உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by ayyasamy ram Today at 1:28 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

Admins Online

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ Empty வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ

Post by ayyasamy ram on Mon Nov 11, 2019 4:53 pm

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ 201911111420374185_vairamuthu-lyrics-turns-movie_SECVPF

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ 201911111420374185_1_vaani54._L_styvpf
சத்தி என்பவர் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர்
“ மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின்
நாயகனாக அறிமுகமாக வாணி போஜன் அவருக்கு
ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத்,
வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும்
பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன்
கூறியதாவது, “ ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட்
பாடலான “ஊர்வசி.... ஊர்வசி... பாடலில் வரும்
“வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி
பாலிசி “ என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில்
உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும்
உணர்வுபூர்வமான நிகழ்வுகளை காமெடியுடன் சொல்லும்
படம் தான் “ மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.

சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான
இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
-
--------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ Empty Re: வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ

Post by சக்தி18 on Mon Nov 11, 2019 7:09 pm

வைரமுத்துவின் பாடல் வரியிலிருந்து உருவான மிஸ்டர் டபிள்யூ 1571444738
தமிழ் தமிழ் என மேடை எல்லாம் அடுக்கு வசனம் பேசுகிறார்கள். பணம் தரும் பாடல் எனும் போது ஆங்கிலம் உள் நுழைந்து விடுகிறது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1501
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 464

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை