உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 1:12 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 1:08 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 12:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:36 am

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 8:12 am

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 8:00 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:58 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 7:53 am

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:50 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 11:11 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 9:49 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Wed Nov 13, 2019 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Wed Nov 13, 2019 10:23 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Wed Nov 13, 2019 5:18 pm

Admins Online

தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...

தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே... Empty தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 5:24 pm

தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
டெங்குவை தொடர்ந்து தமிழகத்தில் ''மெட்ராஸ் ஐ'' தாக்கத்தினால் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே... 73246

தமிழகத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ராஸ் ஐ என்றழைக்கப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பலபேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து செல்வதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


''மெட்ராஸ் ஐ'' (conjunctivitis), இது ஆபத்தான நோய் ஒன்றும் கிடையாது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டால் நோயாளியை வாட்டி எடுத்து விடும். பொதுவாக கோடைகாலங்களில் பரவ கூடிய இந்த நோய், பருவ மழை தொடங்கிய இந்த நேரத்தில் தீவிரமாகியுள்ளது.
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த நோயினால் பாதிப்படைவார்கள். ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுத்துகிறார்கள். இது கண் கரு விழிகளை சுற்றியுள்ள வெண்படலத்தில் ஏற்படும் அழற்சியின் காரணமாகவே ஏற்படுகிறது.

குளிர் காலங்களில் பாக்டிரீயா, வைரஸ் ஆகியவற்றின் வீரிய தன்மையானது அதிகமாகவே இருக்கும். இதனால் தான் ஃப்ளூ போன்ற தோற்று வியாதிகள் ஏற்படுகிறது. ஆனால் இந்த மெட்ராஸ் ஐ - க்கு ''ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்'' என்ற வைரஸ் தான் காரணமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காற்றில் எளிதாக பரவக்கூடிய இந்த வைரஸ் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் தொற்றி கொள்ளும். ஒருவேளை கை விரல்களில் இந்த வைரஸ் இருக்கும் பட்சத்தில், நமது கண்களை கசக்கும் பொது அந்த வைரஸ் கிருமியானது கண் விழிகளுக்குள் தங்கி விடுகிறது. இந்நிலையில் கண்களுக்குள் அழற்சியை ஏற்படுத்துவதால், கண் இமைகள் வீங்கி, வெண்படலம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து திரவம் வடிந்து கொண்டே இருக்கும். இந்த திரவம் மூலமாகத்தான் மற்றவர்களுக்கும் மெட்ராஸ் ஐ பரவுகிறது. பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்ப்பதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் இளஞ்சிவப்பு கண் நோய் வந்தவர்கள் தங்களுக்கென கை குட்டை, பெட் சீட், தலையணை ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ வந்தவர்கள், தினமும் மூன்று வேலை குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வர வேண்டும். அடுத்தபடியாக் ''நந்தியா வட்டம்'' என்ற செடியின் இலைகளை பன்னீருடன் சேர்த்து அரைத்து, அந்த சாறை கண்களில் விட, விரைவில் நோய் குணமாகும்.

மெட்ராஸ் ஐ மட்டுமில்லாமல், பல்வேறு காய்ச்சல் பரவும் இந்த மாதங்களில் கவனமாக இருப்பது முக்கியம். வெளியில் சென்று வந்தாலோ, அல்லது வீட்டிற்குள் ஏதேனும் வேலை செய்த பிறகும் கைகளை உடனே சுத்தமாக கழுவி கொள்ளவது நல்லது. குறிப்பாக கண்களுக்கும், கைகளுக்கும் உள்ள இடைவெளியை நீட்டித்து கொள்வதுதான் பாதுகாப்பானது.

நன்றி சமயம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே... Empty Re: தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...

Post by ayyasamy ram on Thu Oct 17, 2019 7:19 pm


கண் நோய் பாதித்தவர்கள் மருந்து கடைக்கு சென்று சொட்டு
மருந்து வாங்கி போடக்கூடாது. அது கண்ணில் பாதிப்பை
ஏற்படுத்தி புண்ணாக்கிவிடும்.

கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் தரும் ஆலோசனையின்படி கண்ணில் சொட்டு மருந்துகள் இட்டு வந்தால் படிப்படியாக குணமாகும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறத் தேவையில்லை.

இந்த வைரஸ் கிருமிக்கு என்று மருந்து கிடையாது. ஆதரவான மருந்துகள் மூலம் தான் குணப்படுத்த முடியும். கண் நோய் வந்தவர்கள் கண்ணாடி அணிவது பாதுகாப்பாக இருக்கும்.

வெளியில் செல்லும் போது சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். மற்றபடி கண்களை நேருக்கு நேர் பார்ப்பதனால் கண் நோய் தொற்றாது.
-

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை