5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!by ayyasamy ram Today at 4:56 pm
» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm
» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm
» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm
» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am
» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am
» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am
» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am
» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am
» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am
» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am
» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am
» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am
» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm
» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm
» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm
» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm
» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm
» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm
» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm
» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm
» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm
» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm
» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm
» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm
» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am
» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am
» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am
» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am
» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am
» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am
» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am
» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am
Admins Online
மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி
புதுடில்லி : ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.
ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், 'பிற நிறுவனங்களை விட, கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்' என, ஜியோ தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6ல் அமலுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தொலைதொடர்பு சேவைக் கட்டணத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்

Re: மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி
ம்ம்.... எல்லோரையும் டேட்டா பயன்படுத்துவதற்கு அடிமையாக்கிவிட்டார்கள்...இனி அவர்கள் வைத்தது தான் சட்டம் ....

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028
Re: மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி
BSNL சலுகைகள் பல தருகின்றன.
வீட்டில் JIO ஃ பைபர் நெட் தற்போதைக்கு இலவசம்
data BSNL டாட்டா அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.
வெளியே போனால் வந்தால் உபேர் கூப்பிட உபயோகிக்கிறேன்.
ரமணியன்
வீட்டில் JIO ஃ பைபர் நெட் தற்போதைக்கு இலவசம்
data BSNL டாட்டா அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.
வெளியே போனால் வந்தால் உபேர் கூப்பிட உபயோகிக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25698
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272
Re: மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி
மேற்கோள் செய்த பதிவு: 1308820@T.N.Balasubramanian wrote:BSNL சலுகைகள் பல தருகின்றன.
வீட்டில் JIO ஃ பைபர் நெட் தற்போதைக்கு இலவசம்
data BSNL டாட்டா அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.
வெளியே போனால் வந்தால் உபேர் கூப்பிட உபயோகிக்கிறேன்.
ரமணியன்
நாங்களும் இப்பொழுது JIO ஃ பைபர் நெட் தான்; நீங்கள் சொல்வது போல தற்போதைக்கு இலவசம்.
airtel போன்.... நோ டேட்டா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|