புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
4 Posts - 4%
Rutu
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
3 Posts - 3%
prajai
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
2 Posts - 2%
Jenila
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
2 Posts - 2%
Baarushree
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
2 Posts - 2%
manikavi
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
1 Post - 1%
viyasan
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_m10திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்..


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 24, 2019 5:04 pm

திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. உள்ளாட்சி தேர்தல் சீக்கிரம் வருமா..!
சென்னை: அப்பாடா.. எப்படியோ அதிமுக நினைச்சதை சாதித்து வருகிறது.. அப்படியே சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். போன 2016, நவம்பர் மாசமே நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து கோர்ட்டுக்கு போய்விட்டது எதிர்தரப்பு... ஆனால், பல்வேறு காரணங்களை சொல்லி சொல்லியே காலத்தை நீட்டித்து வந்தும்விட்டது தமிழக அரசு! உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது அதிமுக அரசுக்கு சாதகம் என்றால், நடத்தாமல் தள்ளி போட்டுக் கொண்டு வரும் ஆளும் தரப்பின் செயல் திமுகவுக்கு சாதகமாகிவிட்டது. போகிற இடமெல்லாம் "உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்காங்களே ஏன் தெரியுமா? தோற்றுவிடுவோம் என்ற பயம்தான் காரணம்" என்ற ஸ்டாலினின் பிரச்சாரம் திமுகவின் பலத்தை கூட்டியது. விக்கிரவாண்டி நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியின் பரிதாப நிலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன
வெற்றி
ஆனால், இந்த இடைத்தேர்தலின் வெற்றி - தோல்வியை வைத்துத்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு அதிமுக வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது இடைத் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி நடை போட்டு வருகிறது. இது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆதங்கம் குழாயில் தண்ணீர் வரலை என்றாலும் ஆளும் தரப்பு கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்பி வரை முற்றுகையிட்டு கேள்வி கேட்ட மக்களின் ஆதங்கத்துக்கு முடிவு கட்ட அதிமுக தயார் ஆகிவிடும் என்றே தெரிகிறது. ஆம்.. இந்த இரு தொகுதியின் வெற்றியானது, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தும் நோக்கத்தை அதிகப்படுத்தி உள்ளது.
டிசம்பர் மாதம்
ஏற்கனவே, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலின் வெற்றி அதற்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி ஒத்துழைப்பு இருந்தாலும் பாமகவின் உழைப்புதான் அதிகமானது. இதே ஒத்துழைப்பு வரும் உள்ளாட்சி தேர்தலுக்கும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்பதாலும், எடப்பாடி அரசுக்கு இந்த இடைத்தேர்தலின் வெற்றியானது இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருப்பதாலும், உள்ளாட்சித் தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆதரவு இரு தொகுதி இடைத் தேர்தல் சாதகமான முடிவைக் கொடுத்திருப்பதால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பாஜகவும் கூட ஆதரவு கொடுக்கும் என்றே தெரிகிறது. எனவே அதிமுக, பாஜகவுக்கு ஆறுதலான முடிவாக இடைத் தேர்தல் முடிவு வந்திருப்பதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது.. காரணம் தற்போது அத்தனை அம்சங்களும் அதிமுகவுக்கு சாதகமாகவே உள்ளன!

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 5:48 pm


மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்!
வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதே
நேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின்
நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து
உழைப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 25, 2019 10:43 am

ஸ்டாலின் மமதைக்கு விழுந்த மரண அடி...
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக