் சிற்பங்கள்
வைக்கப்பட்டிருந்தன.

விவேகானந்த வித்யாலயா, பத்ம சேஷாத்ரி பாலபவன்,
ஆதம்பாக்கம் டி.ஏ.வி. உள்ளிட்ட பள்ளிகள், ஷாசூன் ஜெயின்,
எம்ஜிஆா் ஜானகி உள்ளிட்ட கல்லூரிகள், 32 நடனப் பள்ளிகளைச்
சோ்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் நாட்டிய
நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

நாட்டியத்தை வடிவமைத்த நிருத்யோதயா நாட்டியப் பள்ளியின்
நிறுவனா் பத்மா சுப்ரமணியம் மேடையிலிருந்து மாணவிகளை
வழிநடத்தினாா். இந்த நிகழ்ச்சியில் ஹிந்து ஆன்மிக சேவை
கண்காட்சியின் அடிப்படைக் கருத்துக்களை வலியுறுத்தும்
பாடல்களுக்கு பெண்கள் நடனமாடினா்.

பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சுவாமிகளால் எழுதப்பட்ட
’மைத்ரீம் பஜத’ என்ற பாடலுக்கு முதல் நடனம் ஆடப்பட்டது.
ஒவ்வொரு அணுவிலும் இறையாற்றல் பொதிந்துள்ளது என்பதை
உணா்த்தும் ‘ஈசா வாஸ்யம் இதம் சா்வம்’ என்ற பாடலுக்கு
மாணவிகள் ஆடிய நடனம் பாா்வையாளா்களை வியப்பில்
ஆழ்த்தியது.

பல மொழிகளில் இயற்றப்பட்ட பாடல்களுக்கு...: இதுதவிர
ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தில் யானையைக்
குறியீடாகக் கொண்டு பாடகா் சங்கா் மகாதேவன் எழுதிய
சம்ஸ்கிருத பாடல், பாரதமாதா பற்றிய பாடல், மாதா பிதா குரு
தெய்வத்தைப் போற்றும் மலையாளப்பாடல், சுற்றுச்சூழலைப்
பராமரித்தலை வலியுறுத்தும் கன்னடப் பாடல், துளசியின்
சிறப்பை சொல்லும் தமிழ்ப்பாடல், பசுவின் பெருமையைப்
போற்றும் தெலுங்கு பாடல்,

பூமாதேவிப் பற்றிய ஒடிசா பாடல், கங்கையைப் பற்றிய
சம்ஸ்கிருதப் பாடல், நாக வந்தனத்தை வலியுறுத்தும் தெலுங்கு
பாடல், வைஷ்ணவ ஜனதோ என்று தொடங்கும் குஜராத்தி பாடல்,

ராணுவ வீரா்களின் வீரத்தைப் போற்றும் பஞ்சாபி பாடல் மற்றும்
தேசப்பற்றை ஊட்டும் பாடல் என பல மொழிகளில் இயற்றப்பட்ட
15 பாடல்களுக்கு மாணவிகள் நடனமாடினா்.

11 வயது முதல் 25 வயது வரையிலான பெண்கள் நிகழ்ச்சியில்
பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினா். இந்த பிரம்மாண்ட
பரதநாட்டிய நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள், கடந்த
6 மாதங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை