உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் Empty இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:01 pm

ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 202001171723498499_INDvAUS-India-341-runs-targets-to-Australia-won-dhawan-virat_SECVPF
-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.

இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

சதம் அடிப்பர் என்று எதிர்பார்த்த தவான் எதிர்பாராத வகையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணியை விராட் கோலி வழி நடத்திச் சென்றார். அவர் 50 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் (7), மணிஷ் பாண்டே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி நிதானமாக சதத்தை நோக்கி சென்றார்.

ஆனால் ஆடம் ஜம்பாவின் கடைசி ஓவரில் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜாவை துணைக்கு வைத்துக் கொண்டு ராகுல் அதிரடி காட்டினார். 38 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் இந்தியா 45.4 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது.


Last edited by ayyasamy ram on Sat Jan 18, 2020 6:42 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் Empty Re: இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 7:02 pm

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 202001171723498499_1_ViratKohli001._L_styvpf

350 ரன்னை தொடும் என்ற நிலையில் கடைசி
ஓவரை ஸ்டார்க் சிறப்பாக வீசி ஐந்து ரன்கள்
மட்டுமே விட்டுகொடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு
340 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 52 பந்தில்
6 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார்.

பின்னர் 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் Empty Re: இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 6:44 am

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் Gallerye_212948552_2460013

கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச்,
வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. வார்னர் (15), மணிஷ் பாண்டேயின்
ஒற்றைக் கை 'கேட்சில்' விரைவில் திரும்பினார்.

பின்ச் (33), சர்ச்சைக்குரிய முறையில் 'ஸ்டம்டு' ஆனார்.
பின் ஸ்மித், லபுசேன் இணைந்து ஒன்றும், இரண்டுமாக சேர்த்து
ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்மித் 24வது அரைசதம் அடிக்க,
லபுசேன் 46 ரன்னுக்கு கிளம்பினார்.

தனது 9வது ஓவரை வீசிய குல்தீப் திருப்பம் தந்தார்.
2வது பந்தில் கேரியை (18) அவுட்டாக்கிய இவர், 5வது பந்தில்
அபாயகரமான ஸ்மித்தை (98) போல்டாக்க, ரசிகர்கள் உற்சாகம்
அடைந்தனர்.

கடைசி 42 பந்தில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 82 ரன்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில் 44வது ஓவரை வீசிய ஷமி, டர்னர் (13), கம்மின்சை (0)
அடுத்தடுத்த பந்துகளில் போல்டாக்கினார்.

கடைசியில் ஜாம்பா (6) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில்
304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 36 ரன்னில் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் Empty Re: இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை