உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Empty செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 6:32 am

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் GKZOZdcKTk56A3JdfGfd+E_1568953789

வனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய,
'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து:

ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம்,
1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன்
ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.

போராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம்,
சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.

கடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்;
மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே
திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் சென்று,
கதவை தாழிட்டுக் கொண்டனர்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை
தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார்
இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும்
என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை,
'வாபஸ்' பெற்றார்.

நேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.
'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என,
குறை கூறினர்.

இதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின்
அமைதிப் போக்கை வெறுத்தனர்.

'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக,
புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான்
முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.

லாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு
துவக்கப்பட்டது.

அக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய
அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில்,
கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால்,
தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.
இந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற
போலீஸ்காரன்.

சில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.

இது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு
உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை
தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

அதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு
நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி
தவறி சுட்டான், ராஜகுரு.

பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்ற
போது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.

'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில்
நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.

இதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார்.
பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.

அதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங்
ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு
கொடுத்தார், கிஷன்சிங்.

இதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான்.
அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் மீது கொண்ட
பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின்
இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது.
என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...

'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது.
நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ...
அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை
பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...

'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும்
பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ,
அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர
வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...

'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான்,
ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற
செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப்
போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...'
என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.

ஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.
-
----------------------------------

நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை