உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:15 pm

Admins Online

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு Empty ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:26 pm

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு JBHZ0Ea4T721QHM55Skf+SriKalahasti
ஸ்ரீகாளஹஸ்தி
==================================================
௧.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்

தாயுமானசுவாமி

2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….

காளஹஸ்தி

3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…

பிருங்கி

4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்

பத்தாம் திருமுறை

5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…

திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.

6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்…

திருமங்கையாழ்வார்

7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்….

கந்தபுராணம்

8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்….

நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)

9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்…

ராமானுஜர்

10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்…

தொண்டரடிப்பொடியாழ்வார்

=========================
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53020
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு Empty Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:27 pm

நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
--
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு 6wJhRDgRwyk3g9XKxYX6+kamban
-1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.

ரத்னாகரர்

2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….

கம்பர்

3. அயோத்தி என்பதன் பொருள்…

யுத்தமில்லாத இடம்

4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…

ரிஷ்யசிருங்கர்

5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…

லட்சுமணர்

6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…

பிரம்மா

7. பிரகலாதன் என்பதன் பொருள்….

எல்லோராலும் நேசிக்கப்படுபவன்

8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.

வைதேகி

9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…

கவுதமர்

10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…

சதானந்தர்

========================================
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53020
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு Empty Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:28 pm

சூரிய பகவானுக்குரிய நவரத்தினம் …
-
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு 7b5vZDEyTfuqM2uU5Jv0+TN_120621162924000000


1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….

ஆரோக்கியம்

2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…

சிம்மம்

3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.

சவுரம்

5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….

மாணிக்கம்

6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்

காயத்ரி

7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்

பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்

8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்

நவக்கிரகநாயகன்

9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…

தை முதல் ஆனி வரை

10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…

ரதசப்தமி(தை சப்தமி)

===========================
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53020
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு Empty Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:28 pm

பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் —
-

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?

108

2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…

காரைக்காலம்மையார்

3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……

அப்பர்(திருநாவுக்கரசர்)

4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..

ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)

5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….

குற்றாலம்

6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…

சங்கார தாண்டவம்

7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம்(மதுரை)

8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…

பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….

திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….

களி.

=====================
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53020
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு Empty Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை