உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

Admins Online

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி Empty ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

Post by ayyasamy ram on Wed Aug 14, 2019 6:45 am

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி 511349

'கன்னிராசி' பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினியை
மறைமுகமாக சாடிப் பேசியுள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, யோகி பாபு,
ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள
படம் 'கன்னிராசி'.

இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு முத்துக்குமரன் இயக்கிய 'தர்மபிரபு'
வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'கன்னிராசி' படத்தை வெளியீட்டு தயார்படுத்தி
விட்டார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்
நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து
கொண்டனர்.

இச்சந்திப்பில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும் போது,
"‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம்
என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே
சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை
செய்துள்ளார்.

இந்தப் படத்தில் கண்ணன் பாடல் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்.
அதில் கொலு வைக்கக் கூடிய சிலைகளுக்கு இடையே,
பெரியார் படத்தை வைப்பது போன்ற ஒரு காட்சியை இயக்குநர்
முத்துக்குமரன் வைத்திருக்கிறார்.

அந்தக் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி பேசியதும்,
விஜய் சேதுபதி பேசியதிற்கான அர்த்தமாக அது இஇருந்தது.

இது முழுக்க அரசியல் திரைப்படம் அல்ல, குடும்பப் பாங்கான
திரைப்படம். 18 ஆண்டுகளாக நிழல் போல என்னுடனே
பயணித்தவர் முத்துக்குமரன். அனைவரும் காதலித்து திருமணம்
செய்துக் கொள்ளுங்கள் என்ற நல்ல கருத்தை சமூகத்துக்கு
இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

இந்த தருணத்தில் இந்தப் படத்துக்குத் தேசிய விருது கிடைக்கும்
என்றெல்லாம் சொல்லமாட்டேன். நீங்கள் ஆகச்சிறந்த படம்
எடுத்தாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள்
கிடைக்கப் போவதில்லை.

கடுமையான சிக்கலிலும் இருக்கப் போகிறோம். அப்போது
நமக்குத் தேவை நகைச்சுவை தான். அரசியல் நகைச்சுவை
ஒருபுறம் நடந்தாலும், சினிமா நகைச்சுவை செய்து தான்
ஆகவேண்டும்" என்று பேசினார் யுகபாரதி.

இச்சந்திப்பு முடிந்தவுடன் 'தேசிய விருது ஏன் கிடைக்காது
என்றீர்கள்' என்று பத்திரிகையாளர்கள் யுகபாரதியிடம் கேள்வி
எழுப்பினர். அதற்கு "தேசிய விருது அறிவிப்பால் ஆனந்தம்
கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது அதிர்ச்சியே கிடைத்தது.

தமிழ் படங்கள் முக்கியமாக பிரதிநிதித்துவப்படவில்லை.
கிருஷ்ணர், அர்ஜுனர் பற்றி பேசிக் கொண்டிருக்காமல்,
திரையுலகிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக
முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள் இது குறித்துப் பேச
வேண்டும் என விரும்புகிறேன்.

சிறந்த தமிழ் படம் என ஒன்று அறிவித்தே ஆக வேண்டும்
என்ற கட்டாயத்தில் அறிவித்தது போல் உள்ளது" என்று
பதிலளித்தார் யுகபாரதி.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற
வெங்கய்யா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்
போது, பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
இருவரையும் கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று குறிப்பிட்டார்.
இதையே பாடலாசிரியர் யுகபாரதி மறைமுகமாக சாடியிருப்பது
நினைவுக் கூரத்தக்கது.
-
--------------------------------
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50814
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி Empty Re: ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 14, 2019 10:33 am

இதையும் மீறி நல்ல படம் எடுப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி Empty Re: ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

Post by சக்தி18 on Wed Aug 14, 2019 1:26 pm

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி 1571444738
தேவையானவற்றுக்கு கருத்து சொல்லாமல் தேவையற்றவையில் மூக்கை நுழைக்கும்,ஒரு கொசுத் தொல்லை ரஜினி.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி Empty Re: ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை