புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு Poll_c10பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு Poll_m10பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 6:16 am

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி
மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில்
பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

நிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது.
இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை நான் கேட்டதாக
தெரியவில்லை.

முதலீட்டையோ, உள்நாட்டு சேமிப்பையோ ஊக்குவிக்க எந்த
நடவடிக்கைகளும் அதில் சொல்லப்படவில்லை. பெரிய
பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.

இணைப்புகளையோ, இதர பட்ஜெட் ஆவணங்களையோ மக்கள்
படித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எண்ணிக்கை
தேவை. ஆகவே, வருங்காலத்திலாவது இத்தகைய புள்ளி
விவரங்களை தெரிவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி
இலக்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.

பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது. அதை
வலுப்படுத்த கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு
கட்டமைப்புரீதியான சீர்திருத்தத்தை சொல்ல முடியுமா?

பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு
செலுத்த வேண்டுமானால், துணிச்சலான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும். பிரதமர் அப்படி முடிவு எடுக்கக்கூடியவர்
என்றுதான் நினைக்கிறேன்.

ஆயினும், இந்த அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க
தயங்குகிறது.

303 எம்.பி.க்களை பெற்றிருந்தும், இப்படி தயங்குவது ஏன் என்று
காங்கிரஸ் எம்.பி.க்கள் வியக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு
கூட்டணி ஆட்சி காலங்களில், காங்கிரசுக்கு ஒரு தடவை
140 எம்.பி.க்களும், இன்னொரு தடவை 206 எம்.பி.க்களும் மட்டுமே
இருந்தனர்.

இருப்பினும், பொருளாதாரத்தை வலுப்படுத்த வலுவான
நடவடிக்கைகளை எடுத்தோம். இதுபோன்ற பெரும்பான்மை
எங்களுக்கு இருந்திருந்தால், இன்னும் வலிமையான
முடிவுகளை எடுத்திருப்போம்.

2024-2025 ஆண்டுக்குள், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை
எட்டிப்பிடிப்போம் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மோடி அரசு தற்பெருமை பேசி வருகிறது.

நமது பொருளாதாரம், 1991-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு
ஐந்தாண்டிலும் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது, ரூ.185 லட்சம்
கோடி பொருளாதாரமாக இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில்,
ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் ஆகிவிடும்.

இது ஒரு எளிமையான கணக்கு. இதை கணிக்க ஒரு பிரதமரோ,
ஒரு நிதி மந்திரியோ தேவையில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி
கடனை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
-
----------------------------------
தினத்தந்தி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 14, 2019 9:55 pm

சிதம்பரமா பேசரார் ... நாக்கு எப்படி ஒன்னாலும் பேசும். ஆயிரம் ஐந்நூறு ரூபாய் செல்லாதுன்னு நள்ளிரவில் சொல்லி ஊழல் பெறுச்சாளிகளுக்கு பேதி கொடுத்ததே மறந்து போச்சா என்ன? அவர் நன்கு செயல்படுகிறார் என்று பெருவாரியான மக்கள் தேர்வு செய்துள்ளனர் .இன்னும் போக போக பாரும் அவர்களின் நேர்மையான
செயல்களை. தமிழகத்தை இரண்டாக பிரித்து தமிழ்நாடு என்றும் , செந்தமிழ்நாடு என்றும் செயல்பட யூகம் வகுத்து வருகின்றனர் அன்பரே. துணிவா இல்லை ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 17, 2019 8:03 pm

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பது துணிவான செயலா ? எத்தனைத் துண்டுகளாகப் பிரித்தாலும் BJP க்கு இங்கு இடமில்லை . தமிழ்நாட்டில் ஒருபோதும் தாமரை மலராது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக