உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

Admins Online

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Empty தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 4:57 pm


சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக
தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும்,
பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும்
பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக
ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல்
செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப்
பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட
காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய்
அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

மேலும் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக தலைமைச்
செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட
பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும்,
மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்
உத்தரவிட்டது.

மேலும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்,
இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI)
அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ்
ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் அடங்கிய
குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்
செய்யவும் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை
தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன்
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை
பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில்
கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த
604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை
கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்
பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
-

மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம்
விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்
காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத்
தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று இறுதி
விசாரணை நடத்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே
விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு மனுவை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால், ரூ.100 கோடி அபராதம் செலுத்தும் நிலைக்கு
தமிழக அரசு உள்ளாகியுள்ளது.
-
-------------------------------------
நியூஸ் 18 -தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50814
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Empty Re: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 5:03 pm

இதில் கட்சிக்கு அபராதமா அல்லது அரசு நிர்வாகத்திற்கா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Empty Re: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Post by சிவனாசான் on Sun Jul 14, 2019 9:29 pm

யாருக்கு அபராதம் என்றால் நாட்டு மக்களுக்கே எனலாம். நீதி மன்றம் மட்டும் குற்றவாலிக்கு அடைக்கலம் கொடுத்து உணவு உடல் நலம் காத்து வாய்தா வாய்தா என காலம் கடத்தி காலம் ஓட்டுவதால் அரசுக்கு லாபமா என்ன ? சொல்வது யாவருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பதுதான் கஷ்டம். சட்டத்தை மதிக்கல குற்றம் தைரியமாக செய்திட்டு தப்பிக்க நினைப்போருக்கு நீதி மன்றமே துணைபோகிறது எனலாம். பல்லாண்டாக ஏன் வழக்கு நடைபெறுகிறது. தீர்ப்பு வழங்க துணிவில்லையோ இனிதீர்ப்பு வழங்க ரோபோ கொண்டுவரனும் போல் உள்ளது,..................................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Empty Re: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Post by Sudharani on Tue Jul 16, 2019 2:56 pm

இந்த அபராதத் தொகையை யார் காட்டுவார்கள்?
இந்த அபராதத் தொகையை கட்டினால் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை செய்யாமல் விட்டுவிடலாமா?
அல்லது எத்தனை நாட்களுக்குள் அவற்றை செய்து முடிக்க வேண்டும்?
செய்யதவறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பல கேள்விகள் எழுகிறது? இதற்கெல்லாம் நீதிமன்றம் பதில் சொல்லவில்லையா?
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! Empty Re: தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை