உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by சக்தி18 Yesterday at 7:18 pm

» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
by சக்தி18 Yesterday at 7:15 pm

» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே!
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:35 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by சக்தி18 Yesterday at 3:26 pm

» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am

» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
by T.N.Balasubramanian Yesterday at 11:35 am

» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» விண்டோஸ் டிப்ஸ் சில…………..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ஈகரையில் நெரிசல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 10:19 am

» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...!!
by anikuttan Yesterday at 7:10 am

» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
by ayyasamy ram Yesterday at 5:05 am

» நல்லதோர் செய்தி.
by ayyasamy ram Yesterday at 4:58 am

» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
by ayyasamy ram Yesterday at 4:40 am

» அன்புடன் சீனாவிலிருந்து
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 8:02 pm

» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
by ayyasamy ram Thu Jul 18, 2019 7:41 pm

» அத்திவரதர் !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:12 pm

» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:44 pm

» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:40 pm

» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:39 pm

» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:37 pm

» பெரியவாளுடைய கருணை !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:23 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:08 pm

» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:00 pm

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by muthu86 Thu Jul 18, 2019 4:47 pm

» -படித்ததில் பிடித்தது !
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:36 pm

» கோபம் மனதில் இருக்ககூடாது...!!
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:34 pm

» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....!!
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:28 pm

» அன்றும் இன்றும் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:12 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Thu Jul 18, 2019 3:51 pm

» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்
by ஜாஹீதாபானு Thu Jul 18, 2019 3:32 pm

» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...
by ayyasamy ram Thu Jul 18, 2019 3:10 pm

» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க !
by krishnaamma Thu Jul 18, 2019 2:12 pm

» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
by krishnaamma Thu Jul 18, 2019 2:12 pm

» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
by krishnaamma Thu Jul 18, 2019 2:09 pm

» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ !
by krishnaamma Thu Jul 18, 2019 2:03 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by B.VENKATESAN Thu Jul 18, 2019 12:07 pm

Admins Online

அரசியல் துளிகள்.

அரசியல்  துளிகள். Empty அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Tue Jun 18, 2019 6:11 am

புதுடில்லி: வருமான வரி ஏய்ப்பு செய்வோர், வௌிநாடுகளில் பணத்தை பதுக்கியோர், 'பினாமி' பெயரில் சொத்துகள் குவித்தோர் மீது, கடும் நடவடிக்கைகள் எடுக்க வகை செய்யும், புதிய விதிமுறைகள், நேற்று முதல், அமலுக்கு வந்துள்ளன. இதனால், வரி ஏய்ப்பு செய்வோர் என, தெரிய வந்தால், 'ரெய்டு' உட்பட, கடும் நடவடிக்கைகளில் இருந்து, அவர்கள் தப்ப முடியாது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரி, நேரடி வரியாக கருதப்படுகிறது. இந்த வரி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. வரி வீதத்தை அதிகரிக்காமல், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தான், அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதுபோல, வரி ஏய்ப்போர் மீது, தற்போதைய விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி மென்மையான போக்கு கடை பிடிக்கப்படுகிறது. அபராதம் அல்லது கூடுதல் வரி செலுத்தி, அவர்கள் தப்பிக்கும் நிலை உள்ளது. அதற்குப் பதில், வரி ஏய்ப்பை கடும் குற்றமாக கருதி, அவற்றிலிருந்து வரி ஏய்ப்போர் தப்பிக்காத வகையில், புதிய விதிமுறைகள், நேற்று முதல் அமலாகியுள்ளன.
வருமான வரிச்சட்டம், 1961ன் கீழ், நேரடி வரி முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள, 32 பக்க புதிய விதிமுறைகள்,வரி ஏய்ப்போருக்கும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும், சிம்ம சொப்பனமாக திகழும். குறிப்பாக, பண மோசடியில் ஈடுபட்டோர், பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேகரிப்போர், லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள் மூலம் பணம் சேர்த்தோர், பிறர் பெயரில் சொத்துகளை வாங்கியோர், வௌிநாடுகளில் சொத்து குவித்தோர் போன்றோர், வருமான வரி சட்டத்தின் கிடுக்கிப்பிடியிலிருந்து, இனி தப்ப முடியாது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோர், வழக்கு அல்லது சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க, வரிச்சட்டங்களில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தினர். ஆனால், புதிய விதிமுறைகள், இதற்கு நெத்தியடி கொடுத்துள்ளது. 'நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களில் இருந்து இனி யாரும் தப்பிக்க முடியாது' என, நேரடி வரிகள் வாரியம், அதிரடியாக தெரிவித்துள்ளது.வரி மோசடி புகாரில் சிக்கியுள்ளோரின் நடத்தை, குற்றத்தின் தன்மை, குற்றத்திற்கான சூழல் போன்றவற்றை ஆராய்ந்த பிறகு தான், அத்தகைய நபர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும். குறிப்பாக, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி சேகரித்தோர், தேச விரோத செயல்களில் ஈடுபட்டோர் போன்றோர் மீதான புகாரை, அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ., போன்ற, மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிப்பது தெரிந்தால், அத்தகைய நபர்களுக்கு, வருமான வரிச்சட்டம் எவ்வித தளர்வையும், இனிமேல் தராது.
அதுபோல, முறையற்ற வருமானம் மூலம், வெளிநாடுகளில் சொத்து குவித்தோர், வௌிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோர், புதிய விதிமுறைகளின் கீழ் தப்ப முடியாது. அத்தகையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ரெய்டு எனப்படும்,
சோதனையிலிருந்து தப்பிக்க, இனிமேல் வாய்ப்பே இல்லை.
மேலும், நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காதது; சோதனைக்கு மறுப்பது; பறிமுதலை தடுப்பது போன்றவையும், இனிமேல் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும்.
அத்தகைய குற்றங்களுக்கு, இது வரை காட்டப்பட்டு வந்த தளர்வான விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோல, வருமான வரி சட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றோர், புதிய வரி ஏய்ப்பு குற்றங்களில் சிக்கினால், அவர்கள் பாடு, 'அம்போ' தான்!இதுபோன்ற சில வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டோர் மீதான தண்டனை தளர்வு நடவடிக்கையை, இனி, மத்திய நிதியமைச்சர் தான் எடுக்க முடியும். நேற்று அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள், அவருக்கு தான் அதிகாரத்தை அளித்துள்ளன. அதற்கு முன் அவர், நேரடி வரிகள் வாரியத்திடம், தகவல்களை பெற்று, தக்க முடிவெடுப்பார். அதுபோல, ஜி.எஸ்.டி., வரி முறையில் நிலவும் சிக்கல்கள், அதை ஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்க, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில், வரும், 21ல், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் கூட உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4250
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை