உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
by ayyasamy ram Today at 4:56 pm

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm

» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm

» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm

» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am

» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am

» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am

» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am

» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am

» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am

» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am

» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am

» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am

» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am

» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am

» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm

» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm

» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm

» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm

» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm

» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm

» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm

» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm

» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm

» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm

» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm

» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm

» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am

» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am

» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am

» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am

Admins Online

ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க

ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க Empty ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க

Post by ayyasamy ram on Thu Nov 28, 2019 8:24 pm

ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க Ht445170292152799

சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘நான் 15 கிலோ
எடையைக் குறைக்க வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு
மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்து
போய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள்.

உங்கள் இலக்குகளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
இந்த மாதம் மூன்று கிலோ குறைய வேண்டும். இந்த வாரம் கால்
மணி நேரம் நடக்கத் தொடங்க வேண்டும். அடுத்த வாரம் முதல்
ஐந்து ஐந்து நிமிடங்களாகக் கூட்ட வேண்டும். என இலக்குகளைச்
சிறிதாக்கும்போது அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து முன்னேற
ஊக்கமாக இருக்கும்.

சப்ளிமென்ட் ஜாக்கிரதை!


சிலர் உடற்பயிற்சி செய்கிறோம் அதிகப் பலன் கிடைக்க
வேண்டும் என  மருத்துவர் பரிந்துரை இல்லாமல்
சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர்
முதல் நாள் இரவு பீஸா, பரோட்டா என வெளுத்து
வாங்கிவிட்டு, மறுநாள் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வார்கள்.

இவை எல்லாம் தவறான பழக்கங்கள். மருத்துவர்கள்
பரிந்துரையின்றி வைட்டமின் மாத்திரைகள் எடுக்க வேண்டாம்.

எதையும் பிளான் பண்ணி பண்ணணும்!


நண்பர்கள் சேர்ந்திருக்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரர்
சேர்ந்திருக்கிறார் என்பதற்காக சிலர் தினமும் ஜிம்முக்குச்
செல்வார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் உடன் சேர்ந்து
செய்வார்கள்.

ஜிம்முக்குள் வெறுமனே அரட்டையடித்துக்கொண்டு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இது நமக்கு
மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் நல்லது அல்ல.

எந்தத் திட்டமும் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள்.
இது தேவையற்ற உடல்வலியையும்  நேர விரையத்தையும்,
பண விரையத்தையும் தவிர்க்கும்.

நோட் பண்ணுங்க சார்!


வொர்க்அவுட் செய்யத் தொடங்கும் புதிதில் சிலர் தங்கள்
உடற்பயிற்சி தொடர்பாக எதையுமே குறித்து வைத்துக்
கொள்வது இல்லை. இப்படி இருந்தால், உங்கள் பயிற்சியில்
ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்கள், குறைபாடுகள்,
சறுக்கல்கள் பற்றிய முழுமையான சித்திரம் உங்களுக்குக்
கிடைக்காது.

என்ன பயிற்சி செய்தீர்கள், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை
முறை செய்தீர்கள், எவ்வளவு எடையைத் தூக்கினீர்கள்,
எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எவ்வளவு கலோரி உட்கொண்டீர்கள்,
எவ்வளவு எரித்தீர்கள், பயிற்சியின்போது என்ன பிரச்னை
ஏற்பட்டது, அன்றைய எடை எவ்வளவு, உடலின் அளவு என்ன
என அனைத்தையும் பதிவுசெய்யுங்கள்.

இது உங்களின் முன்னேற்றத்துக்கும், அடுத்தமுறை தவறு
செய்யாமல் இருப்பதற்கும், தொடர்ந்து இயங்குவதற்கான
கமிட்மென்ட்டுக்கும் பெரிதும் உதவும்.

வார்ம் அப் பண்ணுங்க!


உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு
ஏற்ப தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள்,
கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என
உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும்
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே,
உடற்பயிற்சியில் இறங்க வேண்டும்.

இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட
பிரச்னைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி
செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.

ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க!


உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. உங்களுக்கு
மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை
முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்து
போகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்து
கொண்டு இருக்காதீர்கள்.

எந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும்,
உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம்.
வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல்
சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்து
போய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.

இளங்கோ
நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க Empty Re: ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க

Post by சக்தி18 on Thu Nov 28, 2019 9:05 pm

ஜிம் வேண்டவே வேண்டாம்.ஆரோக்கியமாக வாழ நடைப்பயிற்சி போதும்.(ஹெல்த் ரிசேர்ச் இன்ஸ்டிடியூட் )
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 358

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை