உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by ayyasamy ram Today at 6:46 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by ayyasamy ram Today at 5:18 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Yesterday at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Yesterday at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Yesterday at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Yesterday at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Sun Aug 18, 2019 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Sun Aug 18, 2019 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Sun Aug 18, 2019 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Sun Aug 18, 2019 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Sun Aug 18, 2019 12:02 pm

Admins Online

RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.

RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள். Empty RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.

Post by சக்தி18 on Tue Jul 16, 2019 2:06 pm


நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 15-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காசிராமன் தெருவில் இயங்கிவந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கி 94 குழந்தைகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே பூங்காவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.(புதிய தலைமுறை) … அனுதாபங்கள்.
***********************
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (புதிய தலைமுறை)…………………..முன்னேறுகிறது தமிழகம்.
******************
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் விடப்படவில்லை.(சமயம்)
சென்னையில்.........???
***************

இன்று நள்ளிரவில் நடக்க இருக்கும் சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியனுக்கும், நிலவுக்கு இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை நிகழும் சந்திரகிரகணத்தை நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் காண முடியும். இந்த சந்திர கிரகணம் பகுதியளவு சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse) எனப்படுகிறது. அதாவது பூமியின் நிழல் சந்திரனை முழுவதும் மறைக்காமல் குறிப்பிட்ட அளவு மட்டுமே மறைக்கும். நள்ளிரவு 1.30 மணியளவில் கிரகணம் தொடங்கும். அதிகாலை 4.30 வரை சந்திர கிரகணம் நடைபெறும்.

இந்த சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள பெருவாரியான மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து காணமுடியும்.
(வெப்துனியா)
**********************
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்கும் அதிகாரத்தில் நாங்கள் எதுவும் உத்தரவிட முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார்.
(தமிழ்-சமயம்)

********************
சுய அறிமுகம். (ஈகரை)
பெயர் தமிழில் எழுதப்பட வேண்டும். (Site Advisor)
***********************
கருத்து தெரிவிக்கச் சொல்வதே வன்முறையா ….? விளைவுகள் தெரிந்தும் தைரியமாகப் பேசிய சூர்யாவிற்கு நமது வாழ்த்துகள்… (விமர்சனம்)
*****************************

சந்திராயனுக்கு உதவிய சேலம்.
நாமக்கல் அருகே சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் கிடைப்பதாக கடந்த சில ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மண் சந்திராயன்-2 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் ரோவர் வாகனத்தை பரிசோதிக்கப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவர அதிக செலவாகும் என்பதால் சேலம் மண் பாவிக்கப்பட்டது.
சேலம் உருக்கு ஆலையில் உருவான உருக்கு-steel- சந்திராயனுக்கு பயன்படுத்தப்பட்டது.(இந்து/புதியதலைமுறை-இணையம்)(தொழில் நுட்ப காரணங்களுக்காக Mark III (GSLV Mk III) -பாகுபலி, நிறுத்தப்பட்டது -இஸ்ரோ)
**********************
ஐயாசாமி ராம் சாரைக் காணவில்லை. RSS தந்த செய்திகள் சில.

சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 517
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை