புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
38 Posts - 56%
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
288 Posts - 36%

264 Posts - 33%

153 Posts - 19%
krishnaamma
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
24 Posts - 3%
sugumaran
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 0%
prajai

M. Priya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 23, 2019 7:03 pm

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!

காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE %E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]ராஜப்பா குருக்கள்[/url] கைது செய்யப்பட்டார். 
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Da66c6f6-126d-4336-a62c-e9315379c297-1

அவரை கும்பகோணம் அழைத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. இந்த சிலை சேதடைந்தவிட்டதால் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. 

இதற்காக பக்தர்களிடம் 100 கிலோ தங்கம் தானாமாக பெறப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டது. இந்நிலையில் சோமஸ்கந்தர் சிலையை செய்ததில் சுமார் 9 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை உரிய முறையில் விசாரிக்குமாறு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவீன முறையில் சோமஸ்கந்தர் சிலையில் உள்ள தங்கம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிலையை செய்ய கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்ததாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவாகரத்தில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேரை கைது செய்தனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக மோமஸ்கந்தர் சிலையை செய்வதில் பங்காற்றிய ராஜப்பா குருக்கள் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ராஜப்பா குருக்கள் வெளிநாடு தப்பி ஓடியதாக ஒரு தகவலை அடுத்து அனைத்து விமான நிலையங்களில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர் கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தையடுத்து அவரை இந்தியாவிற்கு வந்தால் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். 

இந்நிலையில் அவர் கனடா நாட்டில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது பாதுகாப்பில் இருந்த விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்களை (87) நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வரும் ஜூலை 5ம் தேததி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர். 

நன்றி சமயம் 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 8:03 pm

ம்ம்ம்....தெய்வம் நின்று கொல்லும்,,,!!

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 9:50 pm

தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 5:14 pm

சக்தி18 wrote:தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!
மேற்கோள் செய்த பதிவு: 1299605

இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரமணியன்  சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 24, 2019 6:45 pm

இதில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் . அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் , தெய்வ நம்பிக்கை இருந்தால் , தெய்வத்தின்மீது பயம் இருந்தால் இந்த மோசடியை செய்திருக்கமாட்டார் . அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு கல் . ஆக நம்பிக்கை இல்லாமலேயே , இத்தனை நாளும் அர்ச்சனை செய்து வந்திருக்கிறார் .

எனவே இதுபோன்ற போலி ஆத்திகர்களை விட , கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாத்திகர்கள் எவ்வளவோ மேல் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 7:03 pm

கடவுள் இல்லை என்று நாத்திகம் பரப்பிய தி மு க பிறகு கோவில்களின் தர்மகர்தாக்கள் போன்ற பதவிகளில் திமுக புள்ளிகளை நியமித்தார்கள்.
மக்களின் அதீத கடவுள் நம்பிக்கை /காணிக்கை செலுத்தினால் பலன் கிடைக்கும் போன்ற மக்களின் நாடித்துடிப்பு அறிந்து கோவில்கள் பணம் பண்ணும் வியாபார ஸ்தலமாகி விட்டது.

தனியார் நடத்தும் சில கோவில்களில் உண்டியலோ/கற்ப்பூர தட்டில் காசிடுவதோ கிடையாது.
செம்மையாகவே நடைபெறுகின்றன.

சென்னை அசோக் நகர் அனுமார் கோவில் /கோவையில் உள்ள ஒரு மில்லில் தென் திருப்பதி என்று கூறுகின்றனர் சிறப்பாக வழிபாடுகள் நடக்கின்றன.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 24, 2019 9:11 pm

கல் என்றால் அது கல், தெய்வம் என்றால் அது தெய்வம்!!
-
இதற்கு ஒரு நகைச்சுவை கதை உண்டு
-
குருக்கள் மனைவி தோசை சுட எண்ணெய் கேட்கிறாள்.
குருக்குள் மகனிடம், கோயிலில் பிள்ளையார் சிலைக்கு
மேலே எண்ணெய் இருக்கும் தூக்கு வாளியை எடுத்து
வரச் சொல்கிறார்...
-
சிறுவன் சொன்னான்:
அப்பா வாளி கைக்கு எட்டவில்லை என்று...
-
பிள்ளையார் சிலை மீது ஒரு காலை வைத்து ஏறி
எடுடா என்றாராம்....!!
-
-----------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 9:17 pm

அட ஆண்டவா!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2019 10:54 pm

மழைக்கு உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 25, 2019 12:29 pm

சக்தி18 wrote:மழைக்கு  உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற  செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1299640

இல்லை சக்தி, 
மழை நிச்சயமாக வரும் என்று weather man கூறிய பிறகே 
யாகம் நாடகம் என நான் நினைத்தேன்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக