புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
102 Posts - 53%
heezulia
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_m10 சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 28, 2019 4:05 pm


மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பெறுவதற்கு
திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு மாநிலங்களவை
இடம் ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி திமுகவில்
எழுந்திருக்கிறது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
அதிமுகவிலும் 50-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்து
வருகின்றனர். அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை
உறுப்பினர்களாக இருக்கும் டி.ரத்தினவேல், மைத்ரேயன்,
கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லஷ்மணன், அதிமுகவின்
ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகிய 5 பேரின்
பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய
உள்ளது.

திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக
இருந்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில்
போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை
உறுப்பினராகியுள்ளார். தமிழகத்தில் காலியாகும்
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி
நடைபெற உள்ளது.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு
34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படும்.
இதில், 34 உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
என்கிற அவசியம் இல்லை. ஓரிரு வாக்குகள் குறைந்தாலும்
மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
விடுவர்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் பேரவைத் தலைவருடன்
அதிமுகவின் பலம் 123-ஆக உள்ளது. திமுகவின் பலம்
காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறுப்பினர்களையும் சேர்த்து 108-
ஆக உள்ளது. இதனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே
தலா மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.

மாநிலங்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மட்டும்
அதிமுகவும் திமுகவும் போட்டியில்லாமல் ஒருங்கிணைந்து
செயல்படுவது என்பது கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து
வரும் ஆரோக்கியமான அரசியலாகவே இருந்து வந்துள்ளது.

அந்த அடிப்படையில் இப்போதும் எந்தவித பிரச்னையும்
இல்லாமல் இரு கட்சிகளும் தலா 3 மாநிலங்களவை
உறுப்பினர்களைப் பெறப் போகின்றன.

ஆனால், இந்த 3 இடங்களையும் யார் யாருக்கு கொடுப்பது
என்பது குறித்துதான் இரு கட்சிகளுமே திணறிக்
கொண்டிருக்கின்றன.

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தருவதாக மக்களவைத்
தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் உறுதியளித்து, அதற்கான
உடன்பாட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.

அதனால், மதிமுகவுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தது போக
மீதம் இரண்டு இடங்கள் இருக்கின்றன.

காங்கிரஸுக்கு மறுப்பு:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம்
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை காங்கிரஸின்
அகில இந்திய தலைமை கேட்டிருந்தது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துகூட, தற்போது
காங்கிரஸால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற
முடியாத இக்கட்டான சூழல் இருப்பதாலேயே திமுகவைக்
கடைசியாக காங்கிரஸ் நாடியிருந்தது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு
9 இடங்கள் ஒதுக்கிய தொடர்பாகவே திமுகவிற்குள்
விமர்சனங்கள் எழுந்து, விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால், மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை உறுப்பினர்
பதவியைக் கொடுக்க திமுக மறுப்பதாகத் தெரிகிறது.

தேனி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்த
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.

அதற்கும் திமுக மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால்,
மீதமுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும்
திமுகவினரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த 2 பதவிகளைப் பெறுவதற்காக திமுகவில் பலத்த
போட்டி ஏற்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர்
வி.பி.துரைசாமி, தொமுச பேரவை பொதுச்செயலாளர்
சண்முகம், வழக்குரைஞர் வில்சன், நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் என இந்தப் பட்டியல்
நீண்டுகொண்டே இருக்கிறது.

இதில், யாரை மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் போகிறார்
எனத் தெரியவில்லை. மருமகன் சபரீசனை மாநிலங்களவை
உறுப்பினராக்கும் முடிவில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக
திமுகவிலேயே சிலர் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதிக்கு, அவரது பிரதிநிதியாக மருமகன் முரசொலி
மாறன் தில்லியின் செயல்பட்டது போல, தனக்கும் மருமகன்
சபரீசன் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலினின்
விழைவதாகவும் திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதன் காரணமாகத்தான் திமுகவின் இளைஞரணிச்
செயலாளராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதில்
தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.

இருவரையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தால், அது
விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் முதலில் சபரீசன்
மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட உள்ளார்.

அடுத்த கட்டமாக, உதயநிதி ஸ்டாலின் இளைஞரணித்
தலைவராக நியமிக்கப்படுவார் என்கிறது விவரம் தெரிந்த
திமுக வட்டாரம்.

அதிமுகவில் கடும் போட்டி: திமுகவைப் போல
அதிமுகவுக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்க
உள்ளனர். இதில் ஓரிடத்தை பாமகவுக்குத் தருவாக
அதிமுக மக்களவைத் தேர்தலின்போதே உறுதியளித்து
விட்டது.

ஆனால், இப்போது அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்
பலர் மாநிலங்களை உறுப்பினர் பதவியில் கோருகிறார்கள்.
இதனால், பாமகவுக்கு ஓரிடத்தை அதிமுக கொடுக்குமா
என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

இதனால், உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாத சூழலில்
தான் அதிமுக தலைமையும் இருந்து வருகிறது. உள்ளாட்சித்
தேர்தல் வர இருக்கும் நிலையில், கூட்டணி பலவீனப்படுவதை
அதிமுக தலைமை விரும்பவில்லை என்பதால், பாமகவுக்கு
ஓர் இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
--------------------------
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக