உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். Empty நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

Post by ayyasamy ram on Mon Jan 20, 2020 5:17 am

க.அருச்சுனன் எழுதிய, ‘பெரியோர் வாழ்வில் சுவையானவை’
நுாலிலிருந்து:

‘பிறவி தலைவர்’ என, காந்திஜியால் பாராட்ட பெற்றவர்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதா என்றால், தலைவர்
என்று பொருள். ஜி என்ற சொல், மரியாதையை குறிக்கும்.
தலைவர் என, உலக மக்களால் கருதப்பட்டார், சுபாஷ்
சந்திரபோஸ்.

தன், ஐ.சி.எஸ்., பதவியை, நாட்டு விடுதலைக்காக
ராஜினாமா செய்த முதல் இந்தியர், சுபாஷ் சந்திரபோஸ்.
1932ல், சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம்,
‘இந்திய போராட்டம்’ என்ற நுாலை எழுதினார்.

சந்தர்ப்பவாத அரசியலை வெறுத்தவர், நேதாஜி. உலக
போரை பயன்படுத்தி, சுதந்திரம் வாங்க நினைத்தார்.
அவரை வீட்டுக் காவலில் வைத்தது, ஆங்கிலேய அரசு.

நகைகளை சேர்த்து, நேதாஜியிடம் கொடுத்து,
வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வலியுறுத்தினர், இந்திய
பெண்கள். அவர் வந்தால், தடையின்றி அனுமதிக்கும்படி
ஆணையிட்டது, ரஷ்யா.

தாய் நாட்டுக்காக தப்பினார், நேதாஜி. 66 ஒற்றர்கள்,
அவர் வீட்டை காவல் காத்திருந்தனர். இருந்தும், அவர்
தப்பியதை அவர்களால் அறிய முடியவில்லை. ரஷ்ய
தலைநகர் மாஸ்கோ சென்று, பின், பெர்லினை அடைந்தார்.
அங்கு, பேரம் பேசாத வீரர்களுடன் இந்திய படையை
அமைத்தார்.

புலி சின்னத்தை கொடியாக்கினார். ஜனவரி, 1942 முதல்,
சுபாஷை, மரியாதைக்குரிய தலைவர் என, பொருள்படும்
படியாக, நேதாஜி என அழைத்தனர், மக்கள்.
-
---------------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 20, 2020 10:56 am

Code:

தாய் நாட்டுக்காக தப்பினார், நேதாஜி. 66 ஒற்றர்கள்,
அவர் வீட்டை காவல் காத்திருந்தனர். இருந்தும், அவர்
தப்பியதை அவர்களால் அறிய முடியவில்லை. ரஷ்ய
தலைநகர் மாஸ்கோ சென்று, பின், பெர்லினை அடைந்தார்.
அங்கு, பேரம் பேசாத வீரர்களுடன் இந்திய படையை
அமைத்தார்.

புலி சின்னத்தை கொடியாக்கினார். ஜனவரி, 1942 முதல்,
சுபாஷை, மரியாதைக்குரிய தலைவர் என, பொருள்படும்
படியாக, நேதாஜி என அழைத்தனர், மக்கள்.

இவரை அடமானம் வைத்து தான் சுதந்திரம் வாங்கப் பட்டது (அவரை இங்கிலாந்திடம் கிடைக்கும் போது ஒப்படைப்பதாக வாக்குறுதி அளிக்கப் பட்டதாக தகவல்)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13428
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3377

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை