புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_m10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram

29 Posts - 35%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
M. Priya

1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_m10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10 
86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_m10ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2019 8:07 pm

First topic message reminder :

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்

ஈரோடு: "நடுராத்திரி எங்க வீட்டுக்கு ஒரு உருவம் வந்துச்சா.. நாங்க அலறிட்டோம்.. அப்பறம் அந்த உருவத்தை நான் லபக்கென பிடிச்சிட்டேன்" என்று கலெக்டர் ஆபீசில் பழனிசாமி பேசியதை கேட்டு அங்கிருந்தோர் அலறியடித்து கொண்டு ஓடினர். ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு ஒருவர் பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த போலீசார், யார் நீங்கள், என்ன வேண்டும், கையில் என்ன கூடை? என்று விசாரித்தனர்.
அதற்கு அவர், என் பெயர் பழனிசாமி, கொடுமுடியில் வீடு.. நேற்று ராத்திரி நாங்க தூங்கிட்டு இருந்தோம்.. அப்ப திடீர்ன்னு எங்க வீட்டுக்கு உள்ளே ஒரு ஒருவம் நுழைஞ்சிடுச்சு.. அதனால் நாங்க எல்லாருமே பயந்து அலறிட்டோம்.. இருந்தாலும் சுதாரிச்சிட்டு அந்த உருவத்தை லபக்கென பிடித்தேன்.. ஆனா, அதுக்கு உடம்பில் இருந்து நிறைய முள்கள் விரிந்து வந்தது.. அந்த முள்ளை வெச்சி என்னை அடிக்கவும் வந்தது.. அப்பறம் டயர்ட் ஆகி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டது.. அதுக்கப்பறம்தான் அதை நான் பிடிச்சேன்.. இதோ அதுதான் அந்த உருவம்.. என்று படக்கென்று, கையில் இருந்த கூடையை திறந்து காட்டினார்.
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Erode34355-1574071632
அதில், ஒரு வினோத விலங்கு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதை பார்த்ததுமே அங்கிருந்த எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினர். அந்த முள்ளால் ஆன வினோத உருவத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கவே கலெக்டரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னார். அந்த சமயத்தில்தான் காரில் வந்து இறங்கினார் கலெக்டர் கதிரவன். கூட்டம் ஒன்றாக திரண்டு கிடக்கவும், அங்கு சென்ற கலெக்டர் இதை பற்றி விசாரித்தார். "எங்கே.. அந்த உருவத்தை காட்டுங்க" என்றதும், கூடையில் வைத்திருந்த விலங்கை எடுத்து காட்டினார் பழனிசாமி. அதை பார்த்தவுடன் கலெக்டர், "எனக்கு பயமாக இருக்கு.. இதை பத்திரமாக வெச்சுக்குங்க.. வனத்துறை அதிகாரிகள் இங்கே வரச் சொல்கிறேன்.. அவங்ககிட்ட இதை தந்துடுங்க.. அவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லவிட்டு, அங்கிருந்து காரில் கிளம்பி விட்டார். கலெக்டரே அந்த உருவத்தை கண்டு அஞ்சிய சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:59 pm

ஜாஹீதாபானு wrote:முள்ளம் பன்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1308177

சரி சரி உங்க வீட்டு பக்கம் வந்துச்சுனா ,லபக்குனு வெறுங்கையால பிடிச்சு வாங்க.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 10:59 pm

தவறாக நினைக்க வேண்டாம்.எங்கள் வீட்டில் முள்ளம்பன்றி வளர்க்கவில்லை,அதனால் சரியாக தெரியாது.

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 11:00 pm

ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 11:33 pm

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அந்த செய்தியை வெளியிட்டவர் ஒரு பெண்.
புதிதாக சேர்ந்துள்ளார் என்றே எண்ணுகிறேன்.
ஒரு விறுவிறுப்பை கூட்ட அது மாதிரி தலைப்பிட்டு இருப்பர் என எண்ணுகிறேன்.

போகட்டும்,
உங்கள் டோக்கியோ ட்ரிப் எப்பிடி?
டீம் லீடராக உங்கள் performance உங்களுக்கு மனநிறைவை தந்ததா?

ரமணியன்

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 11:38 pm

நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 24, 2019 2:19 pm

சக்தி 18 wrote:நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

ஜப்பானியர்கள் காட்டும்  மரியாதை , சுத்தம், நேரம் காத்தல், தனி மனித பாதுகாப்பு முதலியவை  உங்களை கவர்ந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

ரமணியன்

@சக்தி 18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 24, 2019 10:58 pm

சக்தி18 wrote:ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1308197

இந்தப்பதில் சரியாக இருக்குமா பாருங்கள் சக்தி புன்னகை

எழு கழுதை’ என்பது ‘ஏழு கழுதை’ என்று மருவியதாக
என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார்.

“அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க”னு
கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு.
இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.

அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம்
(“கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா” என்று கேட்டதற்கும் சூடாகப் பதில்
கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து
விடுமாம்.

பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது
உட்காராமல்) நடக்குமாம்.

குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச்
சொல்லியிருக்கலாம்.

(படித்ததில் பிடித்தது) - நன்றி வாட்ஸப் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 25, 2019 6:21 pm

ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2019 10:43 pm

T.N.Balasubramanian wrote:ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308280

ஹா..ஹா..ஹா... சரி செய்து விட்டேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக