உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Today at 10:33 am

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by மாணிக்கம் நடேசன் Today at 10:31 am

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 10:25 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Today at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Today at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Today at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Today at 5:15 am

» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone
by velang Yesterday at 8:48 pm

» ராம நவமி வாழ்த்துகள் (2 ஏப்ரல் 2020 -கொண்டாடப்படுகிறது) -
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வால்மீகி ராமாயணம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. -
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» எமதர்மன் வருகிறார்..! ஓடுங்க ஓடுங்க...
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» `இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» ஏப்ரல் 1 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அரசு மருத்துவமனை மூடல்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» இதுமான் கர்மா கணக்கு...
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» ஏப். 1-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மருத்துவர்கள் முடிவு
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
by ayyasamy ram Yesterday at 11:48 am

» டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாறுகிறது
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெங்களூரும் பங்காங்கும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:33 am

» நிர்மலா சீதாராமனிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:28 am

» கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:16 am

» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:13 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 1
by ayyasamy ram Yesterday at 7:38 am

» வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker
by velang Yesterday at 7:29 am

» கொரோனாவால் அருங்காட்சியகத்துக்கு பூட்டு; நெதர்லாந்தில் புகழ்பெற்ற ஓவியம் திருட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» வார்த்தை விளையாட்டு! - விகடன்
by சக்தி18 Tue Mar 31, 2020 7:55 pm

» அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு
by ayyasamy ram Tue Mar 31, 2020 7:04 pm

» திருக்கழுக்குன்றம்:-1933-ல் வெளிவந்த #மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது ஊர்
by velang Tue Mar 31, 2020 6:07 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Tue Mar 31, 2020 5:58 pm

» நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே!
by சக்தி18 Tue Mar 31, 2020 4:36 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Tue Mar 31, 2020 3:59 pm

» வார்த்தை விளையாட்டு
by சக்தி18 Tue Mar 31, 2020 3:48 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 3:36 pm

Admins Online

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர்

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் Empty பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர்

Post by ayyasamy ram on Wed Sep 11, 2019 6:37 am

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் 201909102035094695_1_priyanka-2._L_styvpf

பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் பிரியங்கா
சோப்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு படத்தை
அவரது கணவர் பார்த்து கண் கலங்கி இருக்கிறார்.

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர்
கணவருடன் பிரியங்கா சோப்ரா

இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க
பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து
கொண்டார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு’
தி ஸ்கை ஐஸ் பிங்க்” எனும் வாழ்கை வரலாறு குறித்த இந்தி
படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி
எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றிய கதையை
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரியங்கா
சோப்ரா கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர்
நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார்
என்று கூறியுள்ளார்.

‘திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு
செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு
இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர்
இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர்.

படப்பிடிப்பின் போது தீவிரமாக ஒரு காட்சியில் நடிக்கும் போது
மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருக்கும்.

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

அப்போது நிக் ஜோன்ஸ் படப்பிடிப்பு செட்டில் இருப்பது வழக்கம்.
அப்படி ஒரு நாள் அவர் செட்டில் இருந்த போது, ஒரு முக்கியமான
காட்சி படமாக்கப்பட்டு வந்தது. படத்தில் பல துயரங்களுடன்
போராடும் ஒரு தாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவரின்
புதிதாக பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பு குறைபாடுதான் பல
துன்பங்களை அனுபவித்துவரும். குழந்தையை காப்பாற்ற நிதி
பற்றாக்குறை துயரங்களுடன் போராடி வரும் தாய் கதாபாத்திரம்.
பயங்கரமாக அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

முழு செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல்
சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை
சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள்
உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்தார்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54330
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் Empty Re: பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர்

Post by சக்தி18 on Wed Sep 11, 2019 12:06 pm

பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் 1571444738
நடிப்பு பிடிக்கலையா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1524
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை