உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சாதிக்க முடியாததையும் பக்தியினால் சாதிக்கலாம் - பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» உங்களுக்குத் தெரியுமா? – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:03 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 12:38 pm

» வாழ்க்கை தத்துவம்...!!
by ayyasamy ram Today at 9:07 am

» தேடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Guest Today at 8:58 am

» வலை பாயுதே...!
by ayyasamy ram Today at 8:49 am

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:46 am

» சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் !
by ayyasamy ram Today at 8:27 am

» இந்த வாரம் வெள்ளியன்று 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன
by ayyasamy ram Today at 6:46 am

» கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
by ayyasamy ram Today at 5:59 am

» தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
by ayyasamy ram Today at 5:57 am

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 5:00 am

» இராவண காவியம், any one please share
by prajai Yesterday at 11:52 pm

» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
by சக்தி18 Yesterday at 10:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 10:18 pm

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by krishnaamma Yesterday at 10:07 pm

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by சக்தி18 Yesterday at 10:04 pm

» கைசிக ஏகாதசி மஹாத்மியம்!
by krishnaamma Yesterday at 10:03 pm

» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
by krishnaamma Yesterday at 9:44 pm

» முக்தி தரும் காசி
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
by krishnaamma Yesterday at 8:48 pm

» கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்
by krishnaamma Yesterday at 8:46 pm

» ரவை சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:35 pm

» மைதா சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:33 pm

» ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் !
by krishnaamma Yesterday at 8:24 pm

» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
by krishnaamma Yesterday at 8:23 pm

» முருகன் குறித்து பழமொழிகள் !
by krishnaamma Yesterday at 8:18 pm

» ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!
by krishnaamma Yesterday at 8:16 pm

» திருச்செந்தூர் முருகன் !
by krishnaamma Yesterday at 8:13 pm

» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
by krishnaamma Yesterday at 8:08 pm

» வறுமையுடன் வழங்கும்’னு ஏன் டைட்டில்ல போடறாங்க..?
by krishnaamma Yesterday at 8:00 pm

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 7:59 pm

» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
by krishnaamma Yesterday at 7:58 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:55 pm

» வருவான் கண்ணன்
by krishnaamma Yesterday at 7:50 pm

» பணிவுக்கு கிடைத்த பரிசு
by krishnaamma Yesterday at 7:48 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:45 pm

» தங்கம் வெல்லும் இரும்பு பெண்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சுப்ரமணி- நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» அடுத்த சாட்டை – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» னை நோக்கி பாயும் தோட்டா..! – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!
by krishnaamma Yesterday at 7:32 pm

» ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது
by krishnaamma Yesterday at 7:29 pm

» 'டிவி' விலை ரூ.12 கோடி !
by krishnaamma Yesterday at 7:26 pm

» தர்பூசணி திருவிழா
by krishnaamma Yesterday at 7:25 pm

» ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by ayyasamy ram on Fri Jul 19, 2019 2:00 pm

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி 201907191137415876_Rowdy-Varichiyur-Selvam-said-I-am-not-dada-only-grandfather_SECVPF
-
அத்திவரதரை தரிசித்த நானும் வி.ஐ.பி. தான் என்று கூறிய
ரவுடி வரிச்சியூர் செல்வம், தான் தாதா இல்லை தாத்தா என்றும்
கூறி உள்ளார்.

சென்னை:

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனத்துக்காக செல்லும் சாதாரண
பக்தர்கள் சாமியை பார்த்துவிட்டு திரும்புவதற்குள் படாதபாடு
படுகிறார்கள்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர்
செல்வம் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக சென்று சர்வ
சாதாரணமாக தரையில் அமர்ந்து ராஜ மரியாதையுடன் சாமி
தரிசனம் செய்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கழுத்தில் கிலோ கணக்கில் இரும்பு வடங்களைபோல தொங்கும்
தங்க நகைகளை அணிந்தபடி அவர் குடும்பத்தினருடன் சென்று
அத்திவரதரை தரிசனம் செய்யும்போது அர்ச்சகர்கள் அவரை
விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில்
வைரலாக பரவி விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

அத்திவரதரை தரிசிக்க வி.ஐ.பி.க்கள் பலரே பாஸ் வாங்குவதற்காக
பரிந்துரை கடிதங்களுடன் பல நாட்கள் காத்திருக்கும் நிலையில்
ரவுடி வரிச்சியூர் செல்வம், மிகவும் எளிதாக கூட்டமாக சென்று
சாமி தரிசனம் செய்திருப்பது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரிச்சியூர் செல்வம் வி.ஐ.பி. பாஸ் மூலமாக தரிசனம்
செய்துள்ளதாகவும், இதற்கு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்
ஒருவர் உதவி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே போலீசாரும், வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்தது
எப்படி? என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம், இணையதளம் ஒன்றுக்கு
அதிரடியாக பேட்டி அளித்துள்ளார். அதில் அத்திவரதர் தரிசனம்
பற்றியும், நானும் வி.ஐ.பி. தான் என்றும் பல்வேறு வி‌ஷயங்களை ப
கிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

நான் அணிந்துள்ள நகைகள் கிருஷ்ணர், பிள்ளையார்,
மீனாட்சி அம்மனோட மயிலு, சிங்க வாகனம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50691
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by ayyasamy ram on Fri Jul 19, 2019 2:03 pm

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி 201907191137415876_1_varichur-selvam._L_styvpf
-
நான் கடவுளின் பெரிய பக்தன். 36 ஆண்டு ஐயப்பனை பார்க்க போயிருக்கேன். கோவிலுக்கெல்லாம் போய்தான தீரணும். அத்திரவரதரை பார்த்ததில் என்ன தப்பு இருக்கு. கடவுள் நாட்டமில்லா நான் போய் இருந்தா நீங்க சொல்லலாம்.

ரவுடி வரிச்சியூர் செல்வம்

கே:- அத்திவரதர் மேல எப்படி ஈடுபாடு?


ப:- அடுத்த 40 வரு‌ஷம் கழிச்சி கட்டாயம் நாம இருக்க மாட்டோம். அதனால் அத்திவரதரை போய் பார்த்தோம். இதற்கு அப்புறம் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. அதனால் போனேன். இவ்வளவு பிரச்சினை வரும்னு தெரிஞ்சிருந்தா அத்திவரதரை தூரத்துல நின்னே பார்த்துட்டு வந்திருக்கலாம்.

கே:- வி.ஐ.பி. பாஸ் எப்படி வாங்குனீங்க?

ப:- நான் வைத்திருக்கும் கார் 1 கோடி ரூபாய் எங்கிட்ட 7 காரு இருக்கு.
நான் வி.ஐ.பி. இல்லயா?

கே:- தாதா கெட்அப்பில் கோவிலுக்கு சென்றது ஏன்?


ப:- எனக்கு 4 பேரன் பேத்திங்க. 2 பிள்ளைங்களுக்கும் ரெண்டு ரெண்டு பிள்ளையங்க இருக்காங்க நான் தாதா கிடையாது. தாத்தா.

நான் சினிமாவில் நடிப்பதால் ஆடை அலங்காரத்தோடு எப்போதும் இருப்பேன். மாறுபட்டு தெரியணும் என்பதற்காகத் தான் இந்த தோற்றம். மொத்தம் 250 பவுன் நகை போட்டு இருக்கேன்.

ஒரு பத்திரிகையில் இணை ஆசிரியராக இருக்கேன். பைனான்ஸ் பண்றேன். நம்மள பத்தி தப்பு தப்பா எழுதுறாங்க. நாமளும் ஒரு ரிப்போர்ட்டரா இருக்கணும்னு ஆசை. அதனால பத்திரிகை துறையிலயும் இருக்கேன்.

கே:- மொத்தம் எத்தனை வழக்கு உள்ளது?

ப:- செஞ்சது, போனது 3, 4 தான் இருக்கும். போலீஸ் போட்ட வழக்கு 30 இருக்கும்.

கே:- தினசரி வாழ்க்கை எப்படி?


ப:- காலையில் 11 மணிக்கு எழும்புவேன் குளித்து முடித்து விட்டு சினிமாவுக்கு போவேன். போகாத படமே இருக்காது. பொழுது போக்கே படம்தான். வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாளும் பப்புல இருப்பேன். ஞாயிற்றுக்கிழமை சென்னை பப்புல வாழ்வேன். ரிட்டையர்ட் வாழ்க்கையை ஜாலியா வாழ்கிறேன். சென்னை இல்லன்னா பெங்களூர் போவேன். இந்த 3 நாள் போக 4 நாள் பேரக்குழந்தைகளோட பொழுதை போக்குவேன்.

எனக்கு ரோல் மாடல் விஜய் மல்லையா. அவர் எனக்கு பிடிக்கும்.
அவர்தான் இந்த வாழ்க்கையை வாழ்கிறார். ஏழையா பிறப்பது
நம்மளோட தப்பு இல்ல. சாகும்போது ஏழையா சாகக்கூடாது


கே:- பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடினீர்களே?
உங்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதா?


ப:-
என்னோட அய்யா, அய்யாவ பெத்தவங்க என 4 பேர் 50 வயதுக்கு
மேல உயிரோட இருந்தது இல்ல. எனது மகள்களுக்கு கல்யாணம்
செய்தபோதும் யாருக்கும் சாப்பாடு போடல.

இதனால் 50-வது பிறந்த நாளுக்கு 100 கிடா வெட்டி சாப்பாடு
போட்டேன். 4 ஆயிரம் பெண்களுக்கும், 4 ஆயிரம் ஆண்களுக்கும்
இலவச சேலையும், வேட்டி சட்டையும் கொடுத்தேன்.

அந்த விழாவுக்கு 30 ஆயிரம் பேர் வந்திருந்தாங்க. அத்தனை
பேருக்கும் சோறு போட்டேன். ஊர்காரங்க மகிழ்ச்சிக்காக அமெரிக்கா,
ரஷ்யா, இந்தோனேசியாவில் இருந்து 4 பெண்களை கூட்டிட்டு
வந்து பெல்லி’ டான்ஸ் ஆட வைத்தேன்.

இவ்வாறு வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50691
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by T.N.Balasubramanian on Fri Jul 19, 2019 6:14 pm

ஆஹா ஆஹா !!
தமிழக மல்யா !! கர்நாடக மல்யா மாதிரி காணாம போயிடாதீங்க.!!
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25733
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by சக்தி18 on Fri Jul 19, 2019 7:06 pm

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி 1571444738
இவரைப் போலவே ஹாலிவுட்டில் ஒரு நடிகர் - MR .T
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1003
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by சக்தி18 on Fri Jul 19, 2019 7:18 pm

அய்யாசாமி சார் மாலைமலர் vpf file இல் மால்வெயர் இருக்கிறது கவனம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1003
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 20, 2019 8:54 pm

மனிதனுக்கு எப்படி எல்லாம் ஆசை?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி Empty Re: நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை