புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
1 Post - 1%
bala_t
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
1 Post - 1%
prajai
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_m10ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல

Page 1 of 2 1, 2  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 05, 2010 6:54 am

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Rasi+Mandal
ன்பான கணினி மக்களே..!
இதோ உங்களுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக PC பலன்...

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2மேஷம்

மேன்மையான பாசக்கார மேஷ ராசி நேயர்களே!
உங்களது
ஸ்கிரீன் சேவரின் நீட்டிப்புத் தன்மை குறைந்து அடிக்கடி தொந்தரவு
கொடுக்கும். அதனால், ஸ்கிரீன் சேவராக வெள்ளைச் சுண்ணாம்பை பூசுங்கள்.
கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும். இடைப்பட்ட நேரத்தில் மற்றவரை
கலாய்த்து மகிழலாம்.
ராசியான பிரவுசர் : நெருப்புநரி 3.5.2

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2ரிஷபம்
ராஜயோக ரிஷப ராசி நேயர்களே!
உங்களது
கணிணி 20 சதவீதம் செயல்திறன் அதிகமாகி படுவேகமாக இருக்கும். அதனால்
தங்களும் வேகத்தை அனுசரித்து ஹெல்மெட் அணிவது சிறப்பு. ரீசைக்கில்பின்
காணமால் போகலாம். விண்டோஸுக்கு ரெக்கொஸ்ட் அனுப்பலாம். மால்வேர்கள் 9வது
லக்கனத்திலிருந்து மாறுவதால் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டால் வேதனைகள்
தீரும்.
ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.5

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1366x768
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2மிதுனம்

மிகுதியான உற்சாகமுடைய மிதுன ராசி நேயர்களே!
மானிட்டர்
திரை கண்களை எரிப்பதால் கண்களை மூடியவாரே கணினியை பாருங்கள். டிவிட்டரில்
துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் ஓடோடிப் போகப்
பழகிக்கொள்ளுங்கள். ஜங்க் மெயிலை சுத்தம் செய்ய சரியான நேரம் காலை 11:36.
ராசியான பிரவுசர் : ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு இல்லை
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2கடகம்
கடினவுழைப்பாளியான கடக ராசி நேயர்களே!
தங்கள்
கடவுச்சொலை மற்றவர்கள் தவறாக அடித்து, தங்கள் வங்கி கணக்குகள் முடக்கலாம்.
அதனால் தாங்களாகவே கணக்குகளை முடக்குவது சாலச் சிறந்தது. சர்வரும் சர்வர்
உபகரணங்களாலும் கண்டம் ஏற்படலாம். தெண்டம் ஆகாமல் பார்த்துக்கொள்ள
பரிகாரமாக இந்த புத்தகத்தைப் பரிந்துரைத்தவரின் லிங்க்கை மூன்று முறை
க்ளிக்கி கமெண்டிட்டு, அவருடைய வங்கி கணக்கில் தட்சணையாக சில டாலர்களை
போட்டால் தண்டங்களில்லாமல் கொண்டாடலாம்
ராசியான பிரவுசர்: கூகில் குரோம்

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x1024
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2சிம்மம்
சிரித்த முகமுடைய சிம்ம ராசி நேயர்களே!
நீங்கள்
விளையாடும் சிறிய கேம்ஸ்களில் தோற்றுவிடுவீர்கள். அதனால் பெரிய பெரிய
கேம்ஸ்களை சிறிதாக விளையாடுங்கள். நீங்கள் உள்ளே அனுப்பும் குறுந்தகடு
சி.பி.யு.வில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் உள்நுழையும் இயங்கு தளங்கள்
'ஹங்'காகி உஷ்னப்படுத்தும். பரிகாரங்களுக்கு முந்திய ராசிக்காரரைப்
பின்பற்றவும்.
ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1024x768
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2கன்னி
கலையான கன்னி ராசி நேயர்களே!
உங்கள்
கடவுச்சொல் உங்கள் நண்பர்களால் திருடப்படலாம். எனவே முன்ஜாக்கிரதையாக
அவரிடம் அந்த கடவுச்சொல்லை கூறிவிடுங்கள். புதியவருடன் ஜி-டாக் செய்து
சற்றுநேரம் குழப்பத்தில் விழலாம். ஓப்பென் செய்யும் அப்பிகேஷனில்
ஒன்றுமிருக்காது. அதனால் ஒன்று செய்யாமலிப்பது உசித்தம்.
ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1680x1050
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2துலாம்
துணிவான துலாம் ராசி நேயர்களே!
கீபோர்டில்
சில சமயம் பொத்தான்கள் தூங்கக்கூடும். அதனால் நீங்கள் கீபோர்டில் தலை
வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். கூகுளில் உங்கள் துளாவுதல்
தெளிவு பெற்றாலும் உங்களுக்கு புரியாது.சில வைரஸ்கள் தூங்கும் போது
தலையில் குட்டக்கூடிய வாய்ப்புயிருப்பதால், ஆன்டி வைரஸ் அப்டேட் செய்ய
சரியான நேரம் காலை 9:15.
ராசியான பிரவுசர் : நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1280x800
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2விருச்சிகம்
அதிகமாக விமர்சிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
உள்ளே
சென்ற குறுந்தகடு தனது தலைவனுடன் உள்ளே வெளியே விளையாடும். அதனால்
குறுந்தகடுகளை கவனமாக கையாளவும். வேர்ட் பையில்கள் கரப்ட் ஆகலாம். இதை
பயன்படுத்திக்கொண்டு டாக்குமெண்டேஷன் செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்டி வைரஸுக்கு பதிலாக அங்கிள் வைரஸ் பயன்படுத்துதல் நல்லது.
ராசியான பிரவுசர்: கூகில்க்குரோம், ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1680x1050
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2தனுசு
தைரியசாளியான தனுசு ராசி நேயர்களே!
இன்பாக்ஸில்
அதிக மெயில் வந்து தொல்லை செய்யும். அதனால் ஒரு அவுடப் ஆபீஸ் மெயிலை
தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் திறக்கும் வலைதளங்கள்
மகிழ்ச்சியூட்டுவதாகவே இருக்காது. அதனால் இந்தப் பக்கத்தை மட்டும் திரும்ப
திரும்ப படித்து மகிழவும். கலர் கலராக கம்ப்யூட்டர் கனவுகளாக வரும்.
முடிந்தால் தூக்கத்திலே கோடிங் எழுதுவீர்கள்.
ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.6

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2மகரம்
மரியதைக்குரிய மகர ராசி நேயர்களே!
மெளஸ்
வயர்கள் சிக்கிக்கொண்டு தங்களுக்கு உற்சாகமாக கோபமூட்டும். அதனால் அதிக
வாலுடைய மெளசை பயன்படுத்துங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல்
பெறலாம். அதனால் மற்றவரை துரத்திப் பழகுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில்
மக்கர் செய்யும்; கொஞ்சம் கிரீஸைவிட்டு ஸ்டார்ட் செய்யுங்கள்.
ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு 1280x1024
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2கும்பம்
நல்ல குணமுள்ள கும்ப ராசி நேயர்களே!
உங்களுக்கு
இன்று கூகிள் இணைப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் யாகூவுக்கு போங்கள்.
ஓப்பென் செய்யும் அப்பிலிகேஷனில் ஒன்றுமிருக்காது. இன்று நீங்கள்
ப்ளாக்போட சரியான நேரமில்லாததால் கமெண்ட் போடலாம். மொழி தொரியாத
நபர்களிடமிருந்து புரியாத மொழிகளில் புதிய மெயில் வரலாம். அதனால் தெரிந்த
மொழியில் புரிந்த மாதிரி பதிலெழுதப் பழகுங்கள்.
ராசியான பிரவுசர்: ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x800
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Bullet2மீனம்
மகிழ்ச்சியான மீனராசி நேயர்களே!
நீங்கள்
அனுப்பும் மெயில் சரியாக போய் சேராது. அதனால் ஒன்றுக்கு மூன்று முறை அதே
மெயிலை ஃபார்வர்ட் செய்யவும். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல்
பெறலாம். இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் விவேகமாக செயல்படுங்கள்.
மூன்று முறை மானிட்டரை சுற்றுவது உடலுக்கும் மனதிற்கும் நலம் பயக்கும்.
ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1024x768

ஊருக்கு ஒரு உபதேசம்பா:

சுவாமி விவேகானந்தர் "மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி"

மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடி "சோதிடந்தனை இகழ்"

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jan 05, 2010 1:36 pm

சூப்பர் காமடி தண்டா ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196 ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196
செரின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செரின்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Jan 05, 2010 1:42 pm

சிரி சிரி சிரி சிரி

bnjee
bnjee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 13/12/2009

Postbnjee Tue Jan 05, 2010 1:47 pm

ஏன் இப்படி அய்யா ?
வாழ்க ...வளர்க ....

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 05, 2010 2:31 pm

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 678642 ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 705463

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 3:22 pm

:suspect: பாடகன்

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Wed Jan 06, 2010 8:34 am

சூப்பர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 8:37 am

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196 ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196 ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196

avatar
varadharaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/08/2009

Postvaradharaj Wed Jan 06, 2010 11:45 am

சூப்பர் ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 677196 ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல 68516

avatar
kingraman
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009
http://neechalkaran.blogspot.com

Postkingraman Thu Feb 04, 2010 1:02 am

http://neechalkaran.blogspot.com/2009/12/blog-post_31.html

address oda kudutha eluthunavarukkum makilchi

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக