உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by ayyasamy ram Today at 6:46 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by ayyasamy ram Today at 5:18 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Yesterday at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Yesterday at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Yesterday at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Yesterday at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Sun Aug 18, 2019 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Sun Aug 18, 2019 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Sun Aug 18, 2019 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Sun Aug 18, 2019 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Sun Aug 18, 2019 12:02 pm

Admins Online

சினிதுளிகள் - வாரமலர்

சினிதுளிகள் - வாரமலர் Empty சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:25 pm

சினிதுளிகள் - வாரமலர் E_1563069713

சினி துளிகள்!

* தடாக் தடாக் என்ற இந்தி படத்தில் அறிமுகமான,
ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூருக்கு, மும்பையில்
நடந்த விழாவில், 'ரைஸிங் ஸ்டார் ஆப் த இயர்' என்ற
விருது வழங்கப்பட்டுள்ளது.

* தமிழில், த்ரிஷா நடித்த, 96 என்ற படத்தின், தெலுங்கு,
'ரீ - மேக்'கில், அவரது வேடத்தில் நடிக்கிறார், சமந்தா.

* விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடிக்கும்
படத்திற்கு, நடிகர் விஜயசேதுபதி, கதை, வசனம்
எழுதுகிறார்.

-
------------------------------


Last edited by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:27 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:25 pm


வெற்றியின் ரகசியம்!

சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
என, பன்முகம் காட்டி வருகிறார், சிவகார்த்திகேயன்.

'இன்னும் எனக்கு, சினிமா பற்றி தெரியாது. அதேசமயம்,
நான் பெற்ற அனுபவங்கள் தான், என்னை வழி நடத்தி
செல்கின்றன. மேலும், என்னைப் பற்றி, பலவிதமான
விமர்சனங்கள் வந்தாலும், அதில், நல்ல விஷயங்களை
மட்டுமே எடுத்துக் கொள்வேன்.

தவறான விஷயங்களை, அப்போதே மறந்து விடுவேன்.
இது தான், சினிமாவில் என்னை வெற்றி பெறச் செய்கிறது...' எ
ன்கிறார்.
-
-------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:26 pm


சிம்புவிடம், 'ஆட்டோகிராப்' வாங்கிய நடிகர்!

நடிகர் சிம்பு, இப்போது வரை, அஜீத்தின் ரசிகராக
இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுடன், முப்தி
என்ற கன்னட படத்தின், தமிழ், 'ரீ -- மேக்'கில்
இணைந்துள்ள, கவுதம் கார்த்திக், அவரின் வெறித்
தனமான ரசிகர்.

அதனால், இந்த படத்தில் நடிக்க சென்ற முதல்
நாளிலேயே, சிம்புவிடம், 'ஆட்டோகிராப்' வாங்கி,
அதை, தன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
-------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:26 pm



விமானம் ஓட்டும், 'மாஜி' நடிகை, மாதவி!

கடந்த, 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர்,
மாதவி. ரஜினியுடன், தில்லுமுல்லு, கமலுடன்,
காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்தவர்.

திருமணத்திற்கு பின், அமெரிக்க குடிமகளாகி விட்டார்.
மாதவியின் கணவர், சமீபத்தில், ஒரு விமானம்
வாங்கியுள்ளார். இதையடுத்து, 'விமானத்தை, நானே
ஓட்டுவேன்...' என்று, பயிற்சி எடுத்து, 'லைசென்சும்'
வாங்கியுள்ளார், மாதவி.

இந்திய நடிகைகளில், விமானம் ஓட்ட, 'லைசென்ஸ்'
வைத்துள்ள ஒரே நடிகை, இவர் தான்.
-
------------------------------------
- எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:26 pm



அமலாபாலின் தாரக மந்திரம்!

ஆடை படத்தில், நிர்வாணமாக நடித்ததால், அடுத்தபடியாக
நடிக்கயிருந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்,
அமலா பால். 'அந்த சம்பவம், எனக்கு அதிர்ச்சி கொடுத்த
போதும், அதை நினைத்து வருந்தவில்லை.

காரணம், தைரியம் இருந்தால், தோல்வி அடைய மாட்டீர்கள்
என்பது தான், ஆடை படத்தின் கதை. அதனால், அதையே
என் வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்து, தைரியமாக
போராடி, சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெறுவேன்...'
என்கிறார். பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!
-
-----------------------------------
- எலீசா

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 2:26 pm


'ஹாலிவுட்'டில், தென் மாநில நடிகையர்!

-நடிகை ஸ்ருதிஹாசன், விரைவில், 'ஹாலிவுட் வெப் சீரிஸில்'
புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில்,
அனுஷ்கா நடித்து வரும், சைலன்ஸ் படம், தமிழ், தெலுங்கு
மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் தயாராகி வருகிறது.

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சுவுடன்
இணைந்து, 'ஹாலிவுட்' படத்தில் நடிக்கிறார், காஜல்அகர்வால்.
ஆக, ஒரே நேரத்தில், தென் மாநில நடிகையர் மூவர்,
'ஹாலிவுட்' சினிமாவில் கால் பதிக்கின்றனர்.
-
---------------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள் - வாரமலர் Empty Re: சினிதுளிகள் - வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை