உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Today at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Today at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Today at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Today at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Today at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Today at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Today at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Today at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Today at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Today at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Today at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Today at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Today at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Today at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Today at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Today at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Today at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Today at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Today at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Today at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Today at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Today at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Today at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Today at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Today at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Today at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Today at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Today at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Today at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Today at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Today at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Today at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Today at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Today at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

Admins Online

கூர்கா: சினிமா விமர்சனம்

கூர்கா: சினிமா விமர்சனம் Empty கூர்கா: சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 6:03 pm

கூர்கா: சினிமா விமர்சனம் _107860056_f36e0f9a-d7ff-4dfb-97bb-3727a3f34a1f
-
கூர்கா: சினிமா விமர்சனம் _107860183_e7caf122-6e0b-46c1-bb23-32bbc25be5b2
-
கூர்கா ஒருவரை தன் மூதாதையராகக் கொண்ட
யோகிபாபு, காவல்துறையில் சேர வேண்டுமென
நினைக்கிறார். ஆனால், உடல் ரீதியாக தகுதிப்பெற
முடியவில்லை.

அதனால், ஒரு நிறுவனத்தில் காவலராக பணியில்
சேர்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் ஒரு பெரிய
‘ஷாப்பிங் மால்’ ஒன்றில் பாதுகாவலராகிறார்.

அமெரிக்கத் தூதகரத்தில் பணியாற்றும்
மார்க்ரெட்டைக் காதலிக்கிறார். ஒருநாள் மார்க்ரெட்
அந்த ஷாப்பிங் மாலுக்குள் இருக்கும்போது,
தீவிரவாதிகள் சிலர் அவர் உட்பட பலரைப் பிடித்து
வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.

இந்த நெருக்கடியிலிருந்து பிணைக் கைதிகளை
யோகிபாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

யோகிபாபுவை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டுள்ள
படம். அதனால், கதை, திரைக்கதையில் துவங்கி

எல்லாவற்றிலும் அலட்சியம் தெரிகிறது.
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்

யோகிபாபு காவல்துறை வேலைக்கு சேர செய்ய
முயற்சிகள் என்ற பெயரில் வரும் காட்சிகள் சிரிக்க
வைப்பதற்குப் பதிலாக கடுமையான எரிச்சலை
ஏற்படுத்துகின்றன.

இதற்குப் பிறகு அமெரிக்கத் தூதரை (?) யோகிபாபு
காதலிப்பது, ஐஎஸ்ஐஸ் சம்பந்தமில்லாமல் ஒரு
கடத்தல் வேலையில் ஈடுபடுவது என படத்தில்
ஏதேதோ நடக்கிறது.

படம் நெடுக, தன்னுடைய பதில் வசனங்களால் சிரிக்க
வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார் யோகிபாபு.
ஆனால், படம் நெடுக தனி ஆளாக எப்படி ஒருவர் அதை
செய்துகொண்டே இருக்க முடியும்?
அதனால், வெகுசீக்கிரத்திலேயே படம் தள்ளாட
ஆரம்பிக்கிறது.

நமோ நராயணன், மயில்சாமி, மனோபாலா, சார்லி,
ரவி மரியா என ஒரு சிரிப்பு நடிகர் கூட்டமே இருந்தாலும்
நகைச்சுவைக்கு மிகக் குறைவான தருணங்களே
அமைந்திருக்கின்றன.

தமிழில் மிக வேகமாக வளர்ந்துவந்த நகைச்சுவை
நடிகரான யோகிபாபு, ஒரு படத்தில் இடம்பெற்றிருந்தாலே
அந்தப் படத்தை பார்க்க தனியாக ரசிகர்கள் திரண்டனர்.
ஆனால், இதுபோன்ற படங்கள் அவர் மீதான இந்த ஈர்ப்பைக்
குறைக்கின்றன.

இயக்குனர் சாம் ஆண்டன் தனது முந்தைய படமான
‘100’ மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால்,
இந்தப் படத்தில் ஏமாற்றமளிக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை