புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது Poll_c1030 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது Poll_m1030 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram

mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

126 Posts - 52%

83 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 06, 2019 5:30 am

30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது 201908060056248887_Weight--30-grams-Made-by-satellite-Government-school_SECVPF
-
வெள்ளியணை,

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
ஆர்வத்தை தூண்டும் வகையில்
‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை
‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள்
விண்ணில் செலுத்தக்கூடிய வகையில் 30 கிராம் எடையில்
சிறிய வகை செயற்கைகோளை தயாரிக்க வேண்டும்.

அதற்கு தேவையான உபகரணமான வெப்பத்தை தாங்க
கூடியதும், எடை குறைவானதும், கீழே விழுந்தால் உடையாத
தன்மை உடைய கார்பன் மற்றும் பைபரும் கலந்து
செய்யப்பட்ட 3.5 சென்டி மீட்டர் அளவு கொண்ட முப்பரிமாண
கலன்களை அந்த நிறுவனமே வழங்கியது.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து
அரசு பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட கரூர்
மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் நவீன்குமார்
தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன்
ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால்
வழிகாட்டுதலுடன் 30 கிராம் எடையில் சிறிய வகை
செயற்கைகோளை தயாரித்தனர்.

மேலும் அவர்கள் இந்த செயற்கைகோளின் செயல்பாடுகள்
அதன் நோக்கம், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்
குறித்த பதிவுகள் அடங்கிய வீடியோவை
‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அமைப்பின் சார்பில் தமிழக அளவில் தேர்தெடுக்கப்பட்ட
12 பள்ளிகளின் செயற்கைகோள்களில் வெள்ளியணை அரசு
பள்ளி மாணவர்களின் செயற்கைகோளும் ஒன்றாகும். வருகிற
11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய விண்வெளி ஆராய்ச்சியின்
தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது
பிறந்த நாளில் இந்த செயற்கைகோள் விண்ணில்
செலுத்தப்படுகிறது.

இதற்காக மாணவர்கள் 5 பேரும் தங்களின் வழிகாட்டியான
ஆசிரியர் தனபாலுடன் காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரியிலுள்ள
‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பின் வளாகத்திற்கு
செல்கின்றனர்.

அங்கு சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி
அண்ணாதுரை முன்னிலையில் இந்த செயற்கைகோள்
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் இணைத்து
விண்ணில் அனுப்பப்படும்.

விண்வெளியில் குறிப்பிட்ட உயரம் சென்றவுடன் பலூன்
வெடித்து செயற்கைகோள் தனியாக பிரிந்து வானிலை
நிலைமை குறித்த தகவல்களை சேகரித்துக்கொண்டு
பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வரும்.

அப்போது அது அனுப்பும் படங்கள், சமிக்ஞைகளை த
ரையிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறுவது குறித்து
இம்மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இதுகுறித்து, செயற்கைகோளை தயாரித்த மாணவர் குழுவின்
தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
‘இன்றைய காலகட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை
நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்துபோனதே இதற்கு காரணம்.
நிலத்தடி நீரை அதலபாதாளம் வரை சென்று உறிஞ்சி நீர்
பற்றாக்குறையை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் முக்கிய
காரணமாகின்றன.

எனவே சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் விதமாக
அதன் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், விதை ஆகியவற்றை
சாறாக பிழிந்து பின் உலர வைத்து படிகமாக்கி அதை இந்த
செயற்கைகோளில் வைத்து அனுப்ப முடிவு செய்தோம்.

விண்வெளிக்கு சென்று பின் கீழேவரும்போது வளிமண்டல
அழுத்தம், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், ஈரப்பதம் உள்ளிட்டவை
இந்த படிகத்தில் உண்டாக்கும் விளைவுகளினால் அதன் ஜீன்கள்,
டி.என்.ஏ.வில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து அதன்மூலம்
சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான
வழிவகைகளை கண்டறிய உள்ளோம்’ என்றார்.

இந்த செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களையும்,
வழிகாட்டி ஆசிரியரையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
முத்துகிருஷ்ணன், பள்ளி கட்டிடக் குழு தலைவர் ராமநாதன்,
பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணன்,
சமூக ஆர்வலர் அமிர்தலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை
(பொறுப்பு) சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
-
----------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக