உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:04 am

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) E_1578650318
-
பி.வாசு போட்ட, தடை கல்!


ரஜினியை பொறுத்தவரை, 'சூப்பர் ஹிட்' படங்களின் முதல்
பாகத்தை போன்று, இரண்டாம் பாகம் வெற்றி பெறாது என்று
நினைப்பவர்.

அதனால் தான், பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில்
நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது, மறுத்து விட்டார்.
இருப்பினும், ரஜினியை வைத்து, தர்பார் படத்தை இயக்கிய,
ஏ.ஆர்.முருகதாஸ், 'தர்பார் படப்பிடிப்பில் இருந்தபோதே,
சந்திரமுகி - 2 படத்தை இயக்க, ரஜினியிடம் கதை சொல்லி
விட்டேன்.

அவர், ஓ.கே., சொன்னால், உடனே, 'ஆக் ஷன்' சொல்லி விடுவேன்...'
என்று, கூறி வருகிறார். இதைக் கேள்விப்பட்ட, சந்திரமுகி படத்தை
இயக்கிய, பி.வாசுவோ, 'சந்திரமுகி- - 2 படத்தை, வேறு நடிகரை
வைத்து இயக்க, கதை சொல்லி விட்டேன்.

அதனால், அந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்...'
என்று சொல்லி, ஏ.ஆர்.முருகதாசின் முயற்சிக்கு, தடை கல்
போட்டு விட்டார்.

— சினிமா பொன்னையா-


Last edited by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:08 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:05 am


'ஆக் ஷன்' கதைகளில், அனுஷ்கா!

'நான் தான், தென் மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் நடிகை...'
என்று மார்தட்டி வருகிறார், நயன்தாரா. இந்த நேரத்தில்
, 'ஹாரர்' படங்களில் இருந்து விலகி, 'ஆக் ஷன்'
கோதாவில் இறங்கியிருக்கிறார்,

அனுஷ்கா. அதோடு, 'விஜயசாந்தி பாணியில், அதிரடி
, 'ஆக் ஷன்' கதைகளில் நடித்து, அவர் விட்டுச்சென்ற
இடத்தை நிரப்பி, சூப்பர் ஸ்டார் நடிகையாகப்
போகிறேன்...' என்று, ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார்

. வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும்!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:06 am


அதிர வைத்த, நந்திதா!

அட்டகத்தி நந்திதா, கர்நாடகாவை சேர்ந்தவர்.
என்றாலும், நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே, தமிழ்,
தெலுங்கு மொழிகளை நன்றாக பயின்று,
தனக்குத்தானே, 'டப்பிங்'கும் பேசி வருகிறார்.

அதோடு, தபங் - 3 படத்தில் நடித்த, ஹிந்தி நடிகை,
சோனாக் ஷி சின்ஹாவிற்கு, தமிழ், தெலுங்கு மற்றும்
கன்னடம் என, மூன்று மொழிகளிலும், 'டப்பிங்' பேசினார்,
நந்திதா.

10 ஆண்டுகளுக்கு மேலாக, தென் மாநில சினிமாவில்
நடித்து வந்தபோதும், ஓரிரு வார்த்தைகள் கூட பேச
முடியாமல் தவித்து வரும், காஜல்அகர்வால் மற்றும்
ஹன்சிகா போன்ற நடிகைகள், நந்திதாவை
ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். முந்தினோர் பிந்தினோர்
ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார்.

எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:06 am



வில்லனாக மாறிய, 'மெகா ஹீரோ'க்கள்!


சினிமாவில், நீண்ட கால நடிகர்களான, அர்ஜுன் மற்றும்
அரவிந்த்சாமி, ஆகிய இருவருக்கும், தற்போது, 'ஹீரோ'
வாய்ப்பு குறைந்து விட்டது. அதனால், வில்லன் வேடங்களில்
நடிக்க, இருவருமே ஆர்வம் காட்டுகின்றனர்.

முக்கியமாக, 'நான், 'டீசன்ட்' ஆன வில்லனாக மட்டுமே
நடிப்பேன்...' என்று, அதற்கேற்ற வேடங்களை, தேர்வு செய்து,
அர்ஜுன் நடிக்க, அரவிந்த்சாமியோ, 'வில்லன் என்று வந்த
பிறகு, என்ன பாகுபாடு வேண்டியிருக்கு. 'டீசன்ட்' ஆக
மட்டுமின்றி, கொடூரமான வில்லனாகவும் நடிக்க, தயாராக
இருக்கிறேன்...' என்று, இறங்கியடித்து வருகிறார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 7:07 am


சினி துளிகள்!


நடிக்கும் வாய்பை மீ்ண்டும் பிடிக்கும் முயற்சியாக,
குறைந்த சம்பளத்தில், குத்துப் பாட்டுகளுக்கு, 'டூ -பீஸ்'
உடையணிந்து, நடனமாட தயாராக இருப்பதாக,
கோலிவுட்டில் ஒரு சூடான செய்தி வெளியிட்டுள்ளார்,
ஸ்ரேயா.

அவ்ளோதான்!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by சக்தி18 on Sun Jan 19, 2020 12:58 pm

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) 1757813334 முதல்ல படிக்க முடியாது. கடைசியில-நேரம் கிடைத்தால் மட்டுமே சினிமாவுக்கு
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை